ब्रह्म तं परादाद् योऽन्यत्रात्मनो ब्रह्म वेद क्षत्रं तं परादाद् योऽन्यत्रात्मनः क्षत्रं वेद लोकास्तं पारदुर्योऽन्यत्रात्मनो लोकान् वेद देवास्तं पारदुर्योऽन्यत्रात्मनो देवान् वेद वेदास्तं परादुर्योऽन्यत्रात्मनो वेदान् वेद भूतानि तं परादुर्योऽन्यत्रात्मनो भूतानि वेद सर्वं तं परादाद् योऽन्यत्रात्मनः सर्वं वेददं ब्रह्मेदं क्षत्रमिमे लोका इमे देवा इमे वेदा इमानि भूतानीद ँ सर्वं यदयमात्मा।। ७।।ப்3ரஹ்ம தம் பராதா3த்3 யோ(அ)ந்யத்ராத்மநோ ப்3ரஹ்ம வேத3 க்ஷத்ரம் தம் பராதா3த்3 யோ(அ)ந்யத்ராத்மந꞉ க்ஷத்ரம் வேத3 லோகாஸ்தம் பாரது3ர்யோ(அ)ந்யத்ராத்மநோ லோகாந் வேத3 தே3வாஸ்தம் பாரது3ர்யோ(அ)ந்யத்ராத்மநோ தே3வாந் வேத3 வேதா3ஸ்தம் பராது3ர்யோ(அ)ந்யத்ராத்மநோ வேதா3ந் வேத3 பூ4தாநி தம் பராது3ர்யோ(அ)ந்யத்ராத்மநோ பூ4தாநி வேத3 ஸர்வம் தம் பராதா3த்3 யோ(அ)ந்யத்ராத்மந꞉ ஸர்வம் வேத3த3ம் ப்3ரஹ்மேத3ம் க்ஷத்ரமிமே லோகா இமே தே3வா இமே வேதா3 இமாநி பூ4தாநீத3 ம்ˮ ஸர்வம் யத3யமாத்மா।। 7।।
मन्त्रः ७மந்த்ர꞉ 7 / १४14
தமிழ்மந்திரம்- எவர் பிராஹ்மண ஜாதியை ஆத்மாவை விட வேறாக அறிகிறார்களோ அவர்களை பிரஹ்மண ஜாதி ஏற்றுக்கொள்வதில்லை எவர் க்ஷத்திரிய ஜாதியை ஆத்மாவை விட வேறாக அறிகிறார்களோ அவர்களை க்ஷத்திரிய ஜாதி ஏற்றுக்கொள்வதில்லை. எவர் லோகங்களை ஆத்மாவை விட பின்னமாக காண்கின்றனரோ அவர்களை லோகம் ஏற்றுக்கொள்வதில்லை. எவர்கள் தேவதையை ஆத்மாவை விட வேறாக காண்கின்றனரோ அவர்களை தேவதைகள் ஏற்றுக்கொள்வதில்லை. எவர் வேதத்தை ஆத்மாவை விட வேறாக காண்கின்றனரோ அவர்களை வேதம் ஏற்றுக்கொள்வதில்லை. எவர் பூதங்களை ஆத்மாவிற்கு பின்னமாக காண்கின்றவர்களை பூதங்கள் ஏற்றுக்கொள்வதில்லை. எவர் எல்லாவற்றையும் ஆத்மாவைவிட வேறாக காண்கின்றனரோ எல்லாம் அவரை ஏற்றுகொள்வது இல்லை. இந்த பிராமணஜாதி, இந்த க்ஷத்திரிய ஜாதி, லோகம், தேவதை, வேதம், பூதங்கள், எல்லாம் அதாவது எவை எல்லாம் உள்ளதோ அவை எல்லாம் ஆத்மாவே ஆகும்.
संस्कृतम्
தமிழ்
तमयथार्थदर्शिनं परादात् पराकुर्यात्, कैवल्या-सम्बन्धिनं कुर्यात्- अयमनात्मस्वरूपेण मां पश्यतीत्यपराधादिति भावः।।தமயதா2ர்த2த3ர்ஶிநம் பராதா3த் பராகுர்யாத், கைவல்யா-ஸம்ப3ந்தி4நம் குர்யாத்- அயமநாத்மஸ்வரூபேண மாம் பஶ்யதீத்யபராதா4தி3தி பா4வ꞉।।
ச.பா-தாத்பர்யம் என்னவெனில் - அந்த அநாத்ம தர்சி தன்னை ஆத்மாவை விட வேறாக அறிவதால் அவரை ஏற்றுக்கொள்ளாமல் கைவல்யத்தில் சம்பந்தப்படாமல் செய்கிறது.