यत्र हि द्वैतमिव भवति तदितर इतरं पश्यति तदितर इतरं जिघ्राति तदितर इतर ँ श्रुणोति तदितर इतरं मनुते तदितर इतर ँ स्पृशति तदितर इतरं विजानाति यत्र त्वस्य सर्वमात्मैवाभूत् तत् केन कं पश्येत तत् केन कं जिघ्रोत तत् केन कमभिवदेत् तत् केन क ँ श्रुणुयात् तत् केन कं मन्वीत तत् केन क ँ स्पृशेत् तत् केन कं विजानीयाद् येनेद ँ सर्वं विजानाति तं केन विजानीयात् स एष नेति नेत्यात्मागृह्यो न हि गृह्यतेऽशीर्यो न हि शीर्यतेऽसङ्गो न हि सज्यतेऽसितो न व्यथते न रिष्यति विज्ञातारमरे केन विजानयादि-त्युक्तानुशासनासि मैत्रेय्येतावदरे खल्वमृतत्वमिति होक्त्वा याज्ञल्क्यो विजहार।। १५।।யத்ர ஹி த்3வைதமிவ ப4வதி ததி3தர இதரம் பஶ்யதி ததி3தர இதரம் ஜிக்4ராதி ததி3தர இதர ம்ˮ ஶ்ருணோதி ததி3தர இதரம் மநுதே ததி3தர இதர ம்ˮ ஸ்ப்ருஶதி ததி3தர இதரம் விஜாநாதி யத்ர த்வஸ்ய ஸர்வமாத்மைவாபூ4த் தத் கேந கம் பஶ்யேத தத் கேந கம் ஜிக்4ரோத தத் கேந கமபி4வதே3த் தத் கேந க ம்ˮ ஶ்ருணுயாத் தத் கேந கம் மந்வீத தத் கேந க ம்ˮ ஸ்ப்ருஶேத் தத் கேந கம் விஜாநீயாத்3 யேநேத3 ம்ˮ ஸர்வம் விஜாநாதி தம் கேந விஜாநீயாத் ஸ ஏஷ நேதி நேத்யாத்மாக்3ருஹ்யோ ந ஹி க்3ருஹ்யதே(அ)ஶீர்யோ ந ஹி ஶீர்யதே(அ)ஸங்கோ3 ந ஹி ஸஜ்யதே(அ)ஸிதோ ந வ்யத2தே ந ரிஷ்யதி விஜ்ஞாதாரமரே கேந விஜாநயாதி3-த்யுக்தாநுஶாஸநாஸி மைத்ரேய்யேதாவத3ரே க2ல்வம்ருதத்வமிதி ஹோக்த்வா யாஜ்ஞல்க்யோ விஜஹார।। 15।।
मन्त्रः १५மந்த்ர꞉ 15 / १४14
தமிழ்மந்திரம்- எங்கு (அவித்யா அவஸ்தையில்) த்வைதம் ஆகிறதோ அங்கு ஒன்று மற்றொன்றைபார்க்கிறது. ஒன்று மற்றொன்றைமுகர்கிறது. ஒன்று மற்றொன்றைருசிக்கின்றது. ஒன்று மற்றொன்றுடன் பேசுகிறது. ஒன்று மற்றொன்றிடமிருந்து கேட்கிறது. ஒன்று மற்றொன்றை நினைக்கிறது. ஒன்று மற்றொன்றை பரிசிக்கின்றது. மேலும் ஒன்று மற்றொன்றைவிசேஷ ரூபமாய் அறிகின்றது. எவருக்கு எல்லாம் ஆத்மாவாக ஆகிறதோ அப்பொழுது எதனால் எதைப் பார்ப்பது, எதனால் எதை முகர்வது, எதனால் எதை ருசிப்பது, எதனால் எதனுடன் பேசுவது, எதனால் எதனுடன் கேட்பது, எதனால் எதை நினைப்பது, எதனால் எதை விசேஷமாய் அறிவது. அவை இந்த“नेति नेति” (நேதி நேதி) என்று நிச்சயம் செய்யப்பட்ட ஆத்மா“अगृह्य”(அக்கிரஹ்யம்) கிரஹிக்கமுடியாது.“अशीर्य”(அஷீர்யம்) அதற்கு விநாசம் ஏற்படாது,“असङ्गम्”(அசங்கம்) அது ஒன்றுடனும் சேராதது.“अबद्धम्”(அபத்தம்) பந்தப்படாதது. அது மாறுபாடோ க்ஷீணமோ அடையாது. ஹே மைத்ரேயி! விஞ்ஞாதாவை எதன் மூலமாய் அறியமுடியும்? இந்த விதமாய் உமக்கு உபதேசம் செய்யப்பட்டது. ஹே மைத்ரேயி! நிச்சயமாக அறிந்துகொள் இதுவே அம்ருதத்துவம். இவ்வாறு கூறி யாக்ஞவல்க்கியர் சந்நியாசியாகிவிட்டார்.
संस्कृतम्
தமிழ்
एतावदेतावन्मात्रं यदेतन्नेति नेत्यद्वैतात्मदर्शनमिदं चान्यसहकारिकारणनिरपेक्षमेवारे मैत्रेय्यमृतत्वसाधनम्। यत् पृष्टवत्यसि“यदेव भगवान् वेद तदेव मे ब्रूह्यमृतत्वसाधनम्” इति, तदेतावदेवेति विज्ञेयं त्वयेति हैवं किलामृतत्वसाधनमात्मज्ञानं प्रियायै भार्यायै उक्त्वा याज्ञवल्क्यः किं कृतवान्? यत् पूर्व प्रतिज्ञातं प्रव्रजिष्यन्नस्मीति तच्चकार विजहार प्रव्रजितवानित्यर्थः।ஏதாவதே3தாவந்மாத்ரம் யதே3தந்நேதி நேத்யத்3வைதாத்மத3ர்ஶநமித3ம் சாந்யஸஹகாரிகாரணநிரபேக்ஷமேவாரே மைத்ரேய்யம்ருதத்வஸாத4நம்। யத் ப்ருஷ்டவத்யஸி“யதே3வ ப4க3வாந் வேத3 ததே3வ மே ப்3ரூஹ்யம்ருதத்வஸாத4நம்” இதி, ததே3தாவதே3வேதி விஜ்ஞேயம் த்வயேதி ஹைவம் கிலாம்ருதத்வஸாத4நமாத்மஜ்ஞாநம் ப்ரியாயை பா4ர்யாயை உக்த்வா யாஜ்ஞவல்க்ய꞉ கிம் க்ருதவாந்? யத் பூர்வ ப்ரதிஜ்ஞாதம் ப்ரவ்ரஜிஷ்யந்நஸ்மீதி தச்சகார விஜஹார ப்ரவ்ரஜிதவாநித்யர்த2꞉।
परिसमाप्ता ब्रह्मविद्या संन्यासपर्यवसाना। एतावानुपदेशः, एतद् वेदानुशासनम्, एषा परम निष्द्भा, एष पुरुषार्थकर्तव्यान्त इति।பரிஸமாப்தா ப்3ரஹ்மவித்3யா ஸம்ந்யாஸபர்யவஸாநா। ஏதாவாநுபதே3ஶ꞉, ஏதத்3 வேதா3நுஶாஸநம், ஏஷா பரம நிஷ்த்3பா4, ஏஷ புருஷார்த2கர்தவ்யாந்த இதி।
इदानीं विचार्यते शास्त्रार्थविवेकप्रतिपत्तये। यत आकुलानि हि वाक्यानि दृश्यन्ते-“यावज्जीवमग्निहोत्रं जुहुयात्”“यावज्जीवं दर्शपूर्णमासाभ्यां यजेत”“कुर्वन्नेवह कर्माणि जिजीविवेच्छत्ँ समाः”“एतद् वै जरामर्यं सत्रं यदग्निहोत्रम्” इत्यादीन्यैकाश्रम्यज्ञापकानि, अन्यानि चाक्षमान्तरप्रतिपादकानि वाक्यानि-“विदित्वा व्युत्थाय प्रव्रजन्ति”“ब्रह्मचर्यं समाप्य गृही भवेद् गृहाद् वनी भूत्वा प्रव्रजेत्”“यदि वेतरथा ब्रह्मचर्यादेव प्रव्रजेद गृहाद् वा वनाद् वा” इति“द्वावेव पन्थानावनुनिष्क्रान्ततरौ भवतः क्रियापथश्चैव पुरस्तात् संन्यासश्च तयोः संन्यास एवातिरेचयति” इति“न कर्मणा न प्रजया धनेन त्यागेनैकेऽमृतत्वमानशुः” इत्यादीनि।இதா3நீம் விசார்யதே ஶாஸ்த்ரார்த2விவேகப்ரதிபத்தயே। யத ஆகுலாநி ஹி வாக்யாநி த்3ருஶ்யந்தே-“யாவஜ்ஜீவமக்3நிஹோத்ரம் ஜுஹுயாத்”“யாவஜ்ஜீவம் த3ர்ஶபூர்ணமாஸாப்4யாம் யஜேத”“குர்வந்நேவஹ கர்மாணி ஜிஜீவிவேச்ச2த்ம்ˮ ஸமா꞉”“ஏதத்3 வை ஜராமர்யம் ஸத்ரம் யத3க்3நிஹோத்ரம்” இத்யாதீ3ந்யைகாஶ்ரம்யஜ்ஞாபகாநி, அந்யாநி சாக்ஷமாந்தரப்ரதிபாத3காநி வாக்யாநி-“விதி3த்வா வ்யுத்தா2ய ப்ரவ்ரஜந்தி”“ப்3ரஹ்மசர்யம் ஸமாப்ய க்3ருஹீ ப4வேத்3 க்3ருஹாத்3 வநீ பூ4த்வா ப்ரவ்ரஜேத்”“யதி3 வேதரதா2 ப்3ரஹ்மசர்யாதே3வ ப்ரவ்ரஜேத3 க்3ருஹாத்3 வா வநாத்3 வா” இதி“த்3வாவேவ பந்தா2நாவநுநிஷ்க்ராந்ததரௌ ப4வத꞉ க்ரியாபத2ஶ்சைவ புரஸ்தாத் ஸம்ந்யாஸஶ்ச தயோ꞉ ஸம்ந்யாஸ ஏவாதிரேசயதி” இதி“ந கர்மணா ந ப்ரஜயா த4நேந த்யாகே3நைகே(அ)ம்ருதத்வமாநஶு꞉” இத்யாதீ3நி।
तथा स्मृतयश्च -“ब्रह्मचर्यवान् प्रव्रजति”,“अविशीर्णब्रह्मचर्यो यमिच्छेत् तमावसेत्”“तस्याश्रमविकल्प-मेकेब्रुवते”तथा-“वेदानधीत्य ब्रह्मचर्येण पुत्रपौत्रानिच्छेत् पावनार्थं पितृणाम्। अग्नीनाधाय विधिवच्चेष्टयज्ञो वनं प्रविश्याथ मुनिर्बुभूषेत्।।”“प्राजापत्त्यां निरूप्येष्टिं सर्ववेदसदक्षिणाम्। आत्मन्यग्नीन् समारोप्य ब्राह्मणः प्रव्रजेद् गृहात्।।” इत्याद्याः।ததா2 ஸ்ம்ருதயஶ்ச -“ப்3ரஹ்மசர்யவாந் ப்ரவ்ரஜதி”,“அவிஶீர்ணப்3ரஹ்மசர்யோ யமிச்சே2த் தமாவஸேத்”“தஸ்யாஶ்ரமவிகல்ப-மேகேப்3ருவதே”ததா2-“வேதா3நதீ4த்ய ப்3ரஹ்மசர்யேண புத்ரபௌத்ராநிச்சே2த் பாவநார்த2ம் பித்ருணாம்। அக்3நீநாதா4ய விதி4வச்சேஷ்டயஜ்ஞோ வநம் ப்ரவிஶ்யாத2 முநிர்பு3பூ4ஷேத்।।”“ப்ராஜாபத்த்யாம் நிரூப்யேஷ்டிம் ஸர்வவேத3ஸத3க்ஷிணாம்। ஆத்மந்யக்3நீந் ஸமாரோப்ய ப்3ராஹ்மண꞉ ப்ரவ்ரஜேத்3 க்3ருஹாத்।।” இத்யாத்3யா꞉।
एवं व्युत्थानविकल्पक्रमयथेष्टाश्रमप्रतिपत्ति-प्रतिपादकानि हि श्रुतिस्मृतिवाक्यानि शतश उपलभ्यन्त इतरेतर-विरुद्धानि। आचारश्च तद्विदाम्, विप्रतिपत्तिश्च शास्त्रार्थ-प्रतिपतृणां बहुविदामपि। अतो न शक्यते शास्त्रार्थो मन्दबुद्धिभि-र्विवेकेन प्रत्तिपत्तुम्। परिनिष्द्भितशास्त्रन्यायबुद्धिभिरेव ह्येषां वाक्यानां विषयविभागः शक्यतेऽवधारयितुम्। तस्मादेषां विषय-विभागज्ञापनाय यथाबुद्धिसामर्थ्यविचारयिष्यामः।ஏவம் வ்யுத்தா2நவிகல்பக்ரமயதே2ஷ்டாஶ்ரமப்ரதிபத்தி-ப்ரதிபாத3காநி ஹி ஶ்ருதிஸ்ம்ருதிவாக்யாநி ஶதஶ உபலப்4யந்த இதரேதர-விருத்3தா4நி। ஆசாரஶ்ச தத்3விதா3ம், விப்ரதிபத்திஶ்ச ஶாஸ்த்ரார்த2-ப்ரதிபத்ருணாம் ப3ஹுவிதா3மபி। அதோ ந ஶக்யதே ஶாஸ்த்ரார்தோ2 மந்த3பு3த்3தி4பி4-ர்விவேகேந ப்ரத்திபத்தும்। பரிநிஷ்த்3பி4தஶாஸ்த்ரந்யாயபு3த்3தி4பி4ரேவ ஹ்யேஷாம் வாக்யாநாம் விஷயவிபா4க3꞉ ஶக்யதே(அ)வதா4ரயிதும்। தஸ்மாதே3ஷாம் விஷய-விபா4க3ஜ்ஞாபநாய யதா2பு3த்3தி4ஸாமர்த்2யவிசாரயிஷ்யாம꞉।
पूर्व -“यावज्जीव” श्रुत्यादिवाक्यानामन्यार्था-संभवात् क्रियावसान एव वेदार्थः।“तं यज्ञपात्रैर्दहन्ति” इत्यन्त्य-कर्मश्रवणाज्जरामर्यश्रवणाच्च लिङ्गाच्च“भस्मान्त ँशरीरम्” इति न हि पारिव्राज्यपक्षे भस्मान्तता शरीरस्य स्यात्। स्मृतिश्च“निषेकादिश्मशानान्तो मन्त्रैर्यस्योदितो विधिः। तस्य शास्त्रेऽ-धिकारोऽस्मिञ्ज्ञेयो नान्यस्य कस्यचित्।।” इति। समन्त्रकं हि यत् कर्म वेदेनेह विधीयते तस्य श्मशानान्ततां दर्शयति स्मृतिः। अधिकाराभावप्रदर्शनाच्चात्यन्तमेव श्रुत्यधिकाराभावोऽकर्मिणो गम्यते। अग्न्युद्वासनापवादाच्च“वीरहा वा एष देवानां योऽग्नि-मुद्वासयते” इति।பூர்வ -“யாவஜ்ஜீவ” ஶ்ருத்யாதி3வாக்யாநாமந்யார்தா2-ஸம்ப4வாத் க்ரியாவஸாந ஏவ வேதா3ர்த2꞉।“தம் யஜ்ஞபாத்ரைர்த3ஹந்தி” இத்யந்த்ய-கர்மஶ்ரவணாஜ்ஜராமர்யஶ்ரவணாச்ச லிங்கா3ச்ச“ப4ஸ்மாந்த ம்ˮஶரீரம்” இதி ந ஹி பாரிவ்ராஜ்யபக்ஷே ப4ஸ்மாந்ததா ஶரீரஸ்ய ஸ்யாத்। ஸ்ம்ருதிஶ்ச“நிஷேகாதி3ஶ்மஶாநாந்தோ மந்த்ரைர்யஸ்யோதி3தோ விதி4꞉। தஸ்ய ஶாஸ்த்ரே(அ)-தி4காரோ(அ)ஸ்மிஞ்ஜ்ஞேயோ நாந்யஸ்ய கஸ்யசித்।।” இதி। ஸமந்த்ரகம் ஹி யத் கர்ம வேதே3நேஹ விதீ4யதே தஸ்ய ஶ்மஶாநாந்ததாம் த3ர்ஶயதி ஸ்ம்ருதி꞉। அதி4காராபா4வப்ரத3ர்ஶநாச்சாத்யந்தமேவ ஶ்ருத்யதி4காராபா4வோ(அ)கர்மிணோ க3ம்யதே। அக்3ந்யுத்3வாஸநாபவாதா3ச்ச“வீரஹா வா ஏஷ தே3வாநாம் யோ(அ)க்3நி-முத்3வாஸயதே” இதி।
सिद्धान्ती - ननु व्युत्थानादिविधानाद् वैकल्पिकं क्रियावसानत्वे वेदार्थस्य।ஸித்3தா4ந்தீ - நநு வ்யுத்தா2நாதி3விதா4நாத்3 வைகல்பிகம் க்ரியாவஸாநத்வே வேதா3ர்த2ஸ்ய।
पूर्व - न, अन्यार्थत्वाद् व्युत्थानादिश्रुतीनाम्।“यावज्जीवमग्निहोत्रं जुहोति”“यावज्जीवं दशपूर्णमासाभ्यां यजेत”. इत्येवमादीनां श्रुतीनां जीवनमात्रनिमित्तत्वाद् यदा न शक्यतेऽन्यार्थता कल्पयितुं तदा व्युत्थानादिवाक्यानां कर्मानधिकृत विषयत्वसंभवात्।பூர்வ - ந, அந்யார்த2த்வாத்3 வ்யுத்தா2நாதி3ஶ்ருதீநாம்।“யாவஜ்ஜீவமக்3நிஹோத்ரம் ஜுஹோதி”“யாவஜ்ஜீவம் த3ஶபூர்ணமாஸாப்4யாம் யஜேத”. இத்யேவமாதீ3நாம் ஶ்ருதீநாம் ஜீவநமாத்ரநிமித்தத்வாத்3 யதா3 ந ஶக்யதே(அ)ந்யார்த2தா கல்பயிதும் ததா3 வ்யுத்தா2நாதி3வாக்யாநாம் கர்மாநதி4க்ருத விஷயத்வஸம்ப4வாத்।
“कुर्वन्नेवेह कर्माणि जिजीविषेच्छत् ँ समाः” इति च मन्त्रवर्णात्“जरया वा ह्येवास्मान्मुच्यते मृत्युना वा” इति च जरामृत्युभ्यामन्यत्र कर्मवियोगच्छिद्रासंभवात् कर्मिणां श्मशाना-न्तत्वं न वैकल्पिकम्। काणकुब्जादयोऽपि कर्मण्यनधिकृता अनुग्राह्या एव श्रुत्येति व्युत्थानद्याश्रमान्तरविधानं नानुपपन्नम्।“குர்வந்நேவேஹ கர்மாணி ஜிஜீவிஷேச்ச2த் ம்ˮ ஸமா꞉” இதி ச மந்த்ரவர்ணாத்“ஜரயா வா ஹ்யேவாஸ்மாந்முச்யதே ம்ருத்யுநா வா” இதி ச ஜராம்ருத்யுப்4யாமந்யத்ர கர்மவியோக3ச்சி2த்3ராஸம்ப4வாத் கர்மிணாம் ஶ்மஶாநா-ந்தத்வம் ந வைகல்பிகம்। காணகுப்3ஜாத3யோ(அ)பி கர்மண்யநதி4க்ருதா அநுக்3ராஹ்யா ஏவ ஶ்ருத்யேதி வ்யுத்தா2நத்3யாஶ்ரமாந்தரவிதா4நம் நாநுபபந்நம்।
सिद्धान्ति - पारिव्राज्यक्रमविधानस्यानवका-शत्वमिति चेत्।ஸித்3தா4ந்தி - பாரிவ்ராஜ்யக்ரமவிதா4நஸ்யாநவகா-ஶத்வமிதி சேத்।
पूर्व - न, विश्वजित्सर्वमेधयोर्यावज्जीवविध्यप-वादत्वात् यावज्जीवाग्निहोत्रादिविधेर्विश्वजित्सर्वमेधयोरेवा-पवादः, तत्र च क्रमप्रतिपत्तिसम्भवः“ब्रह्मचर्यं समाप्य गृही भवेद् गृहाद् वनी भूत्वा प्रव्रजेत्” इति। विरोधानुपपत्तेः- न ह्येवंविषयत्वे पारिव्राज्यक्रमविधानवाक्यस्य कश्चिद् विरोधः क्रमप्रतिपत्तेः। अन्यविषयपरिकल्पनायां तु यावज्जीवविधानश्रुतिः स्वविषयात् संकोचिता स्यात्। क्रमप्रतिपत्तेस्तु विश्वजित्सर्वमेधविषयत्वान्न कश्चिद् बाधः।பூர்வ - ந, விஶ்வஜித்ஸர்வமேத4யோர்யாவஜ்ஜீவவித்4யப-வாத3த்வாத் யாவஜ்ஜீவாக்3நிஹோத்ராதி3விதே4ர்விஶ்வஜித்ஸர்வமேத4யோரேவா-பவாத3꞉, தத்ர ச க்ரமப்ரதிபத்திஸம்ப4வ꞉“ப்3ரஹ்மசர்யம் ஸமாப்ய க்3ருஹீ ப4வேத்3 க்3ருஹாத்3 வநீ பூ4த்வா ப்ரவ்ரஜேத்” இதி। விரோதா4நுபபத்தே꞉- ந ஹ்யேவம்விஷயத்வே பாரிவ்ராஜ்யக்ரமவிதா4நவாக்யஸ்ய கஶ்சித்3 விரோத4꞉ க்ரமப்ரதிபத்தே꞉। அந்யவிஷயபரிகல்பநாயாம் து யாவஜ்ஜீவவிதா4நஶ்ருதி꞉ ஸ்வவிஷயாத் ஸம்கோசிதா ஸ்யாத்। க்ரமப்ரதிபத்தேஸ்து விஶ்வஜித்ஸர்வமேத4விஷயத்வாந்ந கஶ்சித்3 பா3த4꞉।
सिद्धान्ती - न, आत्मज्ञानस्यामृतत्वहेतुत्वाभ्युप-गमात्। यत् तावत्“आत्मेत्येवोपासीत” इत्यरभ्य“स एष नेति नेति” एतदन्तेन ग्रन्थेन यदुपसंह्य्तमात्मज्ञानं तदमृतत्वसाधनम्- इत्यभ्युपगतं भवता।ஸித்3தா4ந்தீ - ந, ஆத்மஜ்ஞாநஸ்யாம்ருதத்வஹேதுத்வாப்4யுப-க3மாத்। யத் தாவத்“ஆத்மேத்யேவோபாஸீத” இத்யரப்4ய“ஸ ஏஷ நேதி நேதி” ஏதத3ந்தேந க்3ரந்தே2ந யது3பஸம்ஹ்ய்தமாத்மஜ்ஞாநம் தத3ம்ருதத்வஸாத4நம்- இத்யப்4யுபக3தம் ப4வதா।
पूर्व - तत्र“एतावदेवामृतत्वसाधनम्, अन्यनिर-पेक्षम्” इत्येतन्न मृष्यते।பூர்வ - தத்ர“ஏதாவதே3வாம்ருதத்வஸாத4நம், அந்யநிர-பேக்ஷம்” இத்யேதந்ந ம்ருஷ்யதே।
सिद्धान्ती - तत्र भवन्तं पृच्छामि किमर्थमात्मज्ञानं मर्षयति भवानिति?ஸித்3தா4ந்தீ - தத்ர ப4வந்தம் ப்ருச்சா2மி கிமர்த2மாத்மஜ்ஞாநம் மர்ஷயதி ப4வாநிதி?
पूर्व - श्रुणु तत्र कारणम् यथा स्वर्गकामस्य स्वर्गं-प्रायुपायमजानतोऽग्निहोत्रादि स्वर्गप्राप्तिसाधनं ज्ञापयति, तथेहा-प्यमृतत्वप्रतिपित्सोरमृतत्वप्राप्त्युपायमजानतः“यदेव भगवान् वेद तदेव मे ब्रूहि” इत्येवमाकाङ्क्षितममृतत्वसाधनम्“एतावदरे” इत्येवमादौ वेदेन ज्ञाप्यत इति।பூர்வ - ஶ்ருணு தத்ர காரணம் யதா2 ஸ்வர்க3காமஸ்ய ஸ்வர்க3ம்-ப்ராயுபாயமஜாநதோ(அ)க்3நிஹோத்ராதி3 ஸ்வர்க3ப்ராப்திஸாத4நம் ஜ்ஞாபயதி, ததே2ஹா-ப்யம்ருதத்வப்ரதிபித்ஸோரம்ருதத்வப்ராப்த்யுபாயமஜாநத꞉“யதே3வ ப4க3வாந் வேத3 ததே3வ மே ப்3ரூஹி” இத்யேவமாகாங்க்ஷிதமம்ருதத்வஸாத4நம்“ஏதாவத3ரே” இத்யேவமாதௌ3 வேதே3ந ஜ்ஞாப்யத இதி।
सिद्धान्ती - एवं तर्हि यथा ज्ञापितमग्निंहोत्रादि स्वर्गसाधनमभ्युपगम्यते तथेहाप्यात्मज्ञानम्, यथा ज्ञाप्यते तथाभूत-मेवामृतत्वसाधनमात्मज्ञानमभ्युपगन्तुं युक्तम्, तुल्यप्रामण्या-दुभयत्र।ஸித்3தா4ந்தீ - ஏவம் தர்ஹி யதா2 ஜ்ஞாபிதமக்3நிம்ஹோத்ராதி3 ஸ்வர்க3ஸாத4நமப்4யுபக3ம்யதே ததே2ஹாப்யாத்மஜ்ஞாநம், யதா2 ஜ்ஞாப்யதே ததா2பூ4த-மேவாம்ருதத்வஸாத4நமாத்மஜ்ஞாநமப்4யுபக3ந்தும் யுக்தம், துல்யப்ராமண்யா-து3ப4யத்ர।
पूर्व- यद्येवं किं स्यात्?பூர்வ- யத்3யேவம் கிம் ஸ்யாத்?
सिद्धान्ती - सर्वकर्महेतूपमर्दकत्वादात्मज्ञानस्य विद्योद्भवे कर्मनिवृत्तिः स्यात्। दाराग्निसम्बद्धानां तावदग्निहोत्रा-दिकर्मणां भेदबुद्धिविषयसम्प्रदानकारकसाध्यत्वम्। अन्यबुद्धि-परिच्छेद्यां ह्यग्न्यादिदेवतां सम्प्रदानकारकभूतामन्तरेण न हि तत् कर्म निर्वर्त्यते। यया हि सम्प्रदानकारकबुद्धया सम्प्रदानकारकं कर्मसाधनत्वेनोपदिश्यते, सेह विद्यया निवर्त्यते-“अन्योऽ-सावन्योऽहमस्मीति न स वेद” “देवास्तं परादुर्योऽन्यत्रात्मनो देवान् वेद”“मृत्योः स मृत्युमाप्नोति य इह नानेव पश्यति”“एकधैवानुद्रष्टव्यम्”“सर्वमात्मानं पश्यति” इत्यादिश्रुतिभ्यः।ஸித்3தா4ந்தீ - ஸர்வகர்மஹேதூபமர்த3கத்வாதா3த்மஜ்ஞாநஸ்ய வித்3யோத்3ப4வே கர்மநிவ்ருத்தி꞉ ஸ்யாத்। தா3ராக்3நிஸம்ப3த்3தா4நாம் தாவத3க்3நிஹோத்ரா-தி3கர்மணாம் பே4த3பு3த்3தி4விஷயஸம்ப்ரதா3நகாரகஸாத்4யத்வம்। அந்யபு3த்3தி4-பரிச்சே2த்3யாம் ஹ்யக்3ந்யாதி3தே3வதாம் ஸம்ப்ரதா3நகாரகபூ4தாமந்தரேண ந ஹி தத் கர்ம நிர்வர்த்யதே। யயா ஹி ஸம்ப்ரதா3நகாரகபு3த்3த4யா ஸம்ப்ரதா3நகாரகம் கர்மஸாத4நத்வேநோபதி3ஶ்யதே, ஸேஹ வித்3யயா நிவர்த்யதே-“அந்யோ(அ)-ஸாவந்யோ(அ)ஹமஸ்மீதி ந ஸ வேத3” “தே3வாஸ்தம் பராது3ர்யோ(அ)ந்யத்ராத்மநோ தே3வாந் வேத3”“ம்ருத்யோ꞉ ஸ ம்ருத்யுமாப்நோதி ய இஹ நாநேவ பஶ்யதி”“ஏகதை4வாநுத்3ரஷ்டவ்யம்”“ஸர்வமாத்மாநம் பஶ்யதி” இத்யாதி3ஶ்ருதிப்4ய꞉।
न च देशकालनिमित्ताद्यपेक्षत्वम् व्यवस्थितात्म-वस्तुविषयत्वादात्मज्ञानस्य। क्रियायास्तु पुरुषतन्त्रत्वात् स्याद् देशकालनिमित्ताद्यपेक्षत्वम्। ज्ञानं तु वस्तुतन्त्रत्वान्न देशकाल-निमित्ताद्यपेक्षते। यथाग्निरुष्ण आकाशोऽमूर्त इति तथात्म-विज्ञानमपि।ந ச தே3ஶகாலநிமித்தாத்3யபேக்ஷத்வம் வ்யவஸ்தி2தாத்ம-வஸ்துவிஷயத்வாதா3த்மஜ்ஞாநஸ்ய। க்ரியாயாஸ்து புருஷதந்த்ரத்வாத் ஸ்யாத்3 தே3ஶகாலநிமித்தாத்3யபேக்ஷத்வம்। ஜ்ஞாநம் து வஸ்துதந்த்ரத்வாந்ந தே3ஶகால-நிமித்தாத்3யபேக்ஷதே। யதா2க்3நிருஷ்ண ஆகாஶோ(அ)மூர்த இதி ததா2த்ம-விஜ்ஞாநமபி।
पूर्व - नन्वेवं सति प्रमाणभूतस्य कर्मविधेर्निरोधः स्यात्। न च तुल्यप्रमाणयोरितरेतरनिरोधो युक्तः।பூர்வ - நந்வேவம் ஸதி ப்ரமாணபூ4தஸ்ய கர்மவிதே4ர்நிரோத4꞉ ஸ்யாத்। ந ச துல்யப்ரமாணயோரிதரேதரநிரோதோ4 யுக்த꞉।
न, स्वाभाविकभेदबुद्धिमात्रनिरोधकत्वात्, न हि विध्यन्तरनिरोधकमात्मज्ञानं स्वाभाविकभेदबुद्धिमात्रं निरुणद्धि।ந, ஸ்வாபா4விகபே4த3பு3த்3தி4மாத்ரநிரோத4கத்வாத், ந ஹி வித்4யந்தரநிரோத4கமாத்மஜ்ஞாநம் ஸ்வாபா4விகபே4த3பு3த்3தி4மாத்ரம் நிருணத்3தி4।
पूर्व - तथापि हेत्वपहारात् कर्मानुपपत्तेर्विधि-निरोध एव स्यादिति चेत्।பூர்வ - ததா2பி ஹேத்வபஹாராத் கர்மாநுபபத்தேர்விதி4-நிரோத4 ஏவ ஸ்யாதி3தி சேத்।
सिद्धान्ती - न, कामप्रतिषेधात् काम्यप्रवृत्ति-निरोधवददोषात्। यथा स्वर्गकामो यजेतेति स्वर्गसाधने यागे प्रवृत्तस्य कामप्रतिषेधविधेः कामे विहते काम्ययागानुष्द्भान-प्रवृत्तिर्निरुध्यते न चैतावता काम्यविधिर्निरुद्धो भवति।ஸித்3தா4ந்தீ - ந, காமப்ரதிஷேதா4த் காம்யப்ரவ்ருத்தி-நிரோத4வத3தோ3ஷாத்। யதா2 ஸ்வர்க3காமோ யஜேதேதி ஸ்வர்க3ஸாத4நே யாகே3 ப்ரவ்ருத்தஸ்ய காமப்ரதிஷேத4விதே4꞉ காமே விஹதே காம்யயாகா3நுஷ்த்3பா4ந-ப்ரவ்ருத்திர்நிருத்4யதே ந சைதாவதா காம்யவிதி4ர்நிருத்3தோ4 ப4வதி।
पूर्व - कामप्रतिषेधविधिना काम्यविधेरनर्थकत्व-ज्ञानात् प्रवृत्त्यनुपपत्तेर्निरुद्ध एव स्यादिति चेत्।பூர்வ - காமப்ரதிஷேத4விதி4நா காம்யவிதே4ரநர்த2கத்வ-ஜ்ஞாநாத் ப்ரவ்ருத்த்யநுபபத்தேர்நிருத்3த4 ஏவ ஸ்யாதி3தி சேத்।
सिद्धान्ती - भवत्येवं कर्मविधिनिरोधोऽपि।ஸித்3தா4ந்தீ - ப4வத்யேவம் கர்மவிதி4நிரோதோ4(அ)பி।
पूर्व - यथा कामप्रतिषेधे काम्यविधेरेवं प्रामा-ण्यानुपपत्तिरिति चेत्। अननुष्द्भेयत्वेऽनुष्द्भातुरभावादनुष्द्भान-विध्यानर्थक्यादप्रामाण्यमेव कर्मविधीनामिति चेत्।பூர்வ - யதா2 காமப்ரதிஷேதே4 காம்யவிதே4ரேவம் ப்ராமா-ண்யாநுபபத்திரிதி சேத்। அநநுஷ்த்3பே4யத்வே(அ)நுஷ்த்3பா4துரபா4வாத3நுஷ்த்3பா4ந-வித்4யாநர்த2க்யாத3ப்ராமாண்யமேவ கர்மவிதீ4நாமிதி சேத்।
सिद्धान्ती - न प्रागात्मज्ञानात् प्रवृत्त्युपपत्तेः। स्वाभाविकस्य क्रियाकारफलभेदविज्ञानस्य प्रागात्मज्ञानात् कर्महेतुत्वमुपपद्यत एव, यथा कामविषये दोषविज्ञानेत्पत्तेः प्राक् काम्यकर्मप्रवृत्तिहेतुत्वं स्यादेव स्वर्गादीच्छायाः स्वाभाविक्यास्तद्वत्।ஸித்3தா4ந்தீ - ந ப்ராகா3த்மஜ்ஞாநாத் ப்ரவ்ருத்த்யுபபத்தே꞉। ஸ்வாபா4விகஸ்ய க்ரியாகாரப2லபே4த3விஜ்ஞாநஸ்ய ப்ராகா3த்மஜ்ஞாநாத் கர்மஹேதுத்வமுபபத்3யத ஏவ, யதா2 காமவிஷயே தோ3ஷவிஜ்ஞாநேத்பத்தே꞉ ப்ராக் காம்யகர்மப்ரவ்ருத்திஹேதுத்வம் ஸ்யாதே3வ ஸ்வர்கா3தீ3ச்சா2யா꞉ ஸ்வாபா4விக்யாஸ்தத்3வத்।
पूर्व - तथा सत्यनर्थार्थो वेद इति चेत्।பூர்வ - ததா2 ஸத்யநர்தா2ர்தோ2 வேத3 இதி சேத்।
सिद्धान्ती - न, अर्थानर्थयोरभिप्रायतन्त्रत्वात्। मोक्षमेकं वर्जयित्वान्यस्याविद्याविषयत्वात्। पुरुषाभिप्रायतन्त्रौ ह्यर्थानर्थौ, मरणादिकाम्येष्टिदर्शनात्। तस्माद् यावदात्मज्ञान-विधेराभिमुख्यं तावदेव कर्मविधयः। तस्मान्नात्मज्ञानसहभावित्वं कर्मणामित्यतः सिद्धमात्मज्ञानमेवामृतत्वसाधनम्“एतावदरे खल्वमृतत्वम्” इति, कर्मनिरपेक्षत्वाञ्ज्ञानस्य। अतो विदुषस्तावत् पारिव्राज्यं सिद्धं सम्प्रदानादिकर्मकारकजात्यादिशून्याविक्रिय-ब्रह्मात्दृढप्रतिपत्तिमात्रेण वचनमन्तरेणाप्युक्तन्यायतः।।ஸித்3தா4ந்தீ - ந, அர்தா2நர்த2யோரபி4ப்ராயதந்த்ரத்வாத்। மோக்ஷமேகம் வர்ஜயித்வாந்யஸ்யாவித்3யாவிஷயத்வாத்। புருஷாபி4ப்ராயதந்த்ரௌ ஹ்யர்தா2நர்தௌ2, மரணாதி3காம்யேஷ்டித3ர்ஶநாத்। தஸ்மாத்3 யாவதா3த்மஜ்ஞாந-விதே4ராபி4முக்2யம் தாவதே3வ கர்மவித4ய꞉। தஸ்மாந்நாத்மஜ்ஞாநஸஹபா4வித்வம் கர்மணாமித்யத꞉ ஸித்3த4மாத்மஜ்ஞாநமேவாம்ருதத்வஸாத4நம்“ஏதாவத3ரே க2ல்வம்ருதத்வம்” இதி, கர்மநிரபேக்ஷத்வாஞ்ஜ்ஞாநஸ்ய। அதோ விது3ஷஸ்தாவத் பாரிவ்ராஜ்யம் ஸித்3த4ம் ஸம்ப்ரதா3நாதி3கர்மகாரகஜாத்யாதி3ஶூந்யாவிக்ரிய-ப்3ரஹ்மாத்த்3ருட4ப்ரதிபத்திமாத்ரேண வசநமந்தரேணாப்யுக்தந்யாயத꞉।।
तथा च व्याख्यातमेतत्“येषां नोऽयमात्मायं लोकः” इति हेतुवचनेन पूर्वे विद्वांसः प्रजामकामयमाना व्युत्तिष्द्भन्तीति पारिव्राज्यं विदुषामात्मलोकावबोधादेव। तथा च विविदिषोरपिसिद्धं पारिव्राज्यम्,“एतमेवात्मानं लोकमिच्छन्तः प्रव्रजन्ति” इति वचनात्। कर्मणां चाविद्वद्विषयत्वमवोचाम। अविद्याविषये चोत्पत्त्यादि विकारसंस्कारार्थानि कर्माणीत्यत आत्मसंस्कारद्वारेणात्मज्ञानसाधनत्वमपि कर्मणामवोचाम यज्ञादिभिर्विविदिषन्तीति।ததா2 ச வ்யாக்2யாதமேதத்“யேஷாம் நோ(அ)யமாத்மாயம் லோக꞉” இதி ஹேதுவசநேந பூர்வே வித்3வாம்ஸ꞉ ப்ரஜாமகாமயமாநா வ்யுத்திஷ்த்3ப4ந்தீதி பாரிவ்ராஜ்யம் விது3ஷாமாத்மலோகாவபோ3தா4தே3வ। ததா2 ச விவிதி3ஷோரபிஸித்3த4ம் பாரிவ்ராஜ்யம்,“ஏதமேவாத்மாநம் லோகமிச்ச2ந்த꞉ ப்ரவ்ரஜந்தி” இதி வசநாத்। கர்மணாம் சாவித்3வத்3விஷயத்வமவோசாம। அவித்3யாவிஷயே சோத்பத்த்யாதி3 விகாரஸம்ஸ்காரார்தா2நி கர்மாணீத்யத ஆத்மஸம்ஸ்காரத்3வாரேணாத்மஜ்ஞாநஸாத4நத்வமபி கர்மணாமவோசாம யஜ்ஞாதி3பி4ர்விவிதி3ஷந்தீதி।
अथैव एवं सति अविद्वद्विषयाणामाश्रमकर्माणां बलाबलविचाराणायामात्मज्ञानोत्पादनं प्रति यमप्रधानानाममानि-त्वदीनां मानसानां च ध्यानज्ञानवैराग्यादीनां सन्निपत्योपकार-कत्वम्। हिंसारागद्वेषादिबाहुल्याद् बहुक्लिष्टकर्ममिश्रिता इतरे इत्यतः पारिव्राज्यं मुमुक्षुणां प्रशंसन्ति-“त्याग एव सर्वेषामुक्ता-नामपि कर्मणाम्। वैराग्यं पुनरेतस्य मोक्षस्य परमोऽवधिः।।”“किं ते धनेन किमु बन्धुभिस्ते किं ते दारैर्ब्राह्मण यो मरिष्यसि। आत्मानमन्विच्छ गुहां प्रविष्टं पितामहास्ते क्व गाताः पिता च।”அதை2வ ஏவம் ஸதி அவித்3வத்3விஷயாணாமாஶ்ரமகர்மாணாம் ப3லாப3லவிசாராணாயாமாத்மஜ்ஞாநோத்பாத3நம் ப்ரதி யமப்ரதா4நாநாமமாநி-த்வதீ3நாம் மாநஸாநாம் ச த்4யாநஜ்ஞாநவைராக்3யாதீ3நாம் ஸந்நிபத்யோபகார-கத்வம்। ஹிம்ஸாராக3த்3வேஷாதி3பா3ஹுல்யாத்3 ப3ஹுக்லிஷ்டகர்மமிஶ்ரிதா இதரே இத்யத꞉ பாரிவ்ராஜ்யம் முமுக்ஷுணாம் ப்ரஶம்ஸந்தி-“த்யாக3 ஏவ ஸர்வேஷாமுக்தா-நாமபி கர்மணாம்। வைராக்3யம் புநரேதஸ்ய மோக்ஷஸ்ய பரமோ(அ)வதி4꞉।।”“கிம் தே த4நேந கிமு ப3ந்து4பி4ஸ்தே கிம் தே தா3ரைர்ப்3ராஹ்மண யோ மரிஷ்யஸி। ஆத்மாநமந்விச்ச2 கு3ஹாம் ப்ரவிஷ்டம் பிதாமஹாஸ்தே க்வ கா3தா꞉ பிதா ச।”
एवं सांख्ययोगशास्त्रेष च संन्यासो ज्ञानं प्रति प्रत्यासन्नः उच्यते। कामप्रवृत्त्यभावाच्च। कामप्रवृत्तेर्हि ज्ञान-प्रतिकूलता सर्वशास्त्रेषु प्रसिद्धा। तस्माद् विरक्तस्य मुमुक्षोर्विनापि ज्ञानेन ब्रह्मचर्यादेव प्रव्रजेदित्याद्युपपन्नम्।ஏவம் ஸாம்க்2யயோக3ஶாஸ்த்ரேஷ ச ஸம்ந்யாஸோ ஜ்ஞாநம் ப்ரதி ப்ரத்யாஸந்ந꞉ உச்யதே। காமப்ரவ்ருத்த்யபா4வாச்ச। காமப்ரவ்ருத்தேர்ஹி ஜ்ஞாந-ப்ரதிகூலதா ஸர்வஶாஸ்த்ரேஷு ப்ரஸித்3தா4। தஸ்மாத்3 விரக்தஸ்ய முமுக்ஷோர்விநாபி ஜ்ஞாநேந ப்3ரஹ்மசர்யாதே3வ ப்ரவ்ரஜேதி3த்யாத்3யுபபந்நம்।
पूर्व - ननु सावकाशत्वादनधिकृतविषयमेतदि-त्युक्तम्, यावज्जीवश्रुत्युपरोधात्।பூர்வ - நநு ஸாவகாஶத்வாத3நதி4க்ருதவிஷயமேததி3-த்யுக்தம், யாவஜ்ஜீவஶ்ருத்யுபரோதா4த்।
सिद्धान्ती - नैष दोषः, नितरां सावकाशत्वाद्“यावज्जीव”श्रुतिनाम् अविद्वत्कामिकर्तव्यतां ह्यवोचाम सर्वकर्मणाम्। न तु निरपेक्षमेव जीवननिमित्तमेव कर्तव्यं कर्म, प्रायेण हि पुरुषाः कामबहुलाः, कामश्चानेकविषयोऽनेक-कर्मसाधनसाध्यश्च, अनेकफलसाधनानिच वैदिकानि कर्माणि दाराग्निसम्बन्धपुरुषकर्तव्यानि पुनः पुनश्चानुष्द्भीमानानि बहुफलानि कृष्यादिवत् वर्षशतसमाप्तीनि च गार्हस्थ्ये वारण्ये वा, अतस्तदपेक्षया“यावज्जीव” श्रुत्यः,“कुर्वन्नेवेह कर्माणि” इति च मन्त्रवर्णः। तस्मिंश्च पक्षे विश्वजित्सर्वमेधयोः कर्मपरित्यागः। यस्मिंश्च पक्षे यावज्जीवानुष्द्भानं तदा श्मशानान्तत्वं भस्मान्तता च शरीसस्य।ஸித்3தா4ந்தீ - நைஷ தோ3ஷ꞉, நிதராம் ஸாவகாஶத்வாத்3“யாவஜ்ஜீவ”ஶ்ருதிநாம் அவித்3வத்காமிகர்தவ்யதாம் ஹ்யவோசாம ஸர்வகர்மணாம்। ந து நிரபேக்ஷமேவ ஜீவநநிமித்தமேவ கர்தவ்யம் கர்ம, ப்ராயேண ஹி புருஷா꞉ காமப3ஹுலா꞉, காமஶ்சாநேகவிஷயோ(அ)நேக-கர்மஸாத4நஸாத்4யஶ்ச, அநேகப2லஸாத4நாநிச வைதி3காநி கர்மாணி தா3ராக்3நிஸம்ப3ந்த4புருஷகர்தவ்யாநி புந꞉ புநஶ்சாநுஷ்த்3பீ4மாநாநி ப3ஹுப2லாநி க்ருஷ்யாதி3வத் வர்ஷஶதஸமாப்தீநி ச கா3ர்ஹஸ்த்2யே வாரண்யே வா, அதஸ்தத3பேக்ஷயா“யாவஜ்ஜீவ” ஶ்ருத்ய꞉,“குர்வந்நேவேஹ கர்மாணி” இதி ச மந்த்ரவர்ண꞉। தஸ்மிம்ஶ்ச பக்ஷே விஶ்வஜித்ஸர்வமேத4யோ꞉ கர்மபரித்யாக3꞉। யஸ்மிம்ஶ்ச பக்ஷே யாவஜ்ஜீவாநுஷ்த்3பா4நம் ததா3 ஶ்மஶாநாந்தத்வம் ப4ஸ்மாந்ததா ச ஶரீஸஸ்ய।
इतरवर्णापेक्षया वा यावज्जीव श्रुतिः। न हि क्षत्रियवैश्ययोः पारिव्राज्यप्रितिपत्तिरस्ति। तथा“मन्त्रैर्यस्योदितो विधिः”“एकाश्रयं त्वाचार्याः” इत्येवमादीनां क्षत्रियवैश्या - पेक्षत्वम्। तस्मात् पुरुषसामर्थ्यज्ञानवैराग्यकामादि व्युत्थान-विकल्पक्रमपारिव्राज्य प्रतिपत्तिप्रकारा न विरुध्यन्ते। अनधिकृतानां च पृथग्विधानात् पारिव्राज्यस्य“स्नातको वास्नातको वोत्सन्नग्नि-रनाग्निको वा” इत्यादिना। तस्मात् सिद्धान्याश्रमान्त-राण्यधिकृतानामेव।। -இதரவர்ணாபேக்ஷயா வா யாவஜ்ஜீவ ஶ்ருதி꞉। ந ஹி க்ஷத்ரியவைஶ்யயோ꞉ பாரிவ்ராஜ்யப்ரிதிபத்திரஸ்தி। ததா2“மந்த்ரைர்யஸ்யோதி3தோ விதி4꞉”“ஏகாஶ்ரயம் த்வாசார்யா꞉” இத்யேவமாதீ3நாம் க்ஷத்ரியவைஶ்யா - பேக்ஷத்வம்। தஸ்மாத் புருஷஸாமர்த்2யஜ்ஞாநவைராக்3யகாமாதி3 வ்யுத்தா2ந-விகல்பக்ரமபாரிவ்ராஜ்ய ப்ரதிபத்திப்ரகாரா ந விருத்4யந்தே। அநதி4க்ருதாநாம் ச ப்ருத2க்3விதா4நாத் பாரிவ்ராஜ்யஸ்ய“ஸ்நாதகோ வாஸ்நாதகோ வோத்ஸந்நக்3நி-ரநாக்3நிகோ வா” இத்யாதி3நா। தஸ்மாத் ஸித்3தா4ந்யாஶ்ரமாந்த-ராண்யதி4க்ருதாநாமேவ।। -
ச.பா-அரே மைத்ரேயி! இந்த இதனாலேயே அதாவது இந்த நேதி நேதி என்று இவ்வாறு இந்த ஆத்ம தர்சனம் வேறு சஹகாரி காரணத்தை அபேக்ஷிக்காமலேயே அம்ருதத்தின் சாதனமாகின்றது. எது“எதை பகவானாகிய நீங்கள் அறிந்த அந்த சாதனத்தை எனக்கு கூறுங்கள்” என்று கேட்டாயோ அதுவே உன்னால் அறிய வேண்டிய அம்ருதத்துவ ஆத்ம சாதனம் என்று தன்னுடைய பிரியமான பத்தினிக்கு கூறி யாக்ஞவல்க்யர் என்ன செய்தார்? அவர் முன்னால் எதை பிரதிக்ஞை செய்தாரோ அதை நான் சந்நியாசத்தை ஏற்றுக்கொள்கிறேன் என்று சந்நியாசத்தை ஏற்றுக்கொண்டார்.
ச.பா-எதனால் சந்நியாசத்தில் முடிகிறதோ அது பிரஹ்ம வித்யாவின் முடிவாகும். இவ்வளவே உபதேசம். இதுவே வேதத்தின் சாசனம் (ஆக்ஞை). இதுவே பரமநிஷ்டை, இதுவே புருஷார்த்தம் அதாவது கர்த்தவ்யத்தின் முடிவு. शास्त्रार्थपरामर्शोमिथोविरुद्धवचनोपन्यासश्च .
ச.பா-இப்பொழுது சாஸ்த்திர அர்த்த விவேகஞானம் உண்டாவதற்காக விசாரிக்கப்படுகிறது - ஏன் எனில் பரஸ்பர விரோதியான வாக்கியங்கள் காணப்படுகின்றன.“यावज्जीवमग्निहोत्रं जुहुयात्” (யாவஜ்ஜீவமக்னிஹோத்ரம் ஜுஹ்யாத் = ஜீவிக்கும் வரை அக்னி ஹோத்ரம் செய்),“यावज्जीवं दर्शपूर्णमासाभ्यां यजेत” (யாவஜ்ஜீவம் தர்சபூர்ணமாசாப்யம் யஜேத = ஜீவிக்கும் வரையிலும் தர்ச பூர்ணமாசங்களால் யஜிக்கவேண்டும்)“कुर्वन्नेवह कर्माणि जिजीविवेच्छत्ँ समाः” (குர்வன்னேவே ஹ கர்மாணி ஜிஜீவிஷேச்சதகம் சமா: = கர்மங்கள் செய்து கொண்டே நூ றுவருஷம் ஜீவிக்க இச்சை கொள்ளவேண்டும்)“एतद् वै जरामर्यं सत्रं यदग्निहोत्रम्”(ஏதத் வை ஜராமர்யம் சத்ரம் யதஅக்னிஹோத்ரம் = எந்த அக்னி ஹோத்ரம் உள்ளதோ ஜராமரணம் வரை செய்யவேண்டும்). என்பவை ஒரு ஆஸ்ரமத்தைத் தெரிவிப்பதாகும். மற்ற ஆஸ்ரம்களை பிரதி பாதிக்கும் வாக்கியங்கள் -“विदित्वा व्युत्थाय प्रव्रजन्ति”(விதித்துவா வ்யுத்தாய பிரவிரஜந்தி = ஞானம் அடைந்தபின் கிரஹஸ்தாஸ்ரமத்திலிருந்து மேலான பரிவிராஜக ஆஸ்மத்தை அடைகிறார்கள்)“ब्रह्मचर्यं समाप्य गृही भवेद् गृहाद् वनी भूत्वा प्रव्रजेत्” (பிரஹ்மச்சரியம் சமாப்ய க்ருஹி பவேத் க்ருஹாத் வனீ பூத்வா பிரவ்ரஜேத் = பிரஹ்மச்சர்யம் முடித்து விட்டு க்ரஹஸ்தானாகி, கிரஹஸ்தனிலிருந்து வனீ ஆகி பரிவிராஜனாகின்றான்),“यदि वेतरथा ब्रह्मचर्यादेव प्रव्रजेद गृहाद् वा वनाद् वा”(யதி வேதரதா பிரஹ்மச்சர்யாதேவ ப்ரவ்ரஜேத்க்ருஷா த்வா வனாத் வா=அல்லது இதற்கு மாறாக பிரஹ்மச்சரியத்திலிருந்தோ, இல்லறத்திலிருந்தோ வான பிரஸ்தத்திலிருந்தோ) என்றும்“द्वावेव पन्थानावनुनिष्क्रान्ततरौ भवतः क्रियापथश्चैव पुरस्तात् संन्यासश्च तयोः संन्यास एवातिरेचयति” (த்வாவேவ பந்தானாவனுநிஷ்க்ராந்ததரெள பவத: க்ரியாபதஷ்சைவ புரஸ்தாத் சந்நியாசஷ்ச தயோ: சந்நியாச ஏவா அதிரேசயதி = இரண்டு மார்க்கங்கள் அதாவது ஒன்று க்ரியா மார்கம், மற்றொன்று சந்யாச மார்கம், இவைகளின் சந்நியாச மார்கமே மிகவும் மேலானது என்பது சுருதியின் நிச்சயம்) என்றும்“न कर्मणा न प्रजया धनेन त्यागेनैकेऽमृतत्वमानशुः” (ந கர்மணா ந பிரஜயா தனேன த்யாகே நைகேஅம்ருதத்துவமானசு:) = கர்மத்தினாலோ, பிரஜையினாலோ, தனத்தினாலோ முடியாது ஆனால் த்யாகம் ஒன்றினால் மட்டுமே அம்ருதத்துவத்தை அடையமுடியும்) என்பன முதலியவைகள். புரஸ்தாத் சந்நியாசஷ்ச தயோ: சந்நியாச ஏவா அதிரேசயதி = இரண்டு மார்க்கங்கள் அதாவது ஒன்று க்ரியா மார்கம், மற்றொன்று சந்யாச மார்கம், இவைகளின் சந்நியாச மார்கமே மிகவும் மேலானது என்பது சுருதியின் நிச்சயம்) என்றும்“न कर्मणा न प्रजया धनेन त्यागेनैकेऽमृतत्वमानशुः” (ந கர்மணா ந பிரஜயா தனேன த்யாகே நைகேஅம்ருதத்துவமானசு:) = கர்மத்தினாலோ, பிரஜையினாலோ, தனத்தினாலோ முடியாது ஆனால் த்யாகம் ஒன்றினால் மட்டுமே அம்ருதத்துவத்தை அடையமுடியும்) என்பன முதலியவைகள். .
ச.பா-அவ்வாறேஸ்மிருதியிலும்“ब्रह्मच-र्यवान् प्रव्रजति” (பிரஹ்மசர்யவான் ப்ரவ்ரஜதி= ப்ரஹ்மச்சாரி புருஷன் சந்நியாசத்தை மேற்கொள்கிறான்)“अविशीर्ण-ब्रह्मचर्यो यमिच्छेत् तमावसेत्”(அவிசீர்ணபிரஹ்மசர்யோயமிச்சத் தமாவசேத்=எவருடைய ப்ரஹ்மச்சர்யம் நஷ்டமாகாமல் இருக்கிறதோ அவன் எந்த ஆஸ்ரமத்தை விரும்புகிறானோ அதிலேயே இருக்கலாம்),“तस्याश्रमविकल्पमेकेब्रुवते”(தஸ்யாச்ரம விகல்பமேகே ப்ருவதே = சிலர் அதை ஆஸ்ரமத்தின் விகல்பம் என்று கூறுகிறார்கள்) அவ்வாறே-“वेदानधीत्य ब्रह्मचर्येण पुत्रपौत्रा-निच्छेत् पावनार्थं पितृणाम्। अग्नीनाधाय विधिवच्चेष्टयज्ञो वनं प्रविश्याथ मुनिर्बुभूषेत्।।”(வேதானதீத்ய பிரஹ்மசர்யேண புத்ரபெளத்ரா நிச்சேத் பாவனார்த்தம் பித்ருணாம்! அக்னீனாதாய விதிவச்சேஷ்ட்டயக்ஞோ வனம் வ்ரவிச்யாத முனிர்புபஷேத் = பிரஹ்மச்சரியத்தால் வேத அத்யயனம் செய்து பின் பித்ருக்களின் நன்மைக்காக புத்ர, பெளத்ரர்களை விரும்பி விதிப்படி அக்னியை ஸ்வீகரித்து யஞ்ஞத்தை அனுஷ்டானம் செய்து அதன் பின் வனப்பிரவேசம் செய்து பின் சந்நியாசம் செய்ய இச்சைகொள்.)“प्राजापत्त्यां निरूप्येष्टिं सर्ववेदसदक्षिणाम्। आत्मन्यग्नीन् समारोप्य ब्राह्मणः प्रव्रजेद् गृहात्।।” (பிராஜாபத்யாம் நிரூப்யேஷ்டிம் சர்வேதசதக்ஷிணாம் ஆத்மன்யக்னீன் சமாரோப்ய ப்ராஹ்மண: ப்ரவிரஜேத் க்ருஹாத்= ப்ராஜாபத்தி இஷ்டியில் எல்லா தக்ஷிணங்களை அளித்து அக்னிகளை ஆத்மாவில் ஸ்தாபித்து ப்ராஹ்மணன் வீட்டை விட்டு வெளியேறவேண்டும்) என்பது முதலியவைகள்.
ச.பா-இவ்வாறு வ்யுத்தான அவஸ்தையின் விகல்பம், கிரமம் அவ்வாறேவிருப்பப்பட்ட ஆஸ்ரமங்களில் பிரவேசத்தை பிரதிபாதனம் செய்வதில் ஒன்றுக்கொன்று விருத்தமான நூ ற்றுக்கணக்கான விருத்த சுருதி, ஸ்மிருதி வசனங்கள் காணப்படுகிறது. அவ்வாறேஅதைக் கடைபிடிப்பதிலும் சுருதி ஸ்மிருதிகளில் அநேகமாக இருக்கின்றன. அவ்வாறேசாஸ்திர மர்மத்தை அறிந்தவர்களில் அநேக மதபேதங்கள் உள்ளன. ஆகையால் மந்தபுத்தி உள்ளவர்களால் சாஸ்த்திர அர்த்தத்தை விவேக பூர்வமாய் அறியமுடியாது. எவர்களுடைய புத்தி சாஸ்திரத்திலும். யுக்தியிலும் எல்லாவகையிலும் மிகுந்த திறமை உடையதாய் இருக்கிறதோ அவர்களால் மட்டுமே வாக்கியங்களின் விஷய விபாகத்தை அறியமுடியும். ஆகையால் இந்த விஷய விபாகத்தைத் தெரிவித்து புத்தியினதும், சாமரத்தியத்தையும் அனுசரித்து விசாரம் செய்வோம்.
ச.பா-பூர்வ-“यावज्जीव” (யாவஜ்ஜீவ) முதலிய சுருதி வாக்கியங்களுக்கு வேறு அர்த்தம் சம்பவிக்காததால் வேதார்த்தம் கிரியையிலேயே முடிகிறது.“तं यज्ञपात्रैर्दहन्ति” (தம்யக்ஞபாத்ரைர்தஹந்தி) என்றஅந்திம கர்ம சிரவணத்தாலும் ஜராமரண சிரவணத்தாலும், கடைசி வரை அக்னி ஹோத்திரம் விதிக்கப்பட்டதால் அவ்வாறே“भस्मान्त ँ शरीरम्” (பஸ்மாந்தகம் சரீரம்) என்றகார்ஹஸ்த்திய சூசக லிங்கத்தாலும் பாரிவிராஜக பக்ஷத்தில் சரீரத்தின் பஸ்மம் ஆகும் வரை என்பது பொருந்தாது. ஸ்மிருதியிலும் -“निषेकादिश्मशानान्तो मन्त्रैर्यस्योदितो विधिः। तस्य शास्त्रेऽधिकारोऽस्मिञ्ज्ञेयो नान्यस्य कस्यचित्।।” (நிஷேகாதிஷ்மஷானாந்தோ மந்த்ரைர்யஸ்யோதிதோ விதி: தஸ்ய சாஸ்த்ரேஅதிகாரோஅஸ்மின்ஞேயோ நான்யஸ்ய கஸ்யசித்) என்று. மந்திரத்துடன் கர்மத்தை வேதம் இங்கு அவனுடைய மசானம் வரை வித்திக்கிறது என்பதை ஸ்மிருதி தெரிவிக்கிறது. அதிகாரம் அற்றதை தெரிவிப்பதால் கர்மம் செய்யாதவனுக்கு ஸ்ருதியில் எவ்வகையிலும் அதிகாரம் இல்லை என்று அறியப்படுகிறது.“वीरहा वा एष देवानां योऽग्निमुद्वासयते”(வீரஹா வா ஏஷ தேவானாம் யோஅக்னிமுத்வாசயதே) என்று அக்னியை விடுவதை நிந்தை செய்வதிலிருந்தும் சித்திக்கின்றது. क्षत्राक्षेपः .
ச.பா-சித்தாந்தீ- வியுத்தானம் (விதிக்க) விதானம் செய்யப்பட்டுள்ளதால் வேதத்தின் அர்தத்திற்கு கர்மத்தில் முடிகிறது என்பது விகல்பமாகும்.
अनुुवादः-ச.பா-வியுத்தானம் முதலிய ஸ்ருதிகளின் தாத்பர்யம் வேறாக இருப்பதால் அவ்வாறு அல்ல.“यावज्जीवमग्निहोत्रं जुहोति”(யாவஜ்ஜீவம் அக்னி ஹோத்ரம் ஜீஹோதி)“यावज्जीवं दशपूर्णमासाभ्यां यजेत” (யாவஜ்ஜீவம் தர்சபூர்ணமாசாப்யாம் யஜேத) என்பது முதலிய சுருதிகளுக்கு ஜீவனம் மாத்திரம் நிமித்தமாய் இருப்பதால் எப்பொழுது வேறு அர்த்தம் கல்பிக்க முடியவில்லையோ அப்பொழுது வியுத்தானாதி வாக்கியங்கள் கர்மங்களின் அநதிகாரி விஷயத்துவம் சம்பவிக்கும்.
अनुुवादः-ச.பா-“कुर्वन्नेवेह कर्माणि जिजीविषेच्छत् ँ समाः”(குர்வன்னேவேஹ கர்மாணி ஜிஜீவிஷேச்சதம் சமா:) என்ற மந்திர வர்ணங்களாலும்,“जरया वा ह्येवास्मान्मुच्यते मृत्युना वा” (ஜரயா வா ஹ்யேவாஸ்மான்முச்யதே மிருத்யுனா வா) என்று ஜரை, மிருத்யு இவைகளைத் தவிர மற்ற இடத்தில் கர்மத்தின் ஒழிவு சம்பவிக்காது ஆதலால் கர்மிகளுக்கு ஸ்மசானம் வரையிலும் என்பது வைகல்யம் (விகல்பம்) அல்ல. ஒற்றைக் கண்ணன், கூனி முதலியோருக்கும் கர்மத்தின் அதிகாரம் இல்லை என்பது சுருதியின் அனுக்ரஹமாகும். ஆகையால் அவர்களுக்கு வியுத்தானம் முதலிய மற்ற ஆஸ்ரமத்தவர்களுக்கு விதானம் செய்வது பொருத்தமற்றது ஆகாது. (பொருத்தமானதே).
अनुुवादः-ச.பா-சித்தாந்தீ- அவ்வாறு ஆனால் பாரிவிராஜ கிரம விதானத்திற்கு பொருந்தாதே எனில் (அவகாசம் இல்லையே எனில்)
अनुुवादः-ச.பா-பூர்வ- அவ்வாறு அல்ல. விச்வஜித் சர்வமேத யக்ஞங்கள் ஜீவிக்கும் வரை செய்ய வேண்டிய அக்னி ஹோத்திரம் போன்ற கிரமவிதி வசனம் இங்கு அபவாதம் ஆகும். (வியர்த்தமாகும்) ஜீவிக்கும் வரையிலும் செய்யவேண்டிய அக்னி ஹோத்திரம் என்ற விதி உள்ளதோ அது விச்வஜித், சர்வமேத யஞ்ஞத்தில் அபவாதமாகும். ஆகையால் பிரஹ்மச்சர்யம் செய்து முடித்தபின் கிரஹஸ்தனாகி அதன்பின் க்ரஹஸ்தத்திலிருந்து வனவாசியாகி பின் பரிவிராஜகத்தை சந்நியாசத்தை செய் என்று ஆஸ்ரமங்களை கிரமமாக அடைவது சம்பவிக்கும். விரோதம் இல்லாததால் - இவ்வாறு இந்த விஷயம் இருக்கும்பொழுது பாரிவிராஜ்ய கிரம விதான வாக்கியத்திற்கு கிரமமாய் அடைவதில் எந்த ஒரு விரோதமும் கிடையாது. வேறு விஷய பரிகல்பனை செய்தால் ஜீவிக்கும் வரை விதானம் இருக்கிறது என்ற ஸ்ருதியின் தன் விஷயத்திலிருந்து தயக்கம் காட்டுகிறது என்று ஆகிவிடும். க்ரமபிரதிபத்தியோவெனில் விச்வஜித் சர்வமேத விஷயமாவதால் அதற்கு பாதம் ஏற்படாது.
ச.பா-சித்தாந்தீ- அவ்வாறு அல்ல. ஏன்எனில் ஆத்மஞானம் அம்ருதத்துவத்திற்கு ஹேது என்று (அறிகிறோம்). நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.“आत्मेत्येवोपासीत”(ஆத்மேத்யேவோஉபாசீத) என்று ஆரம்பித்து“स एष नेति नेति”(ச ஏஷ நேதி நேதி) என்று கிரந்தத்தின் முடிவில் ஆத்மாஞானம் உபசம்ஹாரம் செய்யப்பட்டது. அதுவே அம்ருதத்துவ சாதனம் என்று உன்னால் அறியப்படவேண்டும்.
ச.பா-பூர்வ- ஆனால் இங்கு எந்த ஒரு வேறு கர்மத்தை அபேக்ஷிக்காமல் கேவல ஞானமே அம்ருதத்துவத்தின் சாதனம் என்பது எங்களால் கூறமுடியாது. (எங்களால் சகிக்கமுடியாது)
अनुुवादः-ச.பா-சித்தாந்தீ- நீங்கள் இந்த விஷயத்தில் எதற்காக ஆத்மஞானத்தை சகிக்க முடியாமல் இருக்கிறீர்கள் என்று உங்களைக் கேட்கின்றேன்.
ச.பா-பூர்வ- அதற்கான காரணத்தை கேள் - எவ்வாறு ஸ்வர்க காமனுக்கு ஸ்வர்கப் பிராப்திக்கு உபாயம் அறியாதவனுக்கு அக்னி ஹோத்திரம் முதலிய ஸ்வர்கப் பிராப்தி சாதனம் தெரிவிக்கின்றது. அவ்வாறேஇங்கும் அம்ருதத்தை அடைய விரும்புபவர்களுக்கு அம்ருதத்தை அடையும் உபாயம் அறியாதவருக்கு“यदेव भगवान् वेद तदेव मे ब्रूहि”(யதேவ பகவான் வேத ததேவ மே ப்ரூஹி) என்று இவ்வாறு அறிய விரும்பிய அம்ருதத்துவ சாதனம்“एतावदरे”(ஏதாவதரே) என்பது முதலியவைகளில் வேதத்தினால் அறியப்படுகிறது.
ச.பா-சித்தாந்தீ- இவ்வாறு ஆனால் எவ்வாறு சுருதியானது அக்னி ஹோத்திரம் முதலியைகளின் சுவர்த்திற்கு சாதனம் என்று அறியப்படுகிறது. அவ்வாறே இங்கும் ஆத்ம ஞானமும் என்று அறிய வேண்டும். எவ்வாறு ஞானம் செய்யப்பட்டதோ அவ்வாறு ஆத்ம ஞானத்தை அம்ருதத்திற்கு சாதனமாக கருதுவது உசிதமேயாகும். சுருதியின் பிரமாணம் இரண்டிற்கும் ஒன்றாய் இருக்கிறது.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
ச.பா-சித்தாந்தீ- எல்லா கர்ம ஹேதுக்களையும் நிவிர்த்தி செய்தபின் வித்யா உதயம் ஆனபொழுது கர்மம் நிவிர்த்தியாகிறது. மனைவி அக்னி சம்பந்தங்களுடைய அக்னி ஹோத்திரம் முதலிய கர்மங்கள் பேத புத்தி விஷய சம்ப்ரதான ரூப காரகத்தால் (நான்காம் வேற்றுமை உடையதால்) சாத்தியத்துவம். வேறு புத்தியால் பரிச்சேதம் செய்து அவ்வாறே சம்ப்ரதான காரக பூத வித்யையால் நிவிர்த்தியாகிறது -“अन्योऽसावन्योऽहमस्मीति न स वेद” (அன்யே அசாவன்யோ அஹமஸ்மீதி நசவேத), “देवास्तं परादुर्योऽन्यत्रात्मनो देवान् वेद”(தேவாஸ்தம் பராதுர்யேஅனயத்ராத்மனோ தேவான் வேத),“मृत्योः स मृत्युमाप्नोति य इह नानेव पश्यति”(மிருத்யோ: ச ம்ருத்யுமாப்னோதிய இக நானேவ பஷ்யதி) “एकधैवानुद्रष्टव्यम्”(ஏகதைவானுத்ருஷ்டவ்யம்) “सर्वमात्मानं पश्यति” (சர்வம்ஆத்மானம் பச்யதி) முதலிய சுருதிகளால் சித்திக்கிறது.
ச.பா-ஆத்மஞானத்திற்கு நித்யமாய் இருக்கும் ஆத்ம வஸ்துவின் விஷயமாய் இருப்பதால் தேசகால நிமித்தங்களை ஆத்ம ஞானம் அபேக்ஷிப்பது இல்லை. கிரியைகள் புருஷப்பிரயத்தனமாய் இருப்பதால் தேச கால நிமித்தங்களை அபேக்ஷிக்கிறது. ஆத்ம ஞானமோ வஸ்து தந்திரமாவதால் தேசகால நிமித்தங்களை அபேக்ஷிப்பது இல்லை. எவ்வாறு அக்னி உஷ்ணமோ, எவ்வாறு ஆகாயம் அரூபமோ அவ்வாறு ஆத்ம ஞானமும்.
ச.பா- பூர்வ- ஆனால் இவ்வாறானால் பிராண பூதர்களுக்கு (ஜீவர்களுக்கு) கர்மவிதி நிரோதமாகும். சமான பிரமாணங்களால் ஒன்று மற்றொன்றை பாதம் ஏற்படுத்தும் என்பது பொருந்தாது.
ச.பா-சித்தாந்தீ- அவ்வாறு அல்ல. ஏன்எனில் ஸ்வாபாவிக புத்தி மாத்திரத்தை நீக்குகிறது. வேறு விதியை நிரோதம் செய்யவில்லை. ஆத்மஞானம் ஸ்வாபாவிகமான பேத புத்தியை மாத்திரம் நீக்குகிறது.
ச.பா-பூர்வ- அவ்வாறு ஆனாலும் ஹேதுவின் நீக்கத்தால் கர்மம் இல்லாததால் விதியும் நிரோதமாகலாமே எனில்.
ச.பா-சித்தாந்தீ- அவ்வாறு அல்ல. ஏன் எனில் காமனைகளை நிஷேதம் செய்வது சகாம பிரவிர்த்தியின் பாதத்திற்கு சமானமாக இதில் ஒரு தோஷமும் இல்லை. எவ்வாறு ஸ்வர்க காமன் யஜிக்கவேண்டும் என்றஸ்வர்க்க சாதனயாகத்தில் பிரவிர்த்திப்பவன் காமம் நீங்கிய விதியினால் காம்யயாக அனுஷ்டான பிரவிர்த்தி தடைபடுகிறது. ஆனால் இதனால் காமிய கர்ம விதி தடைபடுவதில்லை.
ச.பா-பூர்வ- காம பிரதிஷேத விதியினால் சகாம கர்மவிதியின் வியர்த்தமாய் அறியும்பொழுது காமிய கர்மங்களில் பிரவிர்த்தி ஏற்படாததின் காரணமாய் அதற்கு நிரோதம் சம்பவிக்குமே எனில்?
ச.பா-சித்தாந்தீ- கர்ம விதி நிரோதத்திலும் இவ்வாறு உண்டாகட்டும்.
ச.பா-பூர்வ- எவ்வாறு காமம் நீக்கப்பட்டபொழுது காம்யவிதிக்கும் பிராமண்யம் இல்லை எனில் (அனுஷ்டான யோக்கியம் இல்லை). அனுஷ்டானம் செய்யாததால் அனுஷ்டானம் செய்பவன் இல்லாததால் அனுஷ்டான விதி அர்த்தமற்றதால் கர்மவிதி பிரமாணம் அற்றதாகி விடுமே எனில் -
ச.பா-சித்தாந்தீ- இவ்வாறு கூறுவது சரியல்ல. ஏன் எனில் ஆத்ம ஞானத்திற்கு முன் கர்மத்தில் பிரவிர்த்தி இருக்கின்றது. யவபாவமான க்ரியாகாரக பல பேத விஞ்ஞானத்திற்கு ஆத்மஞானத்திற்கு முன் கர்ம ஹேதுத்துவம் சம்பவிக்கும். எவ்வாறு காம விஷயத்தில் தோஷத்தை அறிவதற்கு முன் ஸ்வர்க்கம் முதலியவைகளின் இச்சை ஸ்வாபாவிகமோ அவ்வாறேகாமிய கர்மங்களின் ப்ரவிருத்திக்கு ஹேதுத்துவம் ஆகலாம்.
ச.பா-பூர்வ- இவ்வாறு ஆனால் வேதம் அநர்தத்திற்கு ஹேதுவாகுமே எனில் -
ச.பா-அவ்வாறே அல்ல. ஏன் எனில் அர்த்த அநர்த்தங்களோ உத்தேசத்தின் அதீனமாய் இருக்கின்றது. மோக்ஷம் ஒன்றை தவிர்த்து மற்ற வித்யாவிஷயமாய் இருப்பதால் ஆகும், ஆகையால் அர்த்த அநர்த்தங்கள் புருஷனின் அபிப்பிராயத்தின் அதீனமாய் இருக்கின்றது. மரணம் முதலிய காம்யத்தில் இஷ்டம் காணப்படுவதால். ஆகையால் எதுவரை ஆத்மஞான சம்பந்த வாதி அபிமுகம் ஆகவில்லையோ அதுவரை கர்மவிதி இருக்கின்றது. ஆகையால் ஆத்மஞானத்துடன் கர்மம் சேர்ந்து இருப்பது சம்பவிக்காது. இதனால் ஆத்மஞானமே அம்ருதத்துவ சாதனம்“एतावदरे खल्वमृतत्वम्”(எதாவதரே கல்வம்ருதத்துவம்) என்று கர்ம நிரபேக்ஷத்வத்தால் ஆத்மஞானமே அம்ருதத்திற்கு சாதனம் என்று சித்திக்கிறது. ஆகையால் வித்வான் (விதுஷீகன்) எதுவரை பரிவ்1ராஜ்யம் சித்திக்கும்பொழுது சம்பிரதான முதலிய கர்மகாரக ஜாதி முதலிய அற்ற (சூன்ய) அவிக்ரிய பிரஹ்மாத்ம திட பிரதிபத்திமாத்திரத்தினாலேயே வேறு வசனங்களினாலும் கூறப்பட்ட நியாயத்தாலும் சந்நியாசம் சித்திக்கின்றது.
ச.பா- அவ்வாறேஇவ்வாறு வியாக்கியானம் செய்யப்பட்டது -“येषां नोऽयमात्मायं लोकः”(யேஷாம்நோஅயமாத்மாயம் லோக:) என்ற ஹேது வசனத்தால் முன்னோர்களான வித்வான்கள் பிரஜை முதலியைவகளில் காமம் அற்றவர்கள் வித்வான்களிடம் பெற்றஆத்மலோக ஞானமாத்திரத்தால் பாரிவிராஜ்யத்தை அடைகின்றனர். அவ்வாறேவிவிதிஷீகளுக்கும் (அறிய விரும்புவர்களுக்கும்) பாரிவ்ராஜ்யம் சித்திக்கும்- “एतमेवात्मानं लोकमिच्छन्तः प्रव्रजन्ति”(ஏதமேவாத்மானம் லோகமிச்சந்த: ப்ரவிரஜந்தி) என்ற வசனத்தால். கர்மங்கள் அவித்வத் விஷயம் என்று கூறினோம். அவித்யாவிஷயத்தில் உத்பத்தி முதலிய விகார சம்ஸ்கார ரூப பிரயோஜனத்திற்காக கர்மங்கள். ஆகையால் ஆத்ம சம்ஸ்காரமூலமாய் ஆத்மஞான சாதனத்துவமானாலும் யஞ்ஞம் முதலியவைகளால் ஆத்மாவை அறிய இச்சை செய்கின்றனர். -
ச.பா-இவ்வாறு இருக்கும்பொழுது அவித்வத் விஷயங்களாகிய ஆஸ்ரம கர்மங்களின் பலம், பலமற்றதன்மையை விசாரிக்கும்பொழுது யமம் பிரதானமான அமானித்துவம் முதலியமானச கர்மங்களாகிய தியான ஞானவைராக்கியம் இவைகள் ஆத்ம ஞான உத்பத்திக்கு சாக்ஷாத் உபயோகமாய் இருக்கின்றன மிகவும் கடினமான மற்ற கர்மங்கள் ஹிம்சை, ராக துவேஷங்களின் அதிகத்தன்மையால் நிறைந்ததாகும். ஆகையால் முமூக்ஷுகளுக்கு பாரிவ்ராஜகமே சிறந்தது என்று புகழப்படுகிறது --“त्याग एव सर्वेेषामुक्तानामपि कर्मणाम्। वैराग्यं पुनरेतस्य मोक्षस्य परमोऽवधिः।।”(த்யாக ஏவ ஹி சர்வேஷாமுக்தானாமபி கர்மாணாம் வைராக்யம் புனதேஸ்ய மோக்ஷஸ்ய பரமோ அவதி:)“किं ते धनेन किमु बन्धुभिस्ते किं ते दारैर्ब्राह्मण यो मरिष्यसि।”(கிம் தே தனேன கிமு பந்து பிஸ்தே கிம்தே தாரை: பிராஹ்மணயோ மரிஷ்யசி“आत्मानमन्विच्छ गुहां प्रविष्टं पितामहास्ते क्व गाताः पिता च।” ஆத்மானமன் விச்ச குஹாம் பிரவிஷ்ட்டம் பிதாமஹாஸ்தே க்வ காதா: பிதா ச)
ச.பா-இவ்வாறு சாங்கிய, யோக சாஸ்திரங்களில் சந்நியாசமே ஞானத்தின் சமீபத்தில் இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. இதில் காமப்ரவ்ருர்த்தி இல்லாததால். காமப்ரவ்ருர்த்தி இருந்தால் அல்லவா ஞானத்திற்குப் ப்ரிதி கூலம் (எதிரி) என்று எல்லா சாஸ்திரங்களிலும் பிரசித்தம். ஆகையால் விரக்தனாகிய முமூக்ஷுவிற்கு ஞானம் இல்லையெனினும் பிரஹ்மச்சர்யத்திலிருந்தே சந்நியாசம் (பாரிவ்ராஜகம்) ஏற்றுக்கொள்ளலாம் என்பது பொருத்தமானதேயாகும்.
ச.பா-பூர்வ- ஆனால் சுருதியில் ஜீவிக்கும் வரை அக்னி ஹோத்திரம் செய் என்றசுருதிக்கு விரோதமாக பிரஹ்மச்சரியத்திலிருந்தே சந்நியாசம் ஏற்றுக்கொள்ளலாம் என்றது கர்மத்திற்கு அதிகாரம் அற்றவர்களுக்கான சுருதி வாக்கியமாகும்
ச.பா-சித்தாந்தீ-இந்த தோஷம் இல்லை. ஏன் எனில்“यावज्जीव”(யாவஜ்ஜீவ) ஜீவன் உள்ளவரை அக்னி ஹோத்ரத்தை விதானம் செய்யும் சுருதிக்கு எப்பொழுதும் இதை ஏற்றுக்கொள்கிறது. ஏன் எனில் எல்லா கர்மங்களையும் அவித்வான்கள் அவசியம் செய்யவேண்டும் என்று கூறுகிறது. இதை எந்த ஒரு இச்சை இல்லாமல் ஜீவனத்திற்காகவே கர்மம் செய்ய வேண்டியது இல்லை. சாதாரணமாக காமம் அதிகம் உள்ள புருஷர்களாக இருக்கின்றனர். காமங்கள் அநேக விஷயங்களும், அநேக கர்மா சாதன சாத்தியங்களாயும் இருக்கின்றன. வைதிக கர்மங்களும் அநேக பல சாதனங்கள் உடையதாகி பத்தினி அக்னி சம்பந்தமான புருஷனின் கர்த்தவ்யங்கள் (செய்யவேண்டியவை) மறுபடியும். மறுபடியும், அனுஷ்டிக்க வேண்டியவைகளாய் விவசாயம் போன்று அநேக பலன்களை அளிப்பவைகளை அவ்வாறு கிரஹஸ்தாஸ்ர மத்திலோ, வானப்ரஸ்தாஸ்ரமத்திலோ நூ று வருஷங்களில் சமாப்த்தி அடைவதாகும். ஆகையால் அதை அபேக்ஷித்து“यावज्जीव” (யாவஜ்ஜீவ) என்ற சுருதிகளும்,“कुर्वन्नेवेह कर्माणि”(குர்வன்னே வேஹ கர்மாணி) என்று மந்திர வர்ணத்திலும் உள்ளது. அந்த பக்ஷத்தில் விச்வஜித், சர்வமேத கர்மங்கள் விடப்பட்டுள்ளன. எந்த பக்ஷத்தில் ஜீவிக்கும் வரை அனுஷ்டானம் விதிக்கப்பட்டதோ ச்மசான வரையிலும். மேலும் சரீரம் சாம்பலாகும் வரையிலும் என்பதாகும்.
ச.பா-அல்லது ஜீவிக்கும் வரை கர்மத்தை விதிக்கும் சுருதி ப்ராஹ்மணர்களைத் தவிர மற்றவர்ணத்தோரும் அபேக்ஷிக்க வேண்டும் என்பதைக் கூறுகிறது. ஏன்எனில் க்ஷத்ரிய வைசியர்களுக்கு சந்நியாசத்தின் பிராப்தி இல்லை. அவ்வாறே“मन्त्रैर्यस्योदितो विधिः” (மந்ரைர்யஸ்யோதிதோ விதி:),“एकाश्रयं त्वाचार्याः”ஏகாஸ்ரயம் த்வாசர்யா:) முதலிய மந்திரங்களால் க்ஷத்ரிய வைசிகர்களை அபேக்ஷித்துக் கூறப்பட்டுள்ளது. ஆகையால் புருஷனுடைய சாமர்த்தியம், ஞானம், வைராக்யம் காமம் முதலியவைகளை அபேக்ஷித்து வியுத்தானத்தின் விகல்பம், அவ்வாறேக்ரமமாய் சந்நியாசத்தை க்ரஹிப்பதில் உள்ள ப்ரகாரங்களுக்கு விரோதமில்லை. அதிகாரம் அற்றவர்களுக்கு பாரிவிராஜகம் தனியாக விதிக்கப்பட்டுள்ளது.“स्नातको वास्नातको वोत्सन्नग्निरनाग्निको वा”(ஸ்நாதகோ வாஸ்னாதாகோ வோத்சன்னாக்னி ரானக்னிகோவா) என்பது முதலியவைகளால் அறியப்படுகிறது. ஆகையால் மற்ற ஆஸ்ரம அதிகாரிகளுக்கும் பொருந்தும் என்பது சித்திக்கின்றது.