अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / २2

आपो वावान्नाद्भूयस्तस्माद्यदा सुवृष्टिर्न भवति व्याधीयन्ते प्राणा अन्नं क नीयो भविष्यतीत्यथ यदा सुवृष्टिर्भवत्यानन्दिनः प्राणा भवन्त्यन्नं बहु भविष्यतीत्याप एवेमा मूर्ता येयं पृथिवी यदन्तरिक्षं यद्द्यौर्यत्पर्वता यद्देवमनुष्या यत्पशवश्च वयाꣳसि च तृणवनस्पतयः श्वापदान्याकीटपतङ्गपिपीलकमाप एवेमा मूर्ता अप उपास्स्वेति ॥ १ ॥ஆபோ வாவாந்நாத்3பூ4யஸ்தஸ்மாத்3யதா3 ஸுவ்ருஷ்டிர்ந ப4வதி வ்யாதீ4யந்தே ப்ராணா அந்நம் க நீயோ ப4விஷ்யதீத்யத2 யதா3 ஸுவ்ருஷ்டிர்ப4வத்யாநந்தி3ந꞉ ப்ராணா ப4வந்த்யந்நம் ப3ஹு ப4விஷ்யதீத்யாப ஏவேமா மூர்தா யேயம் ப்ருதி2வீ யத3ந்தரிக்ஷம் யத்3த்3யௌர்யத்பர்வதா யத்3தே3வமநுஷ்யா யத்பஶவஶ்ச வயாꣳஸி ச த்ருணவநஸ்பதய꞉ ஶ்வாபதா3ந்யாகீடபதங்க3பிபீலகமாப ஏவேமா மூர்தா அப உபாஸ்ஸ்வேதி ॥ 1 ॥

தமிழ்ஜலமே அன்னத்தைவிட சிறந்தது. இதனால் நல்ல மழை பெய்யவில்லையெனில் அன்னம் சரியாகக்கிடைக்காது. அதாவது அன்னம் குறைந்துவிடும். அதனால் ஜீவர்கள் துக்கம் அடைவார்கள். எப்பொழுது நல்ல மழை உண்டாகிறதோ அப்பொழது அன்னம் அதிகமாக உண்டாகும் என்று ஜீவர்கள் சந்தோஷம் அடைவார்கள். இந்த பிருதீவி, அந்தரிக்ஷம், த்யுலோகம், பர்வதம், தேவமனிதர்கள், பசு, பக்ஷி அவ்வாறே புல், மரம், செடிகொடிகள், காட்டு மிருகங்கள், புழு, வண்டு, எறும்பு ஆகிய எல்லா உருவங்களும் ஜலமேயாகும். ஆகையால் நீ ஜலத்தை உபாசனைசெய்.
संस्कृतम्
தமிழ்
आपो वाव अन्नाद्भूयस्य अन्नकारणत्वात् । यस्मादेवं तस्मात् यदा यस्मिन्काले सुवृष्टिः सस्यहिता शोभना वृष्टिः न भवति, तदा व्याधीयन्ते प्राणा दुःखिनो भवन्ति । किंनिमित्तमिति, आह — अन्नमस्मिन्संवत्सरे नः कनीयः अल्पतरं भविष्यतीति ।ஆபோ வாவ அந்நாத்3பூ4யஸ்ய அந்நகாரணத்வாத் । யஸ்மாதே3வம் தஸ்மாத் யதா3 யஸ்மிந்காலே ஸுவ்ருஷ்டி꞉ ஸஸ்யஹிதா ஶோப4நா வ்ருஷ்டி꞉ ந ப4வதி, ததா3 வ்யாதீ4யந்தே ப்ராணா து3꞉கி2நோ ப4வந்தி । கிம்நிமித்தமிதி, ஆஹ — அந்நமஸ்மிந்ஸம்வத்ஸரே ந꞉ கநீய꞉ அல்பதரம் ப4விஷ்யதீதி ।
अथ पुनर्यदा सुवृष्टिर्भवति, तदा आनन्दिनः सुखिनः हृष्टाः प्राणाः प्राणिनः भवन्ति अन्नं बहु प्रभूतं भविष्यतीति । अप्सम्भवत्वान्मूर्तस्य अन्नस्य आप एवेमा मूर्ताः मूर्तभेदाकारपरिणता इति मूर्ताः — येयं पृथिवी यदन्तंरिक्षमित्यादि । आप एवेमा मूर्ताः ; अतः अप उपास्स्वेति ॥அத2 புநர்யதா3 ஸுவ்ருஷ்டிர்ப4வதி, ததா3 ஆநந்தி3ந꞉ ஸுகி2ந꞉ ஹ்ருஷ்டா꞉ ப்ராணா꞉ ப்ராணிந꞉ ப4வந்தி அந்நம் ப3ஹு ப்ரபூ4தம் ப4விஷ்யதீதி । அப்ஸம்ப4வத்வாந்மூர்தஸ்ய அந்நஸ்ய ஆப ஏவேமா மூர்தா꞉ மூர்தபே4தா3காரபரிணதா இதி மூர்தா꞉ — யேயம் ப்ருதி2வீ யத3ந்தம்ரிக்ஷமித்யாதி3 । ஆப ஏவேமா மூர்தா꞉ ; அத꞉ அப உபாஸ்ஸ்வேதி ॥
ஜலம் அன்னத்திற்கு காரணமாவதால் ஜலமே அன்னத்தைக்காட்டிலும் சிறந்தது. எதனால் இவ்வாறு அதனால் எப்பொழுது நல்லமழை அதாவது ஸ்தாவரங்களுக்கு நன்மை அளிக்கக்கூடிய மழை பெய்யவில்லையெனில் அப்பொழுது (பிராணன்கள்) ஜீவர்கள் துக்கத்தை அடைகின்றனர். எதற்காக? அதற்குக் கூறப்படுகிறது - இந்த வருடம் நமக்கு அன்னம் மிகக்குறைவாகவே கிடைக்கும் என்று. ஆகையால் -
மேலும் எப்பொழுது நல்லமழை உண்டாகிறதோ அப்பொழுது பிராணிகள் சுகமடைந்து சந்தோஷம் அடைகிறார்கள். ஏன்எனில் மிகுந்த அன்னம் உண்டாகும் என்று. மேலும் மூர்த்தமானது அன்னத்தினாலும் ஜலத்தாலும் உண்டாகிறது. ஆகையால் அந்த மூர்த்தம் அதாவது அந்த மூர்த்தி பலவித ஆகாரமாக பரிணாமம் ஆவதால் அந்த மூர்த்தமே பிருதீவி அந்தரிக்ஷம் என்பன முதலிய மூர்த்தமாக உள்ளவைகள் ஜலமே ஆகும். ஆகையால் நீ அந்த ஜலத்தை உபாசனைசெய்.