अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / २2

बलं वाव विज्ञानाद्भूयोऽपि ह शतं विज्ञानवतामेको बलवानाकम्पयते स यदा बली भवत्यथोत्थाता भवत्युत्तिष्ठन्परिचरिता भवति परिचरन्नुपसत्ता भवत्युपसीदन्द्रष्टा भवति श्रोता भवति मन्ता भवति बोद्धा भवति कर्ता भवति विज्ञाता भवति बलेन वै पृथिवी तिष्ठति बलेनान्तरिक्षं बलेन द्यौर्बलेन पर्वता बलेन देवमनुष्या बलेन पशवश्च वयांसि च तृणवनस्पतयः श्वापदान्याकीटपतङ्गपिपीलकं बलेन लोकस्तिष्ठति बलमुपास्स्वेति ॥ १ ॥ப3லம் வாவ விஜ்ஞாநாத்3பூ4யோ(அ)பி ஹ ஶதம் விஜ்ஞாநவதாமேகோ ப3லவாநாகம்பயதே ஸ யதா3 ப3லீ ப4வத்யதோ2த்தா2தா ப4வத்யுத்திஷ்ட2ந்பரிசரிதா ப4வதி பரிசரந்நுபஸத்தா ப4வத்யுபஸீத3ந்த்3ரஷ்டா ப4வதி ஶ்ரோதா ப4வதி மந்தா ப4வதி போ3த்3தா4 ப4வதி கர்தா ப4வதி விஜ்ஞாதா ப4வதி ப3லேந வை ப்ருதி2வீ திஷ்ட2தி ப3லேநாந்தரிக்ஷம் ப3லேந த்3யௌர்ப3லேந பர்வதா ப3லேந தே3வமநுஷ்யா ப3லேந பஶவஶ்ச வயாம்ஸி ச த்ருணவநஸ்பதய꞉ ஶ்வாபதா3ந்யாகீடபதங்க3பிபீலகம் ப3லேந லோகஸ்திஷ்ட2தி ப3லமுபாஸ்ஸ்வேதி ॥ 1 ॥

தமிழ்பலமே விக்ஞானத்தைக் காட்டிலும் சிறந்தது. நூ று விக்ஞானவான்களைக்கூட ஒரு பலவான் நடுங்கச் செய்வான். எப்பொழுது புருஷன் பலவானாகின்றானோ அப்பொழுது (குருவின் முன்பு) எழுகிறான். எழுந்து சேவை செய்கின்றான். அவ்வாறே சேவை செய்து அவர் சமீபம் நெருங்குகின்றான். நெருங்கி அவரை தரிசனம் செய்கின்றான். சிரவணம் செய்கின்றான். மனனம் செய்கின்றான். ஞானம் உடையவனாக ஆகின்றான். கர்த்தாவாகின்றான். அவ்வாறே விக்ஞாதாவாகவும் ஆகின்றான். பலத்தினாலேயே பிருதிவீயின் இருப்பாகும். பலத்தினால் அந்தரிக்ஷம், பலத்தினால் த்யுலோகம், பலத்தினால் பர்வதம், பலத்தினால் தேவதைகள், மேலும் மனிதர்கள், பலத்தினால், பசு, பக்ஷி, த்ருணம் (துரும்பு) ஸ்தாவரங்கள், காட்டு மிருகங்கள், புழு, வண்டு அவ்வாறே எறும்பு வரையில் உள்ள எல்லாப் பிராணிகளின் ஸ்திதியும் (இருப்பும்) உள்ளன. அவ்வாறே பலத்தினாலேயே லோகத்தின் இருப்பும் ஆகும். நீ பலத்தை உபாசனை செய்வாயாக.
संस्कृतम्
தமிழ்
बलं वाव विज्ञानाद्भूयः । बलमित्यन्नोपयोगजनितं मनसो विज्ञेये प्रतिभानसामर्थ्यम् । अनशनादृगादीनि ‘न वै मा प्रतिभान्ति भो’ (छा. उ. ६ । ७ । २) इति श्रुतेः । शरीरेऽपि तदेवोत्थानादिसामर्थ्यं यस्माद्विज्ञानवतां शतमप्येकः प्राणी बलवानाकम्पयते यथा हस्ती मत्तो मनुष्याणां शतं समुदितमपि ।ப3லம் வாவ விஜ்ஞாநாத்3பூ4ய꞉ । ப3லமித்யந்நோபயோக3ஜநிதம் மநஸோ விஜ்ஞேயே ப்ரதிபா4நஸாமர்த்2யம் । அநஶநாத்3ருகா3தீ3நி ‘ந வை மா ப்ரதிபா4ந்தி போ4’ (சா2. உ. 6 । 7 । 2) இதி ஶ்ருதே꞉ । ஶரீரே(அ)பி ததே3வோத்தா2நாதி3ஸாமர்த்2யம் யஸ்மாத்3விஜ்ஞாநவதாம் ஶதமப்யேக꞉ ப்ராணீ ப3லவாநாகம்பயதே யதா2 ஹஸ்தீ மத்தோ மநுஷ்யாணாம் ஶதம் ஸமுதி3தமபி ।
பலமே விக்ஞானத்தைவிட ஸ்ரேஷ்டமானது. அன்னத்தின் உபயோகத்தால் அடையப்பட்ட மனதிற்கு அறிய வேண்டிய விஷயத்தை புரிந்து கொள்வதற்கான சாமர்த்தியமே பலம். சாப்பிடவில்லை எனில் “ऋगादीनि न वै मा प्रतिभान्ति भोः” (ரிகாதீனி ந வை மா பிரதிபாந்த்தி போ:) என்பது சுருதி வாக்கியம்! சரீரத்திற்கும் எழுதல் முதலியவைகளின் சாமர்த்தியமும் அதுவே. ஏன்எனில் நூ று விக்ஞானவான்களையும் ஒரே பலவானாகிய புருஷன் நடுங்கச் செய்கிறான். எவ்வாரு எனில் நூ று மனிதர்கள் சேர்ந்து இருந்தாலும் ஒரு மதம் பிடித்த யானையைப் போல் ஆகும்.பலமே விக்ஞானத்தைவிட ஸ்ரேஷ்டமானது. அன்னத்தின் உபயோகத்தால் அடையப்பட்ட மனதிற்கு அறிய வேண்டிய விஷயத்தை புரிந்து கொள்வதற்கான சாமர்த்தியமே பலம். சாப்பிடவில்லை எனில் “ருகா3தீ3நி ந வை மா ப்ரதிபா4ந்தி போ4꞉” (ரிகாதீனி ந வை மா பிரதிபாந்த்தி போ:) என்பது சுருதி வாக்கியம்! சரீரத்திற்கும் எழுதல் முதலியவைகளின் சாமர்த்தியமும் அதுவே. ஏன்எனில் நூ று விக்ஞானவான்களையும் ஒரே பலவானாகிய புருஷன் நடுங்கச் செய்கிறான். எவ்வாரு எனில் நூ று மனிதர்கள் சேர்ந்து இருந்தாலும் ஒரு மதம் பிடித்த யானையைப் போல் ஆகும்.
यस्मादेवमन्नाद्युपयोगनिमित्तं बलम् , तस्मात्स पुरुषः यदा बली बलेन तद्वान्भवति अथोत्थाता उत्थानस्य कर्ता उत्तिष्ठंश्च गुरूणामाचार्यस्य च परिचरिता परिचरणस्य शुश्रूषायाः कर्ता भवति परिचरन् उपसत्ता तेषां समीपगोऽन्तरङ्गः प्रियो भवतीत्यर्थः ।யஸ்மாதே3வமந்நாத்3யுபயோக3நிமித்தம் ப3லம் , தஸ்மாத்ஸ புருஷ꞉ யதா3 ப3லீ ப3லேந தத்3வாந்ப4வதி அதோ2த்தா2தா உத்தா2நஸ்ய கர்தா உத்திஷ்ட2ம்ஶ்ச கு3ரூணாமாசார்யஸ்ய ச பரிசரிதா பரிசரணஸ்ய ஶுஶ்ரூஷாயா꞉ கர்தா ப4வதி பரிசரந் உபஸத்தா தேஷாம் ஸமீபகோ3(அ)ந்தரங்க3꞉ ப்ரியோ ப4வதீத்யர்த2꞉ ।
उपसीदंश्च सामीप्यं गच्छन् एकाग्रतया आचार्यस्यान्यस्य च उपदेष्टुः गुरोर्द्रष्टा भवति । ततस्तदुक्तस्य श्रोता भवति । तत इदमेभिरुक्तम् एवमुपपद्यत इत्युपपत्तितो मन्ता भवति ; मन्वानश्च बोद्धा भवति एवमेवेदमिति । तत एवं निश्चित्य तदुक्तार्थस्य कर्ता अनुष्ठाता भवति विज्ञाता अनुष्ठानफलस्यानुभविता भवतीत्यर्थः । किञ्च बलस्य माहात्म्यम् — बलेन वै पृथिवी तिष्ठतीत्यादि ऋज्वर्थम् ॥உபஸீத3ம்ஶ்ச ஸாமீப்யம் க3ச்ச2ந் ஏகாக்3ரதயா ஆசார்யஸ்யாந்யஸ்ய ச உபதே3ஷ்டு꞉ கு3ரோர்த்3ரஷ்டா ப4வதி । ததஸ்தது3க்தஸ்ய ஶ்ரோதா ப4வதி । தத இத3மேபி4ருக்தம் ஏவமுபபத்3யத இத்யுபபத்திதோ மந்தா ப4வதி ; மந்வாநஶ்ச போ3த்3தா4 ப4வதி ஏவமேவேத3மிதி । தத ஏவம் நிஶ்சித்ய தது3க்தார்த2ஸ்ய கர்தா அநுஷ்டா2தா ப4வதி விஜ்ஞாதா அநுஷ்டா2நப2லஸ்யாநுப4விதா ப4வதீத்யர்த2꞉ । கிஞ்ச ப3லஸ்ய மாஹாத்ம்யம் — ப3லேந வை ப்ருதி2வீ திஷ்ட2தீத்யாதி3 ருஜ்வர்த2ம் ॥
உபசீத (उपसीदन्) என்பது அருகில் சென்று ஏகாக்ர சித்தத்துடன் ஆச்சாரியரிடமோ அல்லது வேறு ஒரு உபதேசம் செய்யும் குருவை தர்சனம் செய்வதாகும். அவர் கூறுவதை சிரவணம் செய்பவன் ஆகின்றான். அதன்பின் அவர் கூறியதை எவ்வாறு அடைவது என்று யுக்தி பூர்வகமாக மனனம் செய்பவனாகின்றான். அவ்வாறு மனனம் செய்து இந்த விஷயம் இவ்வாறு என்று அறிந்து கொள்கின்றான். அதனால் இவ்வாறு நிச்சயம்செய்து அந்த கூறப்பட்ட விஷயத்தை கர்த்தா அதாவது அனுஷ்டிப்பவனாகின்றான். அவ்வாறே விக்ஞாதா அனுஷ்டானத்தின் பலத்தை அனுபவிப்பவனாகின்றான் என்பது இதன் தாத்பர்யம். மேலும் பலத்தின் மஹிமையால் இவ்வாறு பலத்தினால் பிருதிவீ நிலைத்திருக்கிறது. இவை முதலிய மற்ற விஷயங்களும் எளிமையானவைகளே.உபசீத (உபஸீத3ந்) என்பது அருகில் சென்று ஏகாக்ர சித்தத்துடன் ஆச்சாரியரிடமோ அல்லது வேறு ஒரு உபதேசம் செய்யும் குருவை தர்சனம் செய்வதாகும். அவர் கூறுவதை சிரவணம் செய்பவன் ஆகின்றான். அதன்பின் அவர் கூறியதை எவ்வாறு அடைவது என்று யுக்தி பூர்வகமாக மனனம் செய்பவனாகின்றான். அவ்வாறு மனனம் செய்து இந்த விஷயம் இவ்வாறு என்று அறிந்து கொள்கின்றான். அதனால் இவ்வாறு நிச்சயம்செய்து அந்த கூறப்பட்ட விஷயத்தை கர்த்தா அதாவது அனுஷ்டிப்பவனாகின்றான். அவ்வாறே விக்ஞாதா அனுஷ்டானத்தின் பலத்தை அனுபவிப்பவனாகின்றான் என்பது இதன் தாத்பர்யம். மேலும் பலத்தின் மஹிமையால் இவ்வாறு பலத்தினால் பிருதிவீ நிலைத்திருக்கிறது. இவை முதலிய மற்ற விஷயங்களும் எளிமையானவைகளே.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
எதனால் இவ்வாறு அன்னம் முதலியவைகளில் உபயோகத்தின் காரணத்தால் அந்த புருஷன் எப்பொழுது பலத்துடன் கூடியவன் ஆகின்றானோ அப்பொழுது அவன் எழுந்திருத்தல் முதலியவைகளை செய்பவனாகின்றான். எழுந்திருத்தலை செய்பவனாகி குருவினிடத்தும், ஆச்சாரியர் இடத்தும் சேவை செய்து அதாவது சுச்ரூஷை செய்கின்றான். சேவை செய்து அவர் சமீபத்தை அடைந்து அவரின் மிக நெருங்கிய பிரியம் உடையவனாகின்றான்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.