मन्त्रः २மந்த்ர꞉ 2 / २2
स योऽन्नं ब्रह्मेत्युपास्तेऽन्नवतो वै स लोकान्पानवतोऽभिसिध्यति यावदन्नस्य गतं तत्रास्य यथाकामचारो भवति योऽन्नं ब्रह्मेत्युपास्तेऽस्ति भगवोऽन्नाद्भूय इत्यन्नाद्वाव भूयोऽस्तीति तन्मे भगवान्ब्रवीत्विति ॥ २ ॥ஸ யோ(அ)ந்நம் ப்3ரஹ்மேத்யுபாஸ்தே(அ)ந்நவதோ வை ஸ லோகாந்பாநவதோ(அ)பி4ஸித்4யதி யாவத3ந்நஸ்ய க3தம் தத்ராஸ்ய யதா2காமசாரோ ப4வதி யோ(அ)ந்நம் ப்3ரஹ்மேத்யுபாஸ்தே(அ)ஸ்தி ப4க3வோ(அ)ந்நாத்3பூ4ய இத்யந்நாத்3வாவ பூ4யோ(அ)ஸ்தீதி தந்மே ப4க3வாந்ப்3ரவீத்விதி ॥ 2 ॥
தமிழ்எவன் ஒருவன் அன்னத்தை “இது பிரஹ்மம்” என்று உபாசிக்கின்றானோ அவன் அதனால் அன்னம் உள்ள உலகத்தையும், பருகுவதற்கான ஜலம் உள்ள லோகங்களையும் அடைவான். எதுவரை அன்னத்தின் கதி உள்ளதோ அதுவரை தன் இஷ்டப்படி கதியை அடைவான். எவன் அன்னத்தை “இது பிரஹ்மம்” என்று உபாசிக்கிறானோ அவன். (நாரதர்) பகவானே! என்ன அன்னத்தைவிட சிறந்தது உள்ளதா? (சனத்குமாரர்) அன்னத்தைக்காட்டிலும் மேலானது உள்ளது. (நாரதர்) பகவானே! எனக்கு அதை உபதேசியுங்கள்.
संस्कृतम्
தமிழ்
फलं च अन्नवतः प्रभूतान्नान्वै स लोकान् पानवतः प्रभूतोदकांश्च अन्नपानयोर्नित्यसम्बन्धात् लोकानभिसिध्यति । समानमन्यत् ॥ப2லம் ச அந்நவத꞉ ப்ரபூ4தாந்நாந்வை ஸ லோகாந் பாநவத꞉ ப்ரபூ4தோத3காம்ஶ்ச அந்நபாநயோர்நித்யஸம்ப3ந்தா4த் லோகாநபி4ஸித்4யதி । ஸமாநமந்யத் ॥
அந்த அன்னம் உடையதின் பலன் - அதிகமான அன்னம் உடைய, அதிகமான அருந்துவதற்கான ஜலம் உடைய லோகங்களே அடைவான். ஏன்எனில் நித்யமாக அன்னத்தினதும் ஜலத்தினதுமான சம்பந்தம் உள்ளது. மற்றவை முன்போல்.