मन्त्रः २மந்த்ர꞉ 2 / २2
स यो बलं ब्रह्मेत्युपास्ते यावद्बलस्य गतं तत्रास्य यथाकामचारो भवति यो बलं ब्रह्मेत्युपास्तेऽस्ति भगवो बलाद्भूय इति बलाद्वाव भूयोऽस्तीति तन्मे भगवान्ब्रवीत्विति ॥ २ ॥ஸ யோ ப3லம் ப்3ரஹ்மேத்யுபாஸ்தே யாவத்3ப3லஸ்ய க3தம் தத்ராஸ்ய யதா2காமசாரோ ப4வதி யோ ப3லம் ப்3ரஹ்மேத்யுபாஸ்தே(அ)ஸ்தி ப4க3வோ ப3லாத்3பூ4ய இதி ப3லாத்3வாவ பூ4யோ(அ)ஸ்தீதி தந்மே ப4க3வாந்ப்3ரவீத்விதி ॥ 2 ॥
தமிழ்எவன் ஒருவன் பலத்தை “இந்த பலம் பிரஹ்மம்” என்று இவ்வாறு உபாசனை செய்கின்றானோ அவனுக்கு எதுவரை பலம் உள்ளதோ அதுவரை அவனுடைய எல்லை. அதுவரை அவன் இச்சைப்படியான கதியாகும். எவன் பலத்தை “இது பிரஹ்மம்” என்று இவ்வாறு உபாசிக்கின்றான். (நாரதர்) என்ன பலத்தைவிட சிறந்தது உள்ளதா? (சனத்குமாரர்) பலத்தைவிட சிறந்தது உள்ளது. (நாரதர்) பகவானே! அதை எனக்கு உபதேசியுங்கள்.
भाष्यं नास्तिபா4ஷ்யம் நாஸ்தி · There is no bhāṣya on this mantra on its own: Śaṅkara takes it up with the mantras around it, or passes over it.