मन्त्रः १மந்த்ர꞉ 1 / २2
स्मरो वावाकाशाद्भूयस्तस्माद्यद्यपि बहव आसीरन्न स्मरन्तो नैव ते कञ्चन शृणुयुर्न मन्वीरन्न विजानीरन्यदा वाव ते स्मरेयुरथ शृणुयुरथ मन्वीरन्नथ विजानीरन्स्मरेण वै पुत्रान्विजानाति स्मरेण पशून्स्मरमुपास्स्वेति ॥ १ ॥ஸ்மரோ வாவாகாஶாத்3பூ4யஸ்தஸ்மாத்3யத்3யபி ப3ஹவ ஆஸீரந்ந ஸ்மரந்தோ நைவ தே கஞ்சந ஶ்ருணுயுர்ந மந்வீரந்ந விஜாநீரந்யதா3 வாவ தே ஸ்மரேயுரத2 ஶ்ருணுயுரத2 மந்வீரந்நத2 விஜாநீரந்ஸ்மரேண வை புத்ராந்விஜாநாதி ஸ்மரேண பஶூந்ஸ்மரமுபாஸ்ஸ்வேதி ॥ 1 ॥
தமிழ்ஸ்மரணம் (நினைவாற்றல்) ஆகாசத்தைக் காட்டிலும் மேலானது. ஆகையால் ஒரு இடத்தில் பலர் சேர்ந்து அமர்ந்து இருந்தாலும் நினைவு (ஸ்மரணம்) இல்லாவிடில் ஒன்றும் கேட்கமுடியாது. நினைக்கமுடியாது, அறிந்துகொள்ளவும் முடியாது. எப்பொழுது ஸ்மரணம் உள்ளதோ அப்பொழுது கேட்கமுடியும், நினைக்கமுடியும், அப்பொழுது அறிந்து கொள்ளவும் முடியும். ஸ்மரணத்தினாலேயே புத்திரர்களை அறிய முடிகிறது. மேலும் பசுக்களையும் ஸ்மரணத்தினாலேயே அறிந்துகொள்ளமுடிகிறது. ஆகையால் நீ ஸ்மரணத்தை உபாசனை செய்வாயாக.
संस्कृतम्
தமிழ்
स्मरो वाव आकाशाद्भूयः, स्मरणं स्मरोऽन्तःकरणधर्मः, स आकाशाद्भूयानिति द्रष्टव्यं लिङ्गव्यत्ययेन । स्मर्तुः स्मरणे हि सति आकाशादि सर्वमर्थवत् , स्मरणवतो भोग्यत्वात् । असति तु स्मरणे सदप्यसदेव, सत्त्वकार्याभावात् । नापि सत्त्वं स्मृत्यभावे शक्यमाकाशादीनामवगन्तुमित्यतः स्मरणस्य आकाशाद्भूयस्त्वम् ।ஸ்மரோ வாவ ஆகாஶாத்3பூ4ய꞉, ஸ்மரணம் ஸ்மரோ(அ)ந்த꞉கரணத4ர்ம꞉, ஸ ஆகாஶாத்3பூ4யாநிதி த்3ரஷ்டவ்யம் லிங்க3வ்யத்யயேந । ஸ்மர்து꞉ ஸ்மரணே ஹி ஸதி ஆகாஶாதி3 ஸர்வமர்த2வத் , ஸ்மரணவதோ போ4க்3யத்வாத் । அஸதி து ஸ்மரணே ஸத3ப்யஸதே3வ, ஸத்த்வகார்யாபா4வாத் । நாபி ஸத்த்வம் ஸ்ம்ருத்யபா4வே ஶக்யமாகாஶாதீ3நாமவக3ந்துமித்யத꞉ ஸ்மரணஸ்ய ஆகாஶாத்3பூ4யஸ்த்வம் ।
ஸ்மரணமே ஆகாயத்தைவிட மேலானது. ஸ்மரணம் என்பது ஸ்மர: (நினைவு) என்ற பெயருடைய அந்தக்கரண தர்மம். அது ஆகாசத்தைக் காட்டிலும் மேலானது என்று (भूयः பூய: நபும்சகலிங்கம்) (स्मरः ஸ்மர: என்பது புல்லிங்கம்) லிங்கத்தை தவிர்த்து அர்த்தம் செய்துகொள்ள வேண்டும். ஸ்மரணம் செய்பவனுடைய ஸ்மரணத்தினால் (நினைவால்) ஆகாயம் முதலியவை எல்லாம் அர்த்தமுடையதாகிறது. ஏன்எனில் ஸ்மரணம் உடையனுக்கே அந்த போகியம் உள்ளது. ஸ்மரணம் இல்லாவிடில் சத்தும் அசத்தேயாகும். ஏன்எனில் சத்தின் காரியம் இல்லாததால் ஆகும். ஸ்மிருதி இல்லையெனில் ஆகாசம் முதலியவைகளில் சத் (இருக்கிறது) என்ற ஞானம் உண்டாகாது. ஆகையால் ஸ்மரணமே ஆகாயத்தைவிட மேலானது.ஸ்மரணமே ஆகாயத்தைவிட மேலானது. ஸ்மரணம் என்பது ஸ்மர: (நினைவு) என்ற பெயருடைய அந்தக்கரண தர்மம். அது ஆகாசத்தைக் காட்டிலும் மேலானது என்று (பூ4ய꞉ பூய: நபும்சகலிங்கம்) (ஸ்மர꞉ ஸ்மர: என்பது புல்லிங்கம்) லிங்கத்தை தவிர்த்து அர்த்தம் செய்துகொள்ள வேண்டும். ஸ்மரணம் செய்பவனுடைய ஸ்மரணத்தினால் (நினைவால்) ஆகாயம் முதலியவை எல்லாம் அர்த்தமுடையதாகிறது. ஏன்எனில் ஸ்மரணம் உடையனுக்கே அந்த போகியம் உள்ளது. ஸ்மரணம் இல்லாவிடில் சத்தும் அசத்தேயாகும். ஏன்எனில் சத்தின் காரியம் இல்லாததால் ஆகும். ஸ்மிருதி இல்லையெனில் ஆகாசம் முதலியவைகளில் சத் (இருக்கிறது) என்ற ஞானம் உண்டாகாது. ஆகையால் ஸ்மரணமே ஆகாயத்தைவிட மேலானது.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.