मन्त्रः २மந்த்ர꞉ 2 / ६6
स ह पञ्चदशाहानि नाशाथ हैनमुपससाद किं ब्रवीमि भो इत्यृचः सोम्य यजूꣳषि सामानीति स होवाच न वै मा प्रतिभान्ति भो इति ॥ २ ॥ஸ ஹ பஞ்சத3ஶாஹாநி நாஶாத2 ஹைநமுபஸஸாத3 கிம் ப்3ரவீமி போ4 இத்ய்ருச꞉ ஸோம்ய யஜூꣳஷி ஸாமாநீதி ஸ ஹோவாச ந வை மா ப்ரதிபா4ந்தி போ4 இதி ॥ 2 ॥
தமிழ்அவனும் பதினைந்து தினங்கள் போஜனம் செய்யவில்லை. அதன்பின் அவன் அந்த ஆருணரிடம் வந்து கூறினான்- ஹே பகவானே! என்ன கூறவேண்டும். (பிதா கூறினார்-) ஹே சோம்ய! ரிக், யஜுர், சாமத்தை ஓத வேண்டும் என்று கூறினார். அப்பொழுது அவன் கூறினான் - ஹே பகவானே! எனக்கு அவைகள் ஞாபகத்திற்கு வரவில்லை என்று.
संस्कृतम्
தமிழ்
स ह एवं श्रुत्वा मनसः अन्नमयत्वं प्रत्यक्षीकर्तुमिच्छन् पञ्चदशाहानि न आश अशनं न कृतवान् । अथ षोडशेऽहनि ह एवं पितरमुपससाद उपगतवान् उपगम्य च उवाच — किं ब्रवीमि भो इति । इतर आह — ऋचः सोम्य यजूंषि सामान्यधीष्वेति । एवमुक्तः पित्रा आह — न वै मा माम् ऋगादीनि प्रतिभान्ति मम मनसि न दृश्यन्त इत्यर्थः हे भो भगवन्निति ॥ஸ ஹ ஏவம் ஶ்ருத்வா மநஸ꞉ அந்நமயத்வம் ப்ரத்யக்ஷீகர்துமிச்ச2ந் பஞ்சத3ஶாஹாநி ந ஆஶ அஶநம் ந க்ருதவாந் । அத2 ஷோட3ஶே(அ)ஹநி ஹ ஏவம் பிதரமுபஸஸாத3 உபக3தவாந் உபக3ம்ய ச உவாச — கிம் ப்3ரவீமி போ4 இதி । இதர ஆஹ — ருச꞉ ஸோம்ய யஜூம்ஷி ஸாமாந்யதீ4ஷ்வேதி । ஏவமுக்த꞉ பித்ரா ஆஹ — ந வை மா மாம் ருகா3தீ3நி ப்ரதிபா4ந்தி மம மநஸி ந த்3ருஶ்யந்த இத்யர்த2꞉ ஹே போ4 ப4க3வந்நிதி ॥
एवमुक्तवन्तं पिता आह — शृणु तत्र कारणम् , येन ते तानि ऋगादीनि न प्रतिभान्तीति ;ஏவமுக்தவந்தம் பிதா ஆஹ — ஶ்ருணு தத்ர காரணம் , யேந தே தாநி ருகா3தீ3நி ந ப்ரதிபா4ந்தீதி ;
அவன் இவ்வாறு கேட்டு மனதின் அன்னமயத்தை பிரத்யக்ஷமாக (நன்றாக) அறிவதற்கு விரும்பி பதினைந்து தினங்கள் சாப்பிடாமல் இருந்தான். அதன்பின் பதினாறாவது நாள் அவனுடைய தந்தையிடம் வந்தான். வந்து இவ்வாறு கூறினான்- நான் என்ன சொல்லவேண்டும் என்று, அதற்கு மற்றவர் (பிதா) கூறினார் - சோம்ய! ரிக், யஜுர், சாமத்தை ஓது என்றார். இவ்வாறு பிதாவால் கூறப்பட்டதற்கு கூறினார். ஹே பகவானே! ரிக் முதலியவைகள் என் மனதில் தோன்றவில்லை என்று.
இவ்வாறு கூறியவனிடம் பிதா கூறினார் - அதன் காரணத்தைக் கேள் - எதனால் உனக்கு அந்த ரிக் முதலியவைகள் ஞாபகத்திற்கு வரவில்லை என்று -