अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / २2

आकाशो वाव तेजसो भूयानाकाशे वै सूर्याचन्द्रमसावुभौ विद्युन्नक्षत्राण्यग्निराकाशेनाह्वयत्याकाशेन शृणोत्याकाशेन प्रतिशृणोत्याकाशे रमत आकाशे न रमत आकाशे जायत आकाशमभिजायत आकाशमुपास्स्वेति ॥ १ ॥ஆகாஶோ வாவ தேஜஸோ பூ4யாநாகாஶே வை ஸூர்யாசந்த்3ரமஸாவுபௌ4 வித்3யுந்நக்ஷத்ராண்யக்3நிராகாஶேநாஹ்வயத்யாகாஶேந ஶ்ருணோத்யாகாஶேந ப்ரதிஶ்ருணோத்யாகாஶே ரமத ஆகாஶே ந ரமத ஆகாஶே ஜாயத ஆகாஶமபி4ஜாயத ஆகாஶமுபாஸ்ஸ்வேதி ॥ 1 ॥

தமிழ்ஆகாசமே தேஜஸ்ஸைவிட சிறந்தது. ஆகாசத்தில்தான் சூரியன், சந்திரன் ஆகிய இரண்டும், அவ்வாறே மின்னல், நக்ஷத்திரம், அக்னியும் நிலைபெற்று இருக்கின்றன. ஆகாசத்தின் வாயிலாக ஒருவர் மற்றொருவரை அழைக்கின்றான், ஆகாசத்தினால் கேட்க்கின்றான். ஆகாசத்தினால் பதில் அளிக்கின்றான். ஆகாசத்தில் ரமிக்கின்றான். ஆகாசத்தில் ரமிப்பது இல்லை. ஆகாசத்தில் தான் (எல்லா பதார்த்தங்களும்) உத்பத்தி ஆகின்றன. ஆகாசத்தை நோக்கியே (எல்லா ஜீவன்களும் முளைகளும்) வளர்கின்றன. நீ ஆகாசத்தை உபாசனை செய்.
संस्कृतम्
தமிழ்
आकाशो वाव तेजसो भूयान् , वायुसहितस्य तेजसः कारणत्वाद्व्योम्नः । ‘वायुमागृह्य’ (छा. उ. ७ । ११ । १) इति तेजसा सहोक्तः वायुरिति पृथगिह नोक्तस्तेजसः । कारणं हि लोके कार्याद्भूयो दृष्टम् — यथा घटादिभ्यो मृत् , तथा आकाशो वायुसहितस्य तेजसः कारणमिति ततो भूयान् । कथम् ? आकाशे वै सूर्याचन्द्रमसावुभौ तेजोरूपौ विद्युन्नक्षत्राण्यग्निश्च तेजोरूपाण्याकाशेऽन्तः । यच्च यस्यान्तर्वर्ति तदल्पम् , भूय इतरत् ।ஆகாஶோ வாவ தேஜஸோ பூ4யாந் , வாயுஸஹிதஸ்ய தேஜஸ꞉ காரணத்வாத்3வ்யோம்ந꞉ । ‘வாயுமாக்3ருஹ்ய’ (சா2. உ. 7 । 11 । 1) இதி தேஜஸா ஸஹோக்த꞉ வாயுரிதி ப்ருத2கி3ஹ நோக்தஸ்தேஜஸ꞉ । காரணம் ஹி லோகே கார்யாத்3பூ4யோ த்3ருஷ்டம் — யதா2 க4டாதி3ப்4யோ ம்ருத் , ததா2 ஆகாஶோ வாயுஸஹிதஸ்ய தேஜஸ꞉ காரணமிதி ததோ பூ4யாந் । கத2ம் ? ஆகாஶே வை ஸூர்யாசந்த்3ரமஸாவுபௌ4 தேஜோரூபௌ வித்3யுந்நக்ஷத்ராண்யக்3நிஶ்ச தேஜோரூபாண்யாகாஶே(அ)ந்த꞉ । யச்ச யஸ்யாந்தர்வர்தி தத3ல்பம் , பூ4ய இதரத் ।
किञ्च आकाशेन आह्वयति च अन्यमन्यः ; आहूतश्चेतरः आकाशेन शृणोति ; अन्योक्तं च शब्दम् अन्यः प्रतिशृणोति ; आकाशे रमते क्रीडत्यन्योन्यं सर्वः ; तथा च रमते च आकाशे बन्ध्वादिवियोगे ; आकाशे जायते, न मूर्तेनावष्टब्धे । तथा आकाशमभि लक्ष्य अङ्कुरादि जायते, न प्रतिलोमम् । अतः आकाशमुपास्स्व ॥கிஞ்ச ஆகாஶேந ஆஹ்வயதி ச அந்யமந்ய꞉ ; ஆஹூதஶ்சேதர꞉ ஆகாஶேந ஶ்ருணோதி ; அந்யோக்தம் ச ஶப்3த3ம் அந்ய꞉ ப்ரதிஶ்ருணோதி ; ஆகாஶே ரமதே க்ரீட3த்யந்யோந்யம் ஸர்வ꞉ ; ததா2 ச ரமதே ச ஆகாஶே ப3ந்த்4வாதி3வியோகே3 ; ஆகாஶே ஜாயதே, ந மூர்தேநாவஷ்டப்3தே4 । ததா2 ஆகாஶமபி4 லக்ஷ்ய அங்குராதி3 ஜாயதே, ந ப்ரதிலோமம் । அத꞉ ஆகாஶமுபாஸ்ஸ்வ ॥
வாயுவுடன் கூடிய தேஜஸ்ஸிற்கு ஆகாசம் காரணம் ஆவதால் ஆகாசம் தேஜஸ்ஸைக் காட்டிலும் சிறந்தது. வாயுவை கிரஹித்துக் கொண்டு என்பதால் தேஜஸ்ஸுடன் வாயு சேர்ந்து இருக்கிறது என்று கூறப்பட்டது. இங்கு தேஜஸ் தனியாகக் குறிப்பிடபடவில்லை. காரணம் காரியத்தைக் காட்டிலும் மேலானது என்பது உலகில் காணப்படுகிறது. எவ்வாறு கடம் முதலியவைகளைக் காட்டிலும் மண் ச்ரேஷ்டமானதோ அவ்வாறே ஆகாசம் வாயுவுடன் சேர்ந்த தேஜஸ்ஸைக் காட்டிலும் மேலானது. எவ்வாறு? ஆகாசத்தில் அல்லவா தேஜஸ் ரூபங்களான சூரியன், சந்திரன் அவ்வாறே மின்னல் நக்ஷத்திரம், அக்னி முதலான தேஜோரோபங்கள் அக்னியில் அடங்கி உள்ளன. எது எதில் அடங்கி உள்ளதோ அதைவிட பெரியது மற்றது. (அதாவது எதில் அடங்கியுள்ளதோ அதுவாகும்.)
இதைத்தவிர மேலும் ஆகாசத்தால் ஒருவன் மற்றொருவனை அழைக்கின்றான். இதன் மூலமாக அழைக்கப்பட்டதை அறிந்து ஆகாசத்தினால் மற்றவன் கேட்கின்றான். ஒருவர் கூறி சப்தத்தை ஆகாயத்தால் மற்ற புருஷன் கேட்கின்றேன். உலகில் எல்லோரும் ஆகாயத்தில் அல்லவா ஒருவர் மற்றொருவருடன் இனிமையுடன் செயல்படுகின்றனர். ஸ்திரீ முதலியவர்களின் நஷ்டத்தால் இனிமையை இழக்கின்றனர். எங்கு மூர்த்த பதார்த்தங்களால் தடுக்கப்படாத ஆகாசத்தில் ஜீவர்கள் உண்டாகின்றனர். அவ்வாறே ஆகாசத்தை லக்ஷ்யித்து அங்குரம் (முளைகள்) உத்பத்தி ஆகின்றன. மாறுபட்ட திசையில் அல்ல. ஆகையால் ஆகாசத்தை உபாசனை செய்வாயாக.