अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / २2

आशा वाव स्मराद्भूयस्याशेद्धो वै स्मरो मन्त्रानधीते कर्माणि कुरुते पुत्राꣳश्च पशूꣳश्चेच्छत इमं च लोकममुं चेच्छत आशामुपास्स्वेति ॥ १ ॥ஆஶா வாவ ஸ்மராத்3பூ4யஸ்யாஶேத்3தோ4 வை ஸ்மரோ மந்த்ராநதீ4தே கர்மாணி குருதே புத்ராꣳஶ்ச பஶூꣳஶ்சேச்ச2த இமம் ச லோகமமும் சேச்ச2த ஆஶாமுபாஸ்ஸ்வேதி ॥ 1 ॥

தமிழ்ஆசையே ஸ்மரணத்தைக் காட்டிலும் மேலானது. ஆசையினால் தூண்டப்பட்டு ஸ்மரணத்தால் (நினைவால்) மந்திரங்களை ஓதுகிறான் கர்மங்களை செய்கின்றான், புத்திரனிடத்திலும், பசுக்களிடத்திலும் ஆசைப்படுகிறான். அவ்வாறே இந்த லோகம், பரலோகங்களில் ஆசை கொள்கிறான். நீ ஆசையை உபாசனை செய்வாயாக.
संस्कृतम्
தமிழ்
आशा वाव स्मराद्भूयसी, आशा अप्राप्तवस्त्वाकाङ्क्षा, आशा तृष्णा काम इति यामाहुः पर्यायैः ; सा च स्मराद्भूयसी ।ஆஶா வாவ ஸ்மராத்3பூ4யஸீ, ஆஶா அப்ராப்தவஸ்த்வாகாங்க்ஷா, ஆஶா த்ருஷ்ணா காம இதி யாமாஹு꞉ பர்யாயை꞉ ; ஸா ச ஸ்மராத்3பூ4யஸீ ।
कथम् ? आशया हि अन्तःकरणस्थया स्मरति स्मर्तव्यम् । आशाविषयरूपं स्मरन् असौ स्मरो भवति । अतः आशेद्धः आशया अभिवर्धितः स्मरभूतः स्मरन् ऋगादीन्मन्त्रानधीते ; अधीत्य च तदर्थं ब्राह्मणेभ्यो विधींश्च श्रुत्वा कर्माणि कुरुते तत्फलाशयैव ; पुत्रांश्च पशूंश्च कर्मफलभूतान् इच्छते अभिवाञ्छति ; आशयैव तत्साधनान्यनुतिष्ठति । इमं च लोकम् आशेद्ध एव स्मरन् लोकसङ्ग्रहहेतुभिरिच्छते । अमुं च लोकम् आशेद्धः स्मरन् तत्साधनानुष्ठानेन इच्छते । अतः आशारशनावबद्धं स्मराकाशादिनामपर्यन्तं जगच्चक्रीभूतं प्रतिप्राणि । अतः आशायाः स्मरादपि भूयस्त्वमित्यत आशामुपास्स्व ॥கத2ம் ? ஆஶயா ஹி அந்த꞉கரணஸ்த2யா ஸ்மரதி ஸ்மர்தவ்யம் । ஆஶாவிஷயரூபம் ஸ்மரந் அஸௌ ஸ்மரோ ப4வதி । அத꞉ ஆஶேத்3த4꞉ ஆஶயா அபி4வர்தி4த꞉ ஸ்மரபூ4த꞉ ஸ்மரந் ருகா3தீ3ந்மந்த்ராநதீ4தே ; அதீ4த்ய ச தத3ர்த2ம் ப்3ராஹ்மணேப்4யோ விதீ4ம்ஶ்ச ஶ்ருத்வா கர்மாணி குருதே தத்ப2லாஶயைவ ; புத்ராம்ஶ்ச பஶூம்ஶ்ச கர்மப2லபூ4தாந் இச்ச2தே அபி4வாஞ்ச2தி ; ஆஶயைவ தத்ஸாத4நாந்யநுதிஷ்ட2தி । இமம் ச லோகம் ஆஶேத்3த4 ஏவ ஸ்மரந் லோகஸங்க்3ரஹஹேதுபி4ரிச்ச2தே । அமும் ச லோகம் ஆஶேத்3த4꞉ ஸ்மரந் தத்ஸாத4நாநுஷ்டா2நேந இச்ச2தே । அத꞉ ஆஶாரஶநாவப3த்3த4ம் ஸ்மராகாஶாதி3நாமபர்யந்தம் ஜக3ச்சக்ரீபூ4தம் ப்ரதிப்ராணி । அத꞉ ஆஶாயா꞉ ஸ்மராத3பி பூ4யஸ்த்வமித்யத ஆஶாமுபாஸ்ஸ்வ ॥
ஆசையே ஸ்மரணத்தைக் காட்டிலும் சிறந்தது. ஆசை என்றால் அடையப்படாத வஸ்துவில் உள்ள இச்சையாகும். ஆசை, பேராசை, காமம் என்று பரியாய பதங்களால் (ஒத்த பதங்களால்) கூறப்படுகிறதோ அது ஸ்மரணத்தைக் காட்டிலும் சிறந்தது.
எவ்வாறு? அந்தக்கரணத்தில் இருக்கும் ஆசையினால் புருஷன் ஸ்மரிக்க வேண்டிய விஷயத்தை ஸ்மரிக்கின்றான். ஆசையின் விஷய ரூபத்தை ஸ்மரிப்பதால் ஸ்மிருதியை (ஞாபகத்தை) அடைகின்றான். ஆகையால் ஆசையினால் தூண்டப்பட்டு ஆசை விருத்தி அடைந்து ஸ்மிருதி பூதமான அது ஞாபகப்படுத்தி (ஸ்மரித்து) ரிக் முதலியவைகளை அத்யயனம் செய்கிறான். அவ்வாறே அதை அத்யயனம் செய்தபின் பிராஹ்மணர் வாக்கால் அவற்றின் அர்தத்தையும் விதியையும் சிரவணம் செய்கிறான். அவ்வாறே கர்மத்தின் பல ரூபமான புத்திரன் மேலும் பசுக்கள் இவைகளை இச்சிக்கின்றான். இவ்வாறு ஆசையினால் அதற்கான சாதனங்களை அனுஷ்டிக்கின்றான். ஆசையினால் தூண்டப்பட்டு இந்த லோகத்தை அடையும் ஹேதுக்களால் இந்த லோகத்தை ஸ்மரிக்கின்றான். அவ்வாறே ஆசையினால் தூண்டப்பட்டு அந்த பரலோகத்தை அடைவதற்கான சாதனங்களை அனுஷ்டிப்பதற்கு இச்சை செய்கின்றான். இவ்வாறு ஒவ்வொரு பிராணியும் ஆசை ரூபமான கயிற்றால் கட்டுண்ட காரணத்தால் ஸ்மரணம் அவ்வாறே ஆகாசத்திலிருந்து நாமரூபம் வரையில் உள்ள ஜகத்ரூப சக்ரம் உண்டாக்கப்பட்டது. ஆகையால் ஸ்மரணத்தைக் காட்டிலும் ஆசை மேலானது என்பதால் ஆசையை உபாசனை செய்.