अद्वैतभारती
मन्त्रः २மந்த்ர꞉ 2 / २2

स य आकाशं ब्रह्मेत्युपास्त आकाशवतो वै स लोकान्प्रकाशवतोऽसम्बाधानुरुगायवतोऽभिसिध्यति यावदाकाशस्य गतं तत्रास्य यथाकामचारो भवति य आकाशं ब्रह्मेत्युपास्तेऽस्ति भगव आकाशाद्भूय इत्याकाशाद्वाव भूयोऽस्तीति तन्मे भगवान्ब्रवीत्विति ॥ २ ॥ஸ ய ஆகாஶம் ப்3ரஹ்மேத்யுபாஸ்த ஆகாஶவதோ வை ஸ லோகாந்ப்ரகாஶவதோ(அ)ஸம்பா3தா4நுருகா3யவதோ(அ)பி4ஸித்4யதி யாவதா3காஶஸ்ய க3தம் தத்ராஸ்ய யதா2காமசாரோ ப4வதி ய ஆகாஶம் ப்3ரஹ்மேத்யுபாஸ்தே(அ)ஸ்தி ப4க3வ ஆகாஶாத்3பூ4ய இத்யாகாஶாத்3வாவ பூ4யோ(அ)ஸ்தீதி தந்மே ப4க3வாந்ப்3ரவீத்விதி ॥ 2 ॥

தமிழ்எவன் ஒருவன் ஆகாசத்தை “இது பிரஹ்மம்” என்று உபாசனை செய்கின்றாரோ அவர் ஆகாயம் போல பிரகாசமுடையதும், பீடைகள் (கஷ்டங்கள்) அற்றதும், விஸ்தாரமானதுமான லோகங்களை அடைவர். எதுவரை ஆகாசத்தின் கதி உள்ளதோ அதுவரை தன் இச்சைப்படியான கதியை அடைவான். எவன் ஆகாசத்தை “இது பிரஹ்மம்” என்று உபாசிக்கின்றானோ அவன். (நாரதர்) ஹே பகவான்! என்ன ஆகாசத்தைவிட பெரியது ஏதாவது உள்ளதா? (சனத்குமாரர்) ஆகாசத்தைவிட பெரியது உள்ளது. (நாரதர்) பகவானே! அதை எனக்கு உபதேசியுங்கள்.
संस्कृतम्
தமிழ்
फलं शृणु — आकाशवतो वै विस्तारयुक्तान्स विद्वांल्लोकान्प्रकाशवतः, प्रकाशाकाशयोर्नित्यसम्बन्धात्प्रकाशवतश्च लोकानसम्बाधान् सम्बाधनं सम्बाधः सम्बाधोऽन्योन्यपीडा तद्रहितानसम्बाधान् उरुगायवतः विस्तीर्णगतीन्विस्तीर्णप्रचारांल्लोकान् अभिसिध्यति । यावदाकाशस्येत्याद्युक्तार्थम् ॥ப2லம் ஶ்ருணு — ஆகாஶவதோ வை விஸ்தாரயுக்தாந்ஸ வித்3வாம்ல்லோகாந்ப்ரகாஶவத꞉, ப்ரகாஶாகாஶயோர்நித்யஸம்ப3ந்தா4த்ப்ரகாஶவதஶ்ச லோகாநஸம்பா3தா4ந் ஸம்பா3த4நம் ஸம்பா3த4꞉ ஸம்பா3தோ4(அ)ந்யோந்யபீடா3 தத்3ரஹிதாநஸம்பா3தா4ந் உருகா3யவத꞉ விஸ்தீர்ணக3தீந்விஸ்தீர்ணப்ரசாராம்ல்லோகாந் அபி4ஸித்4யதி । யாவதா3காஶஸ்யேத்யாத்3யுக்தார்த2ம் ॥
அதன் பலத்தைக் கேள் - அந்த வித்வான் ஆகாசம் உடையவனாய் விஸ்தாரமான லோகங்களை அவ்வாறே பிரகாசமுடைய அதாவது பிரகாசத்திற்கும் ஆகாசத்திற்கும் நித்ய சம்பந்தமுள்ளது. ஆகையால் பிரகாசமுடைய லோகங்களை அதாவது “असम्बाधान्” (அசம்பாதான்) சம்பாதம் என்றால் பாதிக்கக்கூடியது மேலும் பாதிக்கக்கூடியது ஒன்றை ஒன்று பரஸ்பரம் பாதிக்கும் தன்மை உடையது. அது அற்றது அசம்பாதம் சம்பாதமற்ற மேலும் விஸ்தீரனமான கதியுடையது அதாவது விஸ்தாரமாக விரிந்து இருக்கும் லோகங்களை அடைவான். “எது வரை ஆகாச கதியுள்ளதோ” முதலியவை முன்போல் அர்த்தம் செய்துகொள்ள வேண்டும்.அதன் பலத்தைக் கேள் - அந்த வித்வான் ஆகாசம் உடையவனாய் விஸ்தாரமான லோகங்களை அவ்வாறே பிரகாசமுடைய அதாவது பிரகாசத்திற்கும் ஆகாசத்திற்கும் நித்ய சம்பந்தமுள்ளது. ஆகையால் பிரகாசமுடைய லோகங்களை அதாவது “அஸம்பா3தா4ந்” (அசம்பாதான்) சம்பாதம் என்றால் பாதிக்கக்கூடியது மேலும் பாதிக்கக்கூடியது ஒன்றை ஒன்று பரஸ்பரம் பாதிக்கும் தன்மை உடையது. அது அற்றது அசம்பாதம் சம்பாதமற்ற மேலும் விஸ்தீரனமான கதியுடையது அதாவது விஸ்தாரமாக விரிந்து இருக்கும் லோகங்களை அடைவான். “எது வரை ஆகாச கதியுள்ளதோ” முதலியவை முன்போல் அர்த்தம் செய்துகொள்ள வேண்டும்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.