स यथा दुन्दुभेर्हन्यमानस्य न बाह्याञ्छब्दाञ्छक्नुयाद् ग्रहणाय दुन्दुभेस्तु ग्रहणेन दुन्दुभ्याघातस्य वा शब्दो गृहीतः।। ८।।
स यथा शङ्खस्य ध्मायमानस्य न बाह्यञ्छब्दाञ्छ-क्नुयाद् ग्रहणाय शङ्खस्य तु ग्रहणेन शङ्खध्मस्य वा शब्दो गृहीतः।। ९।।
स यथा वीणायै वाद्यमानायै न बाह्याञ्छब्दा-ञ्छक्नुयाद् ग्रहणाय वीणायै तु ग्रहणेन वीणावादस्य वा शब्दो गृहीतः।। १०।।
स यथाऽऽर्द्रैधाग्नेरभ्याहितस्य पृथग्धूमा विनिश्च-रन्त्येवं वा अरेऽस्य महतो भूतस्य निश्वसितमेतद् यदृग्वेदो यजुर्वेदः सामवेदोऽथर्वाङ्गिरस इतिहासः पुराणं विद्या उपनिषदः श्लोकाः सूत्राण्यनुव्याखानानि व्याख्यानानीष्ट ँ हुतमाशितं पायितमयं च लोकः परश्च लोकः सर्वाणि च भूतान्यस्यैवैतानि सर्वाणि निश्वसितानि।। ११-१२।।
स यथा सर्वासामपा ँ समुद्र एकायनमेव ँसर्वेषा ँस्प-र्शानां त्वगेकायनमेव ँ सर्वेषां गन्धानां नासिके एकायनमेव ँसर्वेषां ँरसानां जिवैकायनमेव ँ सर्वेषा ँ रूपाणां चक्षुरेकायनमेव ँ सर्वेषा ँ शब्दाना ँ श्रोत्रमेकायनमेव ँ सर्वेषा ँ संकल्पानां मन एकायनमेव ँ सर्वासां विद्याना ँ ह्य्दयमेकायनमेव ँ सर्वेषा कर्मणा ँ हस्तावेका-यनमेव ँ सर्वेषामानन्दानामुपस्थ एकायनमेव ँ सर्वेषां विसर्गाणां पायुरेकायनमेव ँ सर्वेषामध्वनां पादावेकायनमेव ँ सर्वेषां वेदानां वागेकायनम्।। १२।।ஸ யதா2 து3ந்து3பே4ர்ஹந்யமாநஸ்ய ந பா3ஹ்யாஞ்ச2ப்3தா3ஞ்ச2க்நுயாத்3 க்3ரஹணாய து3ந்து3பே4ஸ்து க்3ரஹணேந து3ந்து3ப்4யாகா4தஸ்ய வா ஶப்3தோ3 க்3ருஹீத꞉।। 8।।
ஸ யதா2 ஶங்க2ஸ்ய த்4மாயமாநஸ்ய ந பா3ஹ்யஞ்ச2ப்3தா3ஞ்ச2-க்நுயாத்3 க்3ரஹணாய ஶங்க2ஸ்ய து க்3ரஹணேந ஶங்க2த்4மஸ்ய வா ஶப்3தோ3 க்3ருஹீத꞉।। 9।।
ஸ யதா2 வீணாயை வாத்3யமாநாயை ந பா3ஹ்யாஞ்ச2ப்3தா3-ஞ்ச2க்நுயாத்3 க்3ரஹணாய வீணாயை து க்3ரஹணேந வீணாவாத3ஸ்ய வா ஶப்3தோ3 க்3ருஹீத꞉।। 10।।
ஸ யதா2(அ)(அ)ர்த்3ரைதா4க்3நேரப்4யாஹிதஸ்ய ப்ருத2க்3தூ4மா விநிஶ்ச-ரந்த்யேவம் வா அரே(அ)ஸ்ய மஹதோ பூ4தஸ்ய நிஶ்வஸிதமேதத்3 யத்3ருக்3வேதோ3 யஜுர்வேத3꞉ ஸாமவேதோ3(அ)த2ர்வாங்கி3ரஸ இதிஹாஸ꞉ புராணம் வித்3யா உபநிஷத3꞉ ஶ்லோகா꞉ ஸூத்ராண்யநுவ்யாகா2நாநி வ்யாக்2யாநாநீஷ்ட ம்ˮ ஹுதமாஶிதம் பாயிதமயம் ச லோக꞉ பரஶ்ச லோக꞉ ஸர்வாணி ச பூ4தாந்யஸ்யைவைதாநி ஸர்வாணி நிஶ்வஸிதாநி।। 11-12।।
ஸ யதா2 ஸர்வாஸாமபா ம்ˮ ஸமுத்3ர ஏகாயநமேவ ம்ˮஸர்வேஷா ம்ˮஸ்ப-ர்ஶாநாம் த்வகே3காயநமேவ ம்ˮ ஸர்வேஷாம் க3ந்தா4நாம் நாஸிகே ஏகாயநமேவ ம்ˮஸர்வேஷாம் ம்ˮரஸாநாம் ஜிவைகாயநமேவ ம்ˮ ஸர்வேஷா ம்ˮ ரூபாணாம் சக்ஷுரேகாயநமேவ ம்ˮ ஸர்வேஷா ம்ˮ ஶப்3தா3நா ம்ˮ ஶ்ரோத்ரமேகாயநமேவ ம்ˮ ஸர்வேஷா ம்ˮ ஸம்கல்பாநாம் மந ஏகாயநமேவ ம்ˮ ஸர்வாஸாம் வித்3யாநா ம்ˮ ஹ்ய்த3யமேகாயநமேவ ம்ˮ ஸர்வேஷா கர்மணா ம்ˮ ஹஸ்தாவேகா-யநமேவ ம்ˮ ஸர்வேஷாமாநந்தா3நாமுபஸ்த2 ஏகாயநமேவ ம்ˮ ஸர்வேஷாம் விஸர்கா3ணாம் பாயுரேகாயநமேவ ம்ˮ ஸர்வேஷாமத்4வநாம் பாதா3வேகாயநமேவ ம்ˮ ஸர்வேஷாம் வேதா3நாம் வாகே3காயநம்।। 12।।
மந்திரம்- எவ்வாறு சங்கு ஊதும் பொழுது அதன் தனித்தனி ஒலி நுணுக்கங்களை தனியாக உணர முடியாது. பொது ஒலியை உணர்வதாலோ சங்கம் ஒலிக்கும் விதத்தாலோ அந்த ஒலியின் நுணுக்கமான தனித்தன்மையை உணரமுடியும்.
மந்திரம்- வீணை வாசிக்கும்பொழுது அதன் தனித்தனி இசை நுணுக்கங்களை அறியமுடியாது. பொது இசையை உணர்வதாலோ அல்லது வாசிப்பதின் குறிப்பிட்ட விதத்தாலோ அதன் ஒலி நுணுக்கங்களை அறியமுடியும்.
மந்திரம்-எவ்வாறு ஈர விறகில் இருக்கும் எரிகின்றஅக்னியைத் தூண்டும் பொழுது அக்னியிலிருந்து விடுபட்டு புகை அநேக விதமாய் வெளிக்கிழம்புகின்றதோ அவ்வாறு ஹே! மைத்ரேயி இந்த ரிக்வேதம், யஜுர்வேதம், சாமவேதம், அதர்வவேதம், புராணம், வித்யா, உபநிஷத், ஸ்லோகம் (பிராஹ்மண, மந்திரம்) சூத்ரம், சூத்ரங்களின் வியாக்கியானங்கள், மந்திரங்களின் வியாக்கியானங்கள் இஷ்ட (யக்ஞ), ஹீத (ஹவனம் செய்யப்பட்டது) ஆஷிதம் (உணவு) பாயிதம் (பானம்) இந்த லோகம், பரலோகம் மேலும் எல்லா பூதங்களும் இதனுடைய மூச்சாக உள்ளன.
மந்திரம்- எவ்வாறு எல்லா வகையான ஜலத்திற்கும் சமுத்திரம் ஒன்றே அடையும் இடமாகிறதோ (பிரளயஸ்தானமாகிறதோ) அவ்வாறே இந்த எல்லா ஸ்பர்சத்திற்கும் துவக்கே ஒரே அயனமாகின்றது. இவ்வாறு எல்லா வாசனைகளுக்கும் மூக்கே அடையும் ஸ்தானமாகிறது. அவ்வாறே ருசிப்பதற்கு நாக்கே அடையும் ஸ்தானமாகிறது. இவ்வாறு எல்லா ரூபங்களுக்கும் கண்களே அடையும் இடம். அவ்வாறே எல்லா சப்தங்களுக்கும் காதுகளே அடையும் ஸ்தானம். இவ்வாறே எல்லா சங்கல்பங்களுக்கும் மனமே அடையும் ஸ்தானம், இவ்வாறே எல்லா வித்தைகளுக்கும் ஸ்தானம் ஹிருதயமே. இவ்வாறே எல்லா கர்மங்களுக்கும் கைகள் இரண்டும் அயனமாகும். இவ்வாறே எல்லா ஆனந்தங்களுக்கும் உபஸ்தம் லயஸ்தானமாகும். இவ்வாறே எல்லாவற்றையும் வெளியேற்றும் லயஸ்தானம் உபாயு ஆகும். இவ்வாறே எல்லா மார்க்கங்களுக்கும் கால்களே ஒரே அயனமாகும். மேலும் இவ்வாறு எல்லா வேதங்களுக்கும் அயனம் வாக் ஒன்றேயாகும்.