अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / १४14

अथ ह याज्ञवल्क्यस्य द्वे भार्ये बभूवतुर्मैत्रेयी च कात्यायनी च तयोर्ह मैत्रेयी ब्रह्मवादिनी बभूव स्त्रीप्रज्ञेव तर्हि कात्यायन्यथ ह याज्ञवल्क्योऽन्यद् वृत्तमुपाकरिष्यन्।। १।।அத2 ஹ யாஜ்ஞவல்க்யஸ்ய த்3வே பா4ர்யே ப3பூ4வதுர்மைத்ரேயீ ச காத்யாயநீ ச தயோர்ஹ மைத்ரேயீ ப்3ரஹ்மவாதி3நீ ப3பூ4வ ஸ்த்ரீப்ரஜ்ஞேவ தர்ஹி காத்யாயந்யத2 ஹ யாஜ்ஞவல்க்யோ(அ)ந்யத்3 வ்ருத்தமுபாகரிஷ்யந்।। 1।।

தமிழ்மந்திரம்- யாக்ஞவல்க்கியருக்கு மைத்ரேயீ, காத்யாயணீ என்று இரு மனைவிகள் இருந்தார்கள். அவர்களில் மைத்ரேயீ பிரஹ்ம வாதினீ ஆக இருந்தார். காத்யாயனியோ மற்ற ஸ்திரீகள் போன்றகுணமுடையவராய் இருந்தார். அப்பொழுது வேறு விதமாய் சர்சையை ஆரம்பிபதற்கான இச்சையுடன் இவ்வாறு கூறினார்.
संस्कृतम्
தமிழ்
अथेति हेतूपदेशानन्तर्यप्रदर्शनार्थः, हेतुप्रधानानि हि वाक्यान्यतीतानि। तदनन्तरमागप्रधानेन प्रतिज्ञातोऽर्थो निगम्यते मैत्रेयीब्राह्मणेन। हशब्दो वृत्तावद्योतकः।அதே2தி ஹேதூபதே3ஶாநந்தர்யப்ரத3ர்ஶநார்த2꞉, ஹேதுப்ரதா4நாநி ஹி வாக்யாந்யதீதாநி। தத3நந்தரமாக3ப்ரதா4நேந ப்ரதிஜ்ஞாதோ(அ)ர்தோ2 நிக3ம்யதே மைத்ரேயீப்3ராஹ்மணேந। ஹஶப்3தோ3 வ்ருத்தாவத்3யோதக꞉।
याज्ञवल्क्यस्य ऋषेः किल द्वे भार्ये पत्न्यौ बभूवतुः- आस्ताम् मैत्रेयी च नामतः एका, अपरा कात्यायनी नामतः। तयोर्भार्ययोर्मैत्रेयी ह किल ब्रह्मवादीनी ब्रह्मवदनशीला बभूव आसीत् स्त्रीप्रज्ञा- स्त्रियां या उचिता सा स्त्रीप्रज्ञा - सैव यस्याः प्रज्ञा गृहप्रयोजनान्वेषणालक्षणा, सा स्त्रीप्रज्ञैव तर्हि तस्मिन् काल आसीत् कात्यायनी। अथैवं सति ह किल याज्ञवल्क्योऽन्यत् पूर्वस्माद् गार्हस्थ्यलक्षणाद् वृत्तात् पारिव्राज्यलक्षणं वृत्तमुपा-करिष्यन्नुपाचिकीर्षुः सन्।।யாஜ்ஞவல்க்யஸ்ய ருஷே꞉ கில த்3வே பா4ர்யே பத்ந்யௌ ப3பூ4வது꞉- ஆஸ்தாம் மைத்ரேயீ ச நாமத꞉ ஏகா, அபரா காத்யாயநீ நாமத꞉। தயோர்பா4ர்யயோர்மைத்ரேயீ ஹ கில ப்3ரஹ்மவாதீ3நீ ப்3ரஹ்மவத3நஶீலா ப3பூ4வ ஆஸீத் ஸ்த்ரீப்ரஜ்ஞா- ஸ்த்ரியாம் யா உசிதா ஸா ஸ்த்ரீப்ரஜ்ஞா - ஸைவ யஸ்யா꞉ ப்ரஜ்ஞா க்3ருஹப்ரயோஜநாந்வேஷணாலக்ஷணா, ஸா ஸ்த்ரீப்ரஜ்ஞைவ தர்ஹி தஸ்மிந் கால ஆஸீத் காத்யாயநீ। அதை2வம் ஸதி ஹ கில யாஜ்ஞவல்க்யோ(அ)ந்யத் பூர்வஸ்மாத்3 கா3ர்ஹஸ்த்2யலக்ஷணாத்3 வ்ருத்தாத் பாரிவ்ராஜ்யலக்ஷணம் வ்ருத்தமுபா-கரிஷ்யந்நுபாசிகீர்ஷு꞉ ஸந்।।
ச.பா-(அத) என்றசப்தம் ஹேதுவை உபதேசித்த பின்னர் என்று தெரிவிப்பதற்காக. ஹேது பிரதானமான வாக்கியங்கள் கூறப்பட்டுவிட்டன. அதன் பின் ஆகமப்பிரதானமாய் மைத்ரேயீ பிராஹ்மணத்தில் முன்பே பிரதிக்ஞாத அர்த்தம் நியமனம் செய்யப்பட்டது. “ह”(ஹ) என்றசப்தம் முந்திய விருத்திகளை சூசிப்பதற்காக கூறப்பட்டது.
ச.பா-யாக்ஞவல்க்ய ரிஷிக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர் - ஒருவர் பெயர் மைத்ரேயீ மற்றொருவரின் பெயர் காத்யாயணீ. அந்த இருவருள் மைத்ரேயீ பிரஹ்ம வாதினியாக இருந்தார். பிரஹ்ம வாதினீ என்றால் பிரஹ்ம சம்பந்தமான விஷயங்களைக் குறித்து பேசுபவள், அப்பொழுது காத்யாயணீ ஸ்திரீ பிரக்ஞை என்னவெனில் ஸ்திரீகளுக்கு உரிய பிரக்ஞை அதாவது வீட்டிற்கு தேவையானவைகளை சேகரிப்பதில் ஈடுபாடு உடைய புத்தி லக்ஷணமுடைய பிரக்ஞை ஸ்திரீ பிரக்ஞாவாகும். இவ்வாறு இருக்கும்பொழுது யாக்ஞவல்க்கியர் இதைவிட வேறான அதாவது கிரஹஸ்த ரூப முந்தி ஆசரித்ததை விட வேறான சந்யாசரூப நடைமுறையை ஆரம்பிப்பதற்கு இச்சை உடையவராய் (கூறுகிறார்)