मन्त्रः २மந்த்ர꞉ 2 / २2
स योऽपो ब्रह्मेत्युपास्त आप्नोति सर्वान्कामाꣳस्तृप्तिमान्भवति यावदपां गतं तत्रास्य यथाकामचारो भवति योऽपो ब्रह्मेत्युपास्तेऽस्ति भगवोऽद्भ्यो भूय इत्यद्भ्यो वाव भूयोऽस्तीति तन्मे भगवान्ब्रवीत्विति ॥ २ ॥ஸ யோ(அ)போ ப்3ரஹ்மேத்யுபாஸ்த ஆப்நோதி ஸர்வாந்காமாꣳஸ்த்ருப்திமாந்ப4வதி யாவத3பாம் க3தம் தத்ராஸ்ய யதா2காமசாரோ ப4வதி யோ(அ)போ ப்3ரஹ்மேத்யுபாஸ்தே(அ)ஸ்தி ப4க3வோ(அ)த்3ப்4யோ பூ4ய இத்யத்3ப்4யோ வாவ பூ4யோ(அ)ஸ்தீதி தந்மே ப4க3வாந்ப்3ரவீத்விதி ॥ 2 ॥
தமிழ்எவன் ஒருவன் ஜலத்தை “இது பிரஹ்மம்” என்று இவ்வாறு உபாசிக்கின்றானோ அவன் எல்லா காமனைகளையும் அடைவான். மேலும் திருப்தி உடையவன் ஆவான். எதுவரை ஜலத்தின் கதியோ அதுவரை அவனுக்கு தன் இஷ்டமான கதியை அடைகிறான். எவன் ஒருவன் ஜலத்தை “இது பிரஹ்மம்” என்று உபாசிக்கின்றானோ அவன். (நாரதர்) பகவானே என்ன ஜலத்தைவிட மேலானது உள்ளதா? (சனத்குமாரர்) ஜலத்தைக்காட்டிலும் சிறந்தது உள்ளது. (நாரதர்) பகவானே எனக்கு அதை உபதேசம் செய்யுங்கள்.
संस्कृतम्
தமிழ்
फलम् — स यः अपो ब्रह्मेत्युपास्ते आप्नोति सर्वान्कामान् काम्यान्मूर्तिमतो विषयानित्यर्थः । अप्सम्भवत्वाच्च तृप्तेरम्बूपासनात्तृप्तिमांश्च भवति । समानमन्यत् ॥ப2லம் — ஸ ய꞉ அபோ ப்3ரஹ்மேத்யுபாஸ்தே ஆப்நோதி ஸர்வாந்காமாந் காம்யாந்மூர்திமதோ விஷயாநித்யர்த2꞉ । அப்ஸம்ப4வத்வாச்ச த்ருப்தேரம்பூ3பாஸநாத்த்ருப்திமாம்ஶ்ச ப4வதி । ஸமாநமந்யத் ॥
பலம் - அதாவது எவன் “ஜலம் பிரஹ்மம்” என்று உபாசிக்கின்றானோ அவன் எல்லா காமனைகளையும் அதாவது பிரியப்பட்ட வஸ்து அதாவது உருவமுள்ள விஷயங்களை அடைகின்றான். அவ்வாறே திருப்தி ஜலத்தினால் உண்டானதால் ஜலத்தை உபாசித்து திருப்தி அடைகின்றான். மற்றவை முன்போல்