मन्त्रः २மந்த்ர꞉ 2 / २2
स यः स्मरं ब्रह्मेत्युपास्ते यावत्स्मरस्य गतं तत्रास्य यथाकामचारो भवति यः स्मरं ब्रह्मेत्युपास्तेऽस्ति भगवः स्मराद्भूय इति स्मराद्वाव भूयोऽस्तीति तन्मे भगवान्ब्रवीत्विति ॥ २ ॥ஸ ய꞉ ஸ்மரம் ப்3ரஹ்மேத்யுபாஸ்தே யாவத்ஸ்மரஸ்ய க3தம் தத்ராஸ்ய யதா2காமசாரோ ப4வதி ய꞉ ஸ்மரம் ப்3ரஹ்மேத்யுபாஸ்தே(அ)ஸ்தி ப4க3வ꞉ ஸ்மராத்3பூ4ய இதி ஸ்மராத்3வாவ பூ4யோ(அ)ஸ்தீதி தந்மே ப4க3வாந்ப்3ரவீத்விதி ॥ 2 ॥
தமிழ்எவன் ஒருவன் ஸ்மரணத்தை “இது பிரஹ்மம்” என்று இவ்வாறு உபாசிக்கின்றானோ அவனுடைய ஸ்மரணத்தின் கதி எது வரையோ அதுவரை தன்னுடைய இஷ்டப்பட்ட கதியை அடைகிறான். எவன் “ஸ்மரணத்தை” இது பிரஹ்மம் என்று உபாசனை செய்கிறானோ அவனுடைய கதியாகும். (நாரதர்) பகவானே! என்ன ஸ்மரணத்தைவிட சிறந்தது உள்ளதா? (சனத்குமாரர்) ஸ்மரணத்தைவிடவும் சிறந்தது உள்ளது. (நாரதர்) பகவானே! அவ்வாறானால் அதைப்பற்றி எனக்குக் கூறுங்கள்.
संस्कृतम्
தமிழ்
दृश्यते हि लोके स्मरणस्य भूयस्त्वं यस्मात् , तस्माद्यद्यपि समुदिता बहव एकस्मिन्नासीरन् उपविशेयुः, ते तत्र आसीनाः अन्योन्यभाषितमपि न स्मरन्तश्चेत्स्युः, नैव ते कञ्चन शब्दं शृणुयुः ; तथा न मन्वीरन् , मन्तव्यं चेत्स्मरेयुः तदा मन्वीरन् , स्मृत्यभावान्न मन्वीरन् ; तथा न विजानीरन् । यदा वाव ते स्मरेयुर्मन्तव्यं विज्ञाताव्यं श्रोतव्यं च, अथ शृणुयुः अथ मन्वीरन् अथ विजानीरन् । तथा स्मरेण वै — मम पुत्रा एते — इति पुत्रान्विजानाति, स्मरेण पशून् । अतो भूयस्त्वात्स्मरमुपास्स्वेति ।த்3ருஶ்யதே ஹி லோகே ஸ்மரணஸ்ய பூ4யஸ்த்வம் யஸ்மாத் , தஸ்மாத்3யத்3யபி ஸமுதி3தா ப3ஹவ ஏகஸ்மிந்நாஸீரந் உபவிஶேயு꞉, தே தத்ர ஆஸீநா꞉ அந்யோந்யபா4ஷிதமபி ந ஸ்மரந்தஶ்சேத்ஸ்யு꞉, நைவ தே கஞ்சந ஶப்3த3ம் ஶ்ருணுயு꞉ ; ததா2 ந மந்வீரந் , மந்தவ்யம் சேத்ஸ்மரேயு꞉ ததா3 மந்வீரந் , ஸ்ம்ருத்யபா4வாந்ந மந்வீரந் ; ததா2 ந விஜாநீரந் । யதா3 வாவ தே ஸ்மரேயுர்மந்தவ்யம் விஜ்ஞாதாவ்யம் ஶ்ரோதவ்யம் ச, அத2 ஶ்ருணுயு꞉ அத2 மந்வீரந் அத2 விஜாநீரந் । ததா2 ஸ்மரேண வை — மம புத்ரா ஏதே — இதி புத்ராந்விஜாநாதி, ஸ்மரேண பஶூந் । அதோ பூ4யஸ்த்வாத்ஸ்மரமுபாஸ்ஸ்வேதி ।
उक्तार्थमन्यत् ॥உக்தார்த2மந்யத் ॥
எதனால் உலகில் ஸ்மரணத்திற்கே சிறப்புத் தன்மைக் காணப்படுகிறதோ அதனால் பலர் ஒன்றுகூடி ஒரு இடத்தில் உட்கார்ந்து ஒருவருக்கொருவர் சம்பாஷித்துக் கொண்டிருந்தாலும் அவர்களுக்கு ஸ்மரணம் (நினைவு) இல்லையெனில் அந்த சப்தத்தைக் கேட்கமாட்டார்கள். அவ்வறே மனனம் செய்ய (சிந்திக்க) மாட்டார்கள். அவர்கள் மனனம் செய்யவேண்டிய விஷயத்தை ஸ்மரித்தால் மனனம் செய்யமுடியும். ஆகையால் ஸ்மிருதி இல்லாத காரணத்தால் மனனம் செய்யமுடியாது. அறிந்துகொள்ளவும் முடியாது. எப்பொழுது மனனம் செய்ய வேண்டியது, அறிய வேண்டியது, கேட்கப்படவேண்டிய விஷயங்களை ஸ்மரிக்கும்பொழுது கேட்க முடிகிறது, மனனம் செய்ய முடிகிறது, அறிய முடிகிறது, இந்த ஸ்மரணத்தினால் புத்திரர்களை அறிகிறோம். பசுக்களை அறிகிறோம். ஆகையால் மிகவும் சிரேஷ்டமானதால் நீ ஸ்மரணத்தை உபாசனை செய்வாயாக.
மற்றவை முன்போல் ஆகும்.