अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / २2

तेजो वावाद्भ्यो भूयस्तद्वा एतद्वायुमागृह्याकाशमभितपति तदाहुर्निशोचति नितपति वर्षिष्यति वा इति तेज एव तत्पूर्वं दर्शयित्वाथापः सृजते तदेतदूर्ध्वाभिश्च तिरश्चीभिश्च विद्युद्भिराह्रादाश्चरन्ति तस्मादाहुर्विद्योतते स्तनयति वर्षिष्यति वा इति तेज एव तत्पूर्वं दर्शयित्वाथापः सृजते तेज उपास्स्वेति ॥ १ ॥தேஜோ வாவாத்3ப்4யோ பூ4யஸ்தத்3வா ஏதத்3வாயுமாக்3ருஹ்யாகாஶமபி4தபதி ததா3ஹுர்நிஶோசதி நிதபதி வர்ஷிஷ்யதி வா இதி தேஜ ஏவ தத்பூர்வம் த3ர்ஶயித்வாதா2ப꞉ ஸ்ருஜதே ததே3ததூ3ர்த்4வாபி4ஶ்ச திரஶ்சீபி4ஶ்ச வித்3யுத்3பி4ராஹ்ராதா3ஶ்சரந்தி தஸ்மாதா3ஹுர்வித்3யோததே ஸ்தநயதி வர்ஷிஷ்யதி வா இதி தேஜ ஏவ தத்பூர்வம் த3ர்ஶயித்வாதா2ப꞉ ஸ்ருஜதே தேஜ உபாஸ்ஸ்வேதி ॥ 1 ॥

தமிழ்தேஜஸ் ஜலத்தைக்காட்டிலும் சிறந்தது. அந்த தேஜஸ் எப்பொழுது வாயுவானது சலனமற்று இருக்கிறதோ அப்பொழுது ஆகாசத்தை எல்லா பக்கங்களில் இருந்தும் தபிக்கச்செய்கிறது (சுடுகிறது) என்பதால் உலகில் இவ்வாறு கூறுகின்றனர்- கர்ப்பம் அடைகிறது, மிகுந்த தாபம் (சூடு) உள்ளதாய் இருக்கிறது. ஆகையால் மழைபெய்யும் என்பர். இவ்வாறு முதலில் தன்னை வெளிப்படுத்திக்கொண்டு பின்னர் ஜலத்தை உத்பத்தி செய்கிறது. அந்த இந்த தேஜஸ் மேல்நோக்கியும், குருக்கேயும் சென்று மின்னல் உடனும் இடியுடனும் மழைபெய்கிறது. இதனால் கூறுகின்றனர் மின்னல் மின்னுகிறது, இடி இடிக்கிறது, மழை பெய்யும் என்று. இவ்வாறு தேஜஸ் முதலில் தன்னை வெளிப்படுத்திக்கொண்டு அதன்பின் ஜலத்தை உத்பத்தி செய்கின்றது. ஆகையால் தேஜசை உபாசனைசெய் என்று.
संस्कृतम्
தமிழ்
तेजो वाव अद्भ्यो भूयः, तेजसोऽप्कारणत्वात् । कथमप्कारणत्वमिति, आह — यस्मादब्योनिस्तेजः, तस्मात् तद्वा एतत्तेजो वायुमागृह्य अवष्टभ्य स्वात्मना निश्चलीकृत्य वायुम् आकाशमभितपति आकाशमभिव्याप्नुवत्तपति यदा, तदा आहुर्लौकिकाः — निशोचति सन्तपति सामान्येन जगत् , नितपति देहान् , अतो वर्षिष्यति वै इति । प्रसिद्धं हि लोके कारणमभ्युद्यतं दृष्टवतः कार्यं भविष्यतीति विज्ञानम् । तेज एव तत्पूर्वमात्मानमुद्भूतं दर्शयित्वा अथ अनन्तरम् अपः सृजते, अतः अप्स्रष्टृत्वाद्भूयोऽद्भ्यस्तेजः ।தேஜோ வாவ அத்3ப்4யோ பூ4ய꞉, தேஜஸோ(அ)ப்காரணத்வாத் । கத2மப்காரணத்வமிதி, ஆஹ — யஸ்மாத3ப்3யோநிஸ்தேஜ꞉, தஸ்மாத் தத்3வா ஏதத்தேஜோ வாயுமாக்3ருஹ்ய அவஷ்டப்4ய ஸ்வாத்மநா நிஶ்சலீக்ருத்ய வாயும் ஆகாஶமபி4தபதி ஆகாஶமபி4வ்யாப்நுவத்தபதி யதா3, ததா3 ஆஹுர்லௌகிகா꞉ — நிஶோசதி ஸந்தபதி ஸாமாந்யேந ஜக3த் , நிதபதி தே3ஹாந் , அதோ வர்ஷிஷ்யதி வை இதி । ப்ரஸித்3த4ம் ஹி லோகே காரணமப்4யுத்3யதம் த்3ருஷ்டவத꞉ கார்யம் ப4விஷ்யதீதி விஜ்ஞாநம் । தேஜ ஏவ தத்பூர்வமாத்மாநமுத்3பூ4தம் த3ர்ஶயித்வா அத2 அநந்தரம் அப꞉ ஸ்ருஜதே, அத꞉ அப்ஸ்ரஷ்ட்ருத்வாத்3பூ4யோ(அ)த்3ப்4யஸ்தேஜ꞉ ।
किञ्चान्यत् , तदेतत्तेज एव स्तनयित्नुरूपेण वर्षहेतुर्भवति । कथम् ? ऊर्ध्वाभिश्च ऊर्ध्वगाभिः विद्युद्भिः तिरश्चीभिश्च तिर्यग्गताभिश्च सह आह्रादाः स्तनयनशब्दाश्चरन्ति । तस्मात्तद्दर्शनादाहुर्लौकिकाः — विद्योतते स्तनयति, वर्षिष्यति वै इत्याद्युक्तार्थम् । अतस्तेज उपास्स्वेति ॥கிஞ்சாந்யத் , ததே3தத்தேஜ ஏவ ஸ்தநயித்நுரூபேண வர்ஷஹேதுர்ப4வதி । கத2ம் ? ஊர்த்4வாபி4ஶ்ச ஊர்த்4வகா3பி4꞉ வித்3யுத்3பி4꞉ திரஶ்சீபி4ஶ்ச திர்யக்3க3தாபி4ஶ்ச ஸஹ ஆஹ்ராதா3꞉ ஸ்தநயநஶப்3தா3ஶ்சரந்தி । தஸ்மாத்தத்3த3ர்ஶநாதா3ஹுர்லௌகிகா꞉ — வித்3யோததே ஸ்தநயதி, வர்ஷிஷ்யதி வை இத்யாத்3யுக்தார்த2ம் । அதஸ்தேஜ உபாஸ்ஸ்வேதி ॥
தேஜஸ் ஜலத்திற்குக் காரணமாவதால் ஜலத்தைக்காட்டிலும் சிறந்தது. எவ்வாறு ஜலத்திற்குக் காரணமாகிறது? அதற்குக் கூறப்படுகிறது - ஏன்எனில் தேஜஸ் ஜலத்திற்குக் காரணம் ஆகையால் எப்பொழுது தேஜஸ் வாயுவை கிரஹித்து அதாவது அதை ஆஸ்ரயிக்கச்செய்து அதன் காரணமாக வாயுவை அசைவற்றதாகச் செய்து ஆகாயத்தை சூடாக்குகிறது. அதாவது எல்லா பக்கங்களிலும் வியாபித்து சூடாகச் செய்கிறது. அப்பொழுது உலகில் உள்ள புருஷர்கள் ஜகத் சாமான்ய ரூபமாக தபிக்கின்றது. தேஹம் மிகவும் சூடாக இருக்கிறது. ஆகையால் மழைபெய்யும் என்கின்றனர். காரணம் வெளிப்படையாக அறிந்தவனுக்கு காரியம் நிச்சயம் உண்டாகும் என்ற அறிவு ஏற்படுவது உலகில் பிரசித்தமாகும். தேஜஸ் முதலில் தான் உண்டானதைத் தெரிவித்து அதன்பின் ஜலத்தை உண்டாக்கி அளிக்கிறது. இவ்வாறு ஜலத்தின் சிருஷ்டாவாக தேஜஸ் இருப்பதால் ஜலத்தைக் காட்டிலும் சிறந்தது ஆகும்.
மேலும் வேறு வகையாகவும் இந்த தேஜஸ் மின்னல் ரூபமாய் மழைக்குக் காரணமாகிறது. எவ்வாறு? மேல் நோக்கி அல்லது குறுக்கே செல்லும் மின்னலுடன் “கட கட” சப்தத்துடன் கூடிய இடியும் உண்டாகிறது. ஆகையால் அதைப் பார்த்த உலகோர் மின்னல் மின்னுகிறது. இடி இடிக்கிறது, மழை பெய்கிறது என்று கூறுகின்றனர் என்பது மேலே கூறியவாறே ஆகும். ஆகையால் தேஜஸ்ஸை உபாசனை செய்வாயாக.