मन्त्रः १மந்த்ர꞉ 1 / २2
अन्नं वाव बलाद्भूयस्तस्माद्यद्यपि दश रात्रीर्नाश्नीयाद्यद्यु ह जीवेदथवाद्रष्टाश्रोतामन्ताबोद्धाकर्ताविज्ञाता भवत्यथान्नस्यायै द्रष्टा भवति श्रोता भवति मन्ता भवति बोद्धा भवति कर्ता भवति विज्ञाता भवत्यन्नमुपास्स्वेति ॥ १ ॥அந்நம் வாவ ப3லாத்3பூ4யஸ்தஸ்மாத்3யத்3யபி த3ஶ ராத்ரீர்நாஶ்நீயாத்3யத்3யு ஹ ஜீவேத3த2வாத்3ரஷ்டாஶ்ரோதாமந்தாபோ3த்3தா4கர்தாவிஜ்ஞாதா ப4வத்யதா2ந்நஸ்யாயை த்3ரஷ்டா ப4வதி ஶ்ரோதா ப4வதி மந்தா ப4வதி போ3த்3தா4 ப4வதி கர்தா ப4வதி விஜ்ஞாதா ப4வத்யந்நமுபாஸ்ஸ்வேதி ॥ 1 ॥
தமிழ்அன்னமே பலத்தைக்காட்டிலும் மேன்மையானது. பத்து நாட்கள் சாப்பிடாமல் ஜீவித்துக்கொண்டிருந்தாலும் அவன் எதையும் பார்க்கமுடியாது, கேட்கமுடியாது, நினைக்கமுடியாது, புரிந்துகொள்ள முடியாது, செய்ய முடியாது, எதையும் அறிய முடியாதவன் ஆகின்றான். அவன் அன்னத்தை ஏற்றுக்கொண்டபின் பார்க்கிறான், கேட்கிறான், சிந்திக்கிறான், புரிந்துகொள்கிறான், செயல்படுகிறான், அறிபவனாகவும் ஆகின்றான். நீ அன்னத்தை உபாசனை செய்.
संस्कृतम्
தமிழ்
अन्नं वाव बलाद्भूयः, बलहेतुत्वात् । कथमन्नस्य बलहेतुत्वमिति, उच्यते — यस्माद्बलकारणमन्नम् , तस्मात् यद्यपि कश्चिद्दश रात्रीर्नाश्नीयात् , सोऽन्नोपयोगनिमित्तस्य बलस्य हान्या म्रियते ; यद्यु ह जीवेत् — दृश्यन्ते हि मासमप्यनश्नन्तो जीवन्तः — अथवा स जीवन्नपि अद्रष्टा भवति गुरोरपि, तत एव अश्रोतेत्यादि पूर्वविपरीतं सर्वं भवति ।அந்நம் வாவ ப3லாத்3பூ4ய꞉, ப3லஹேதுத்வாத் । கத2மந்நஸ்ய ப3லஹேதுத்வமிதி, உச்யதே — யஸ்மாத்3ப3லகாரணமந்நம் , தஸ்மாத் யத்3யபி கஶ்சித்3த3ஶ ராத்ரீர்நாஶ்நீயாத் , ஸோ(அ)ந்நோபயோக3நிமித்தஸ்ய ப3லஸ்ய ஹாந்யா ம்ரியதே ; யத்3யு ஹ ஜீவேத் — த்3ருஶ்யந்தே ஹி மாஸமப்யநஶ்நந்தோ ஜீவந்த꞉ — அத2வா ஸ ஜீவந்நபி அத்3ரஷ்டா ப4வதி கு3ரோரபி, தத ஏவ அஶ்ரோதேத்யாதி3 பூர்வவிபரீதம் ஸர்வம் ப4வதி ।
अथ यदा बहून्यहान्यनशितः दर्शनादिक्रियास्वसमर्थः सन् अन्नस्यायी, आगमनम् आयः अन्नस्य प्राप्तिरित्यर्थः, सः यस्य विद्यते सोऽन्नस्यायी । आयै इत्येतद्वर्णव्यत्ययेन । अथ अन्नस्याया इत्यपि पाठे एवमेवार्थः, द्रष्टेत्यादिकार्यश्रवणात् । दृश्यते हि अन्नोपयोगे दर्शनादिसामर्थ्यम् , न तदप्राप्तौ ; अतोऽन्नमुपास्स्वेति ॥அத2 யதா3 ப3ஹூந்யஹாந்யநஶித꞉ த3ர்ஶநாதி3க்ரியாஸ்வஸமர்த2꞉ ஸந் அந்நஸ்யாயீ, ஆக3மநம் ஆய꞉ அந்நஸ்ய ப்ராப்திரித்யர்த2꞉, ஸ꞉ யஸ்ய வித்3யதே ஸோ(அ)ந்நஸ்யாயீ । ஆயை இத்யேதத்3வர்ணவ்யத்யயேந । அத2 அந்நஸ்யாயா இத்யபி பாடே2 ஏவமேவார்த2꞉, த்3ரஷ்டேத்யாதி3கார்யஶ்ரவணாத் । த்3ருஶ்யதே ஹி அந்நோபயோகே3 த3ர்ஶநாதி3ஸாமர்த்2யம் , ந தத3ப்ராப்தௌ ; அதோ(அ)ந்நமுபாஸ்ஸ்வேதி ॥
அதன்பின் எப்பொழுது அநேக தினங்கள் போஜனம் செய்யாமல் இருந்தால் தர்சனம் முதலிய கிரியைகள் செய்வதற்கு சாமர்த்தியம் இல்லாத சமயத்தில் அன்னத்தின் “आयै” (ஆயை) அதாவது வருவதின் பெயர் “आय” (ஆய) ஆகும். அது அன்னத்தின் பிராப்தியாகும். (अन्नस्यप्राप्ति). அதுவே “अन्नस्यायी” அன்னஸ்யாயீ - அன்னத்தின் அடைவு) என்று கூறப்படுகிறது. சுருதியில் “आयै” (ஆயை) என்ற பதமானது ஆயீ என்று எழுத்துக்களின் மாறுபாடு ஆகும். அவ்வாறே “अन्नस्याया” (அன்னஸ்யாயா) என்பதையும் இவ்வாறே அறிந்துகொள்ள வேண்டும். ஏன்எனில் சுருதி த்ருஷ்டா முதலிய சாமர்த்தியம் அன்னத்தின் உபயோகத்தால் காணப்படுகிறது. அது அடையப்படவில்லையெனில் சாமர்த்தியம் அற்றதாகும். அன்னத்தை உபாசனை செய்.அதன்பின் எப்பொழுது அநேக தினங்கள் போஜனம் செய்யாமல் இருந்தால் தர்சனம் முதலிய கிரியைகள் செய்வதற்கு சாமர்த்தியம் இல்லாத சமயத்தில் அன்னத்தின் “ஆயை” (ஆயை) அதாவது வருவதின் பெயர் “ஆய” (ஆய) ஆகும். அது அன்னத்தின் பிராப்தியாகும். (அந்நஸ்யப்ராப்தி). அதுவே “அந்நஸ்யாயீ” அன்னஸ்யாயீ - அன்னத்தின் அடைவு) என்று கூறப்படுகிறது. சுருதியில் “ஆயை” (ஆயை) என்ற பதமானது ஆயீ என்று எழுத்துக்களின் மாறுபாடு ஆகும். அவ்வாறே “அந்நஸ்யாயா” (அன்னஸ்யாயா) என்பதையும் இவ்வாறே அறிந்துகொள்ள வேண்டும். ஏன்எனில் சுருதி த்ருஷ்டா முதலிய சாமர்த்தியம் அன்னத்தின் உபயோகத்தால் காணப்படுகிறது. அது அடையப்படவில்லையெனில் சாமர்த்தியம் அற்றதாகும். அன்னத்தை உபாசனை செய்.
பலத்திற்குக் காரணமாவதால் அன்னம் பலத்தைவிட சிறந்தது. எவ்வாறு அன்னத்திற்கு பலத்திற்கான காரணமாகிறது? கூறப்படுகிறது- எதனால் பலத்திற்குக் காரணம் அன்னமோ அதனால் ஒருவன் பத்து இரவுகளுடன் கூடி தினங்களில் சாப்பிடாமல் இருந்தால் அன்னத்தின் உபயோக நிமித்தத்தால் உண்டான பலம் நீங்கி இறந்துவிடுவான். அவ்வாறு இறக்கவில்லையாயினும் அவன் ஜீவித்திருந்தாலும் ஒரு மாதம் பசியுடன் இருந்தாலும் அவன் ஜீவிப்பதைக் காண்கிறோம். அவன் ஜீவத்துக்கொண்டிருந்தாலும் குருவை தரிசிக்க முடியாது. அவ்வாறே சிரவணம் செய்ய முடியாது. இவைகளைப் போல் மற்ற எல்லாவற்றையும் முன்பைவிட விபரீதமாகக் காணப்படுகின்றன.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.