अद्वैतभारती

चतुर्थ अध्यायः पञ्चम ब्राह्मणम्சதுர்த2 அத்4யாய꞉ பஞ்சம ப்3ராஹ்மணம்

अवतारिकाஅவதாரிகா · Śaṅkara’s introduction to this section. There is no mantra here; the mantras begin at ४.५.१4.5.1 →.

संस्कृतम्
தமிழ்
आगमप्रधानेन मधुकाण्डेन ब्रह्मतत्त्वं निर्धारितम्। पुनः तस्यैवोपपत्तिप्रधानेन याज्ञवल्कीयेन काण्डेन पक्षप्रति-पक्षपरिग्रहं कृत्वा विगृह्यवादेन विचारितम्। शिष्याचार्यसम्बन्धेन च षष्द्भे प्रश्नप्रतिवचनन्यायेन सविस्तरं विचार्योपसंह्य्तम्। अथेदानीं निगमनस्थानीयं मैत्रेयीब्राह्मणमारभ्यते। अयं च न्यायो वाक्यकोविदैः परिगृहीतः-“हेत्वपदेशात् प्रतिज्ञायाः पुनर्वचनं निगमनम्” इति।।ஆக3மப்ரதா4நேந மது4காண்டே3ந ப்3ரஹ்மதத்த்வம் நிர்தா4ரிதம்। புந꞉ தஸ்யைவோபபத்திப்ரதா4நேந யாஜ்ஞவல்கீயேந காண்டே3ந பக்ஷப்ரதி-பக்ஷபரிக்3ரஹம் க்ருத்வா விக்3ருஹ்யவாதே3ந விசாரிதம்। ஶிஷ்யாசார்யஸம்ப3ந்தே4ந ச ஷஷ்த்3பே4 ப்ரஶ்நப்ரதிவசநந்யாயேந ஸவிஸ்தரம் விசார்யோபஸம்ஹ்ய்தம்। அதே2தா3நீம் நிக3மநஸ்தா2நீயம் மைத்ரேயீப்3ராஹ்மணமாரப்4யதே। அயம் ச ந்யாயோ வாக்யகோவிதை3꞉ பரிக்3ருஹீத꞉-“ஹேத்வபதே3ஶாத் ப்ரதிஜ்ஞாயா꞉ புநர்வசநம் நிக3மநம்” இதி।।
अथवाऽऽगमप्रधानेन मधुकाण्डेन यदमृतत्व-साधनं ससंन्यासमात्मज्ञानमभिहितम्, तदेव तर्केणाप्यमृतत्व-साधनं ससंन्यासमात्मज्ञानमधिगम्यते। तर्कप्रधानं हि याज्ञवल्कीयं काण्डम्, तस्माच्छास्त्रतर्काभ्यां निश्चितमेतत्- यदेतदात्मज्ञानं ससंन्यासममृतत्वसाधनमिति। तस्माच्छास्त्रश्रद्धावद्भिरमृतत्व-प्रतिपित्सुभिरेतत् प्रतिपत्तव्यमिति आगमोपपत्तिभ्यां हि निश्चितोऽर्थः श्रद्धेयो भवति, अव्यभिचारादिति। अक्षराणां तु चतुर्थे यथा व्याख्यातोऽर्थः, तथा प्रतिपत्तव्योऽत्रापि। यान्यक्षराण्यव्याख्यातानि तानि व्याख्यास्यामः।அத2வா(அ)(அ)க3மப்ரதா4நேந மது4காண்டே3ந யத3ம்ருதத்வ-ஸாத4நம் ஸஸம்ந்யாஸமாத்மஜ்ஞாநமபி4ஹிதம், ததே3வ தர்கேணாப்யம்ருதத்வ-ஸாத4நம் ஸஸம்ந்யாஸமாத்மஜ்ஞாநமதி4க3ம்யதே। தர்கப்ரதா4நம் ஹி யாஜ்ஞவல்கீயம் காண்ட3ம், தஸ்மாச்சா2ஸ்த்ரதர்காப்4யாம் நிஶ்சிதமேதத்- யதே3ததா3த்மஜ்ஞாநம் ஸஸம்ந்யாஸமம்ருதத்வஸாத4நமிதி। தஸ்மாச்சா2ஸ்த்ரஶ்ரத்3தா4வத்3பி4ரம்ருதத்வ-ப்ரதிபித்ஸுபி4ரேதத் ப்ரதிபத்தவ்யமிதி ஆக3மோபபத்திப்4யாம் ஹி நிஶ்சிதோ(அ)ர்த2꞉ ஶ்ரத்3தே4யோ ப4வதி, அவ்யபி4சாராதி3தி। அக்ஷராணாம் து சதுர்தே2 யதா2 வ்யாக்2யாதோ(அ)ர்த2꞉, ததா2 ப்ரதிபத்தவ்யோ(அ)த்ராபி। யாந்யக்ஷராண்யவ்யாக்2யாதாநி தாநி வ்யாக்2யாஸ்யாம꞉।
ச.பா-மது காண்டத்தில் ஆகமபிரதானத்தால் பிரஹ்மத்துவம் நிச்சயம் செய்யப்பட்டது. மேலும் யாக்ஞவல்கிய காண்டத்தால் அதன் யுக்தி பிரதானத்தால் பக்ஷ பிரதிபக்ஷங்களை எடுத்துக்கொண்டு ஜல்ப நியாயத்தால் விசாரிக்கப்பட்டது. ஆறாவது பிரபாடகத்தில் சிஷ்ய ஆசாரிய சம்பந்தத்தால் கேள்வி பதில் மூலமாய் (நியாயத்தால்) விஸ்தாரமாய் விசாரித்து உபசம்ஹாரம் செய்யப்பட்டது (முடிக்கப்பட்டது) அதன்பின் இப்பொழுது நிகமனஸ்தானீயமான மைத்ரேயீ பிராஹ்மணம் ஆரம்பிக்கப்படுகிறது. வாக்கியத்தின் மர்மக்ஞ ஞானிகளால் இந்த நியாயத்தை பரிக்ரஹம் செய்யப்பட்டது. எவ்வாறு “हेत्वपदेशात् प्रतिज्ञायाः पुनर्वचनं निगमनम्” (ஹேத்வபதேஷாத் பிரிதிக்ஞாயா: புனர்வசனம் நிகமனம்=ஹேதுவை எடுத்துக்கொண்டு பிரிதிக்ஞையை மறுபடியும் கூறுவது நிகமணம்) என்று.
ச.பா-அல்லது ஆகமபிரதானமாய் உள்ள மது காண்டத்தால் எந்த சந்நியாசத்துடன் கூடிய ஆத்மஞானம் அம்ருதத்துவத்வ சாதனம் என்று கூறப்பட்டதோ அதுவே தர்க்கத்தினாலும் அம்ருதத்துவசாதனம் சந்நியாசத்துடன் கூடிய ஆத்மஞானம் என்று அறியப்படுகிறது. யாக்ஞவல்க்கிய காண்டம் தர்க்கப் பிரதானம். ஆகையால் அம்ருதத்திற்கான சாதனமாக எந்த சந்நியாசத்துடன் கூடிய ஆத்மக்ஞானம் கூறப்பட்டது அது சாஸ்த்திரத்தாலும் தர்க்கத்தாலும் நிச்சயம் செய்யப்படுகிறது. ஆகையால் அம்ருதத்தை அடைய விரும்புவார்கள் சாஸ்த்திரத்தில் சிரத்தை உடையவர்களாய் இதை அடையவேண்டும் என்று ஆகமத்தாலும் யுக்தியினாலும் விபரீதமன்றி நிச்சயம் செய்யப்பட்டுள்ளதால் அதில் சிரத்தை ஏற்படவேண்டும். இந்த அக்ஷரங்களின் அர்த்தம் நான்காவது பிரபாடகத்தில் (இரண்டாவது அத்யாயத்தில்) எவ்வாறு விளக்கப்பட்டுள்ளதோ அவ்வாறு இங்கு அறிந்து கொள்ள வேண்டும். அங்கு எந்த அக்ஷரங்கள் வியாக்யானம் செய்யப்படவில்லையோ அது இங்கு வியாக்கியானம் செய்யப்படுகிறது.