अद्वैतभारती
मन्त्रः ६மந்த்ர꞉ 6 / १४14

स होवाच न वा अरे पत्युः कामाय पतिः प्रियो भवत्यात्मनस्तु कामाय पतिः प्रियो भवति। न वा अरे जायायै कामाय जाया प्रिया भवत्यात्मनस्तु कामाय जाया प्रिया भवति। न वा अरे पुत्राणां कामाय पुत्राः प्रिया भवन्त्यात्मनस्तु कामाय पुत्राः प्रिया भवन्ति। न वा अरे वित्तस्य कामाय वित्तं प्रियं भवत्यात्मनस्तु कामाय वित्तं प्रियं भवति। न वा अरे पशूनां कामाय पशवः प्रिया भवन्त्यात्मनस्तु कामाय पशवः प्रिया भवन्ति। न वा अरे ब्रह्मणः कामाय ब्रह्म प्रियं भवत्यात्मनस्तु कामाय ब्रह्म प्रियं भवति। न वा अरे क्षत्रस्य कामाय क्षत्र प्रियं भवत्यात्मनस्तु कामाय क्षत्रं प्रियं भवति। न वा अरे लोकानां कामाय लोकाः प्रिया भवन्त्यात्मनस्तु कामाय लोकाः प्रिया भवन्ति। न वा अरे देवानां कामाय देवाः प्रिया भवन्त्यात्मनस्तु कामाय देवाः प्रिया भवन्ति। न वा अरे वेदानां कामाय वेदाः प्रिया भवन्त्यात्मनस्तु कामाय वेदाः प्रिया भवन्ति। न वा अरे भूतानां कामाय भूतानि प्रियाणि भवन्त्यात्मनस्तु कामाय भूतानि प्रियाणि भवन्ति। न वा अरे सर्वस्य कामाय सर्वं प्रियं भवत्यात्मनस्तु कामाय सर्वं प्रियं भवति। आत्मा वा अरे द्रष्टव्यः श्रोतव्यो मन्तव्यो निदिध्यासितव्यो मैतेय्यात्मनि खल्वरे दृष्टे श्रुते मते विज्ञात इद ँ सर्वं विदितम्।। ६।।ஸ ஹோவாச ந வா அரே பத்யு꞉ காமாய பதி꞉ ப்ரியோ ப4வத்யாத்மநஸ்து காமாய பதி꞉ ப்ரியோ ப4வதி। ந வா அரே ஜாயாயை காமாய ஜாயா ப்ரியா ப4வத்யாத்மநஸ்து காமாய ஜாயா ப்ரியா ப4வதி। ந வா அரே புத்ராணாம் காமாய புத்ரா꞉ ப்ரியா ப4வந்த்யாத்மநஸ்து காமாய புத்ரா꞉ ப்ரியா ப4வந்தி। ந வா அரே வித்தஸ்ய காமாய வித்தம் ப்ரியம் ப4வத்யாத்மநஸ்து காமாய வித்தம் ப்ரியம் ப4வதி। ந வா அரே பஶூநாம் காமாய பஶவ꞉ ப்ரியா ப4வந்த்யாத்மநஸ்து காமாய பஶவ꞉ ப்ரியா ப4வந்தி। ந வா அரே ப்3ரஹ்மண꞉ காமாய ப்3ரஹ்ம ப்ரியம் ப4வத்யாத்மநஸ்து காமாய ப்3ரஹ்ம ப்ரியம் ப4வதி। ந வா அரே க்ஷத்ரஸ்ய காமாய க்ஷத்ர ப்ரியம் ப4வத்யாத்மநஸ்து காமாய க்ஷத்ரம் ப்ரியம் ப4வதி। ந வா அரே லோகாநாம் காமாய லோகா꞉ ப்ரியா ப4வந்த்யாத்மநஸ்து காமாய லோகா꞉ ப்ரியா ப4வந்தி। ந வா அரே தே3வாநாம் காமாய தே3வா꞉ ப்ரியா ப4வந்த்யாத்மநஸ்து காமாய தே3வா꞉ ப்ரியா ப4வந்தி। ந வா அரே வேதா3நாம் காமாய வேதா3꞉ ப்ரியா ப4வந்த்யாத்மநஸ்து காமாய வேதா3꞉ ப்ரியா ப4வந்தி। ந வா அரே பூ4தாநாம் காமாய பூ4தாநி ப்ரியாணி ப4வந்த்யாத்மநஸ்து காமாய பூ4தாநி ப்ரியாணி ப4வந்தி। ந வா அரே ஸர்வஸ்ய காமாய ஸர்வம் ப்ரியம் ப4வத்யாத்மநஸ்து காமாய ஸர்வம் ப்ரியம் ப4வதி। ஆத்மா வா அரே த்3ரஷ்டவ்ய꞉ ஶ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதி3த்4யாஸிதவ்யோ மைதேய்யாத்மநி க2ல்வரே த்3ருஷ்டே ஶ்ருதே மதே விஜ்ஞாத இத3 ம்ˮ ஸர்வம் விதி3தம்।। 6।।

தமிழ்மந்திரம்- அவர் கூறினார்- அரேமைத்ரேயி! இது நிச்சயமாக பதியின் பிரயோஜனத்திற்காக பதிப்ரியமாவதில்லை. தன்னுடைய பிரயோஜனத்திற்காகவே பதி ப்ரியமானவனாக ஆகின்றான். மனைவியின் பிரயோஜனத்திற்காக மனைவி பிரியமாவதில்லை. தன்னுடைய பிரயோஜனத்திற்காகவே மனைவி பிரியமாகின்றாள். புத்திரனின் பிரயோஜனத்திற்காக புத்திரன் பிரியமாவதில்லை. தன் பிரயோஜனத்திற்காகவே புத்திரன் பிரியமானவனாக ஆகின்றான். செல்வத்தின் பிரயோஜனத்திற்காக செல்வம் பிரியமாவதில்லை. தன் பிரயோஜனத்திற்காக செல்வம் பிரியமாகிறது. பசுக்களின் பிரயோஜனத்திற்காக பசுக்கள் பிரியமாவதில்லை தன் பிரயோஜனத்திற்காக பசுக்கள் பிரியமாகின்றான. பிராஹ்மணனின் பிரயோஜனத்திற்காக பிராஹ்மணன் பிரிமாவதில்லை. தன்னுடைய பிரயோஜனத்திற்காகவே பிராமணன் பிரியமானவனாக ஆகின்றான். க்ஷத்ரியனின் பிரயோஜனத்தின் பொருட்டு சத்ரியன் பிரியமாவதில்லை. தன் பொருட்டே க்ஷத்ரியன் பிரியமானவனாக ஆகின்றான். லோகத்தின் பிரயோனத்திற்காக லோகத்தில் பிரியம் இல்லை. தன்னுடைய பிரயோஜனத்தின் பொருட்டே லோகம் பிரியமானதாக ஆகிறது. தேவர்களின் பிரயோஜனத்தின் பொருட்டு தேவர்களிடம் பிரியமும் இல்லை. தன்னுடைய பிரயோஜனத்தின் பொருட்டே தேவர்களிடம் பிரியமானதாக ஆகிறது. பூதங்களின் பிரயோஜனத்தின் பொருட்டு பூதங்களிடம் பிரியம் இல்லை. தன்னுடைய பிரயோஜனத்திற்காகவே பூதங்களிடம் உள்ள பிரியம். தன்னுடைய பிரயோஜனத்திற்காகவே எல்லாம் பிரியமாகின்றன. ஆகையால் அரே மைத்ரேயி! ஆத்மாவே திருஷ்ட்டவ்யம், ஸ்ரோத்தவ்யம், மந்தவ்யம், நிதித்தியா சித்தவ்யம்(द्रष्टव्यः श्रोतव्यः मन्तव्यः निदिध्यासितव्यः)என்று அறியும் பொழுது எல்லாவற்றின் ஞானம் ஏற்படுகிறது)
संस्कृतम्
தமிழ்
आत्मनि खलु अरे मैत्रेयि दृष्टे। कथं दृष्ट आत्मनि? इत्युच्यते- पूर्वमाचार्यागमाभ्यां श्रुते, पुनः तर्केणोपपत्त्या मते विचारिते, श्रवणं त्वागममात्रेण, मते उपपत्त्या, पश्चाद् विज्ञाते- एवमेतन्नान्यथेति निर्धारिते, किं भवति? इत्युच्यते- इदं विदितं भवति, इदं सर्वमिति यदात्मनोऽन्यत्, आत्मव्यति- रेकेणाभावात्।ஆத்மநி க2லு அரே மைத்ரேயி த்3ருஷ்டே। கத2ம் த்3ருஷ்ட ஆத்மநி? இத்யுச்யதே- பூர்வமாசார்யாக3மாப்4யாம் ஶ்ருதே, புந꞉ தர்கேணோபபத்த்யா மதே விசாரிதே, ஶ்ரவணம் த்வாக3மமாத்ரேண, மதே உபபத்த்யா, பஶ்சாத்3 விஜ்ஞாதே- ஏவமேதந்நாந்யதே2தி நிர்தா4ரிதே, கிம் ப4வதி? இத்யுச்யதே- இத3ம் விதி3தம் ப4வதி, இத3ம் ஸர்வமிதி யதா3த்மநோ(அ)ந்யத், ஆத்மவ்யதி- ரேகேணாபா4வாத்।
ச.பா-ஹே மைத்ரேயி! ஆத்மாவை அறிந்த பின் (பார்த்தபின்(दृष्टे) எவ்வாறு ஆத்ம தர்சனம் உண்டானது? என்பதற்குக் கூறப்படுகிறது- ஆரம்பத்தில் ஆச்சாரியர் ஆகமங்களால் சிரவணித்து மேலும் தர்க்கம் யுக்திகளால் மனனம் செய்து அதாவது விசாரித்து, சிரவணம் என்பது ஆகமம் மாத்திரத்தால், மனனம் அதாவது யுக்தியினால் அதன்பின் அறிந்து- இவ்வாறு செய்வதால் என்ன ஆகும்? அதற்குக் கூறப்படுகிறது- இவை அறிந்ததாக ஆகிறது. இதம் சர்வம்“इदंसर्वम्”இவை எல்லாம்) என்பது ஆத்மாவிட வேறானவை. அவை எல்லாம் ஆத்மாவை விட வேறானதாக சிறிதும் இல்லை என்பதாகும்.