अद्वैतभारती
मन्त्रः २மந்த்ர꞉ 2 / १४14

मैत्रेयीति होवाच याज्ञवल्क्यः प्रव्रजिष्यन् वा अरेऽहमस्मात् स्थानादस्मि हन्त तेऽन्या कात्यायन्यान्तं करवाणीति।। २।।மைத்ரேயீதி ஹோவாச யாஜ்ஞவல்க்ய꞉ ப்ரவ்ரஜிஷ்யந் வா அரே(அ)ஹமஸ்மாத் ஸ்தா2நாத3ஸ்மி ஹந்த தே(அ)ந்யா காத்யாயந்யாந்தம் கரவாணீதி।। 2।।

தமிழ்மந்திரம்-ஹே மைத்ரேயீ! என்று இவ்வாறு யாக்ஞவல்க்யர் கூறினார்-நான் இந்த ஸ்தானத்திலிருந்து (கிரஹஸ்தாஸ்ரமத்தில் இருந்து எல்லாவற்றையும் துறந்து செல்ல இருக்கின்றேன். (அதாவது சந்நியாசம் செய்து கொள்ளப்போகிறேன் என்பது பொருள்) ஆகையால் இந்த காத்யாயணீ உடனும், உன்னுடனும் ஆன தொடர்பை முடித்துக்கொள்கிறேன் (என்று).
संस्कृतम्
தமிழ்
हे मैत्रेयीति ज्येष्द्भां भार्यामामन्त्रयामास, आमन्त्र्य चोवाच ह- प्रव्रजिष्यन् पारिव्राज्यं करिष्यन् वै अरे मैत्रेयि। अस्मात् स्थानाद् गार्हस्थ्यादहमस्मि भवामि। मैत्रेयि अनुजानीहि माम्, हन्त इच्छसि, यदि, ते अनया कात्यायन्या अन्तं करवाणि- इत्यादि व्याख्यातम्।।ஹே மைத்ரேயீதி ஜ்யேஷ்த்3பா4ம் பா4ர்யாமாமந்த்ரயாமாஸ, ஆமந்த்ர்ய சோவாச ஹ- ப்ரவ்ரஜிஷ்யந் பாரிவ்ராஜ்யம் கரிஷ்யந் வை அரே மைத்ரேயி। அஸ்மாத் ஸ்தா2நாத்3 கா3ர்ஹஸ்த்2யாத3ஹமஸ்மி ப4வாமி। மைத்ரேயி அநுஜாநீஹி மாம், ஹந்த இச்ச2ஸி, யதி3, தே அநயா காத்யாயந்யா அந்தம் கரவாணி- இத்யாதி3 வ்யாக்2யாதம்।।
ச.பா-ஹே மைத்ரேயி என்று முதல் மனைவியை அழைத்தார். அழைத்து இவ்வாறு கூறினார் - அரே மைத்ரேயி! இந்த ஸ்தானத்திலிருந்து அதாவது கிரஹஸ்தாஸ்ர மத்திலிருந்து துறந்து செல்ல இருக்கின்றேன். ஹே மைத்ரேயீ! என்னை செல்ல அனுமதிப்பாயாக. நீ விரும்பினால் காத்தியாயணீ உடன் சேர்ந்து இரு. உங்களுடன் உள்ள தொடர்பை விடுவித்துக் கொள்கிறேன். இவைகள் முன்பே வியாக்யாணம் செய்யப்பட்டது.