मन्त्रः २மந்த்ர꞉ 2 / २2
स य आशां ब्रह्मेत्युपास्त आशयास्य सर्वे कामाः समृध्यन्त्यमोघा हास्याशिषो भवन्ति यावदाशाया गतं तत्रास्य यथाकामचारो भवति य आशां ब्रह्मेत्युपास्तेऽस्ति भगव आशाया भूय इत्याशाया वाव भूयोऽस्तीति तन्मे भगवान्ब्रवीत्विति ॥ २ ॥ஸ ய ஆஶாம் ப்3ரஹ்மேத்யுபாஸ்த ஆஶயாஸ்ய ஸர்வே காமா꞉ ஸம்ருத்4யந்த்யமோகா4 ஹாஸ்யாஶிஷோ ப4வந்தி யாவதா3ஶாயா க3தம் தத்ராஸ்ய யதா2காமசாரோ ப4வதி ய ஆஶாம் ப்3ரஹ்மேத்யுபாஸ்தே(அ)ஸ்தி ப4க3வ ஆஶாயா பூ4ய இத்யாஶாயா வாவ பூ4யோ(அ)ஸ்தீதி தந்மே ப4க3வாந்ப்3ரவீத்விதி ॥ 2 ॥
தமிழ்எவர் ஒருவர் ஆசையை “இது பிரஹ்மம்” என்று இவ்வாறு உபாசிக்கின்றாரோ அவருடைய எல்லா ஆசைகளும் நிறைவேறுகின்றன. அவர்களுடைய பிரார்த்தனைகள் பலன் அளிக்கக்கூடியதாகின்றன. எதுவரை ஆசை உள்ளதோ அதுவரை அதன் கதி தன் இச்சைப்படி ஆகிறது. எவர் இந்த ஆசையை “இது பிரஹ்மம்” என்று இவ்வாறு உபாசிக்கிறாரோ அவருக்கு அவ்வாறு ஆகிறது. (நாரதர்) பகவானே! என்ன ஆசையைக் காட்டிலும் மேலானது உள்ளதா? (சனத்குமாரர்) ஆசையைவிட மேலானது உள்ளது. (நாரதர்) பகவானே! அதை எனக்குக் கூறுங்கள்.
संस्कृतम्
தமிழ்
यस्त्वाशां ब्रह्मेत्युपास्ते शृणु तस्य फलम् — आशया सदोपासितया अस्योपासकस्य सर्वे कामाः समृध्यन्ति समृद्धिं गच्छन्ति । अमोघा ह अस्य आशिषः प्रार्थनाः सर्वाः भवन्ति ; यत्प्रार्थितं सर्वं तदवश्यं भवतीत्यर्थः । यावदाशाया गतमित्यादि पूर्ववत् ॥யஸ்த்வாஶாம் ப்3ரஹ்மேத்யுபாஸ்தே ஶ்ருணு தஸ்ய ப2லம் — ஆஶயா ஸதோ3பாஸிதயா அஸ்யோபாஸகஸ்ய ஸர்வே காமா꞉ ஸம்ருத்4யந்தி ஸம்ருத்3தி4ம் க3ச்ச2ந்தி । அமோகா4 ஹ அஸ்ய ஆஶிஷ꞉ ப்ரார்த2நா꞉ ஸர்வா꞉ ப4வந்தி ; யத்ப்ரார்தி2தம் ஸர்வம் தத3வஶ்யம் ப4வதீத்யர்த2꞉ । யாவதா3ஶாயா க3தமித்யாதி3 பூர்வவத் ॥
எவன் ஒருவன் ஆசையை பிரஹ்மம் என்று உபாசிக்கின்றானோ அவனுடைய பலனைக்கேள் - ஆசையை எப்பொழுதும் உபாசனை செய்து கொண்டிருக்கும் உபாசகனுடைய எல்லா காமனைகளும் அதிகமாக அடைவர். அவனுடைய எல்லா ஆசைகளும், பிரார்த்தனைகளும் அமோகமாக சித்திக்கின்றன. எது பிரார்த்தனை செய்யப்பட்டதோ அது அவசியம் கிடைக்கும் என்பது பொருள். “எதுவரை ஆசையின் கதியோ” என்பவை எல்லாம் முன்போல் ஆகும்.