अद्वैतभारती
मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ६6

तꣳहोवाच यथा सोम्य महतोऽभ्याहितस्यैकोऽङ्गारः खद्योतमात्रः परिशिष्टः स्यात्तेन ततोऽपि न बहु दहेदेवꣳ सोम्य ते षोडशानां कलानामेका कलातिशिष्टा स्यात्तयैतर्हि वेदान्नानुभवस्यशानाथ मे विज्ञास्यसीति ॥ ३ ॥தꣳஹோவாச யதா2 ஸோம்ய மஹதோ(அ)ப்4யாஹிதஸ்யைகோ(அ)ங்கா3ர꞉ க2த்3யோதமாத்ர꞉ பரிஶிஷ்ட꞉ ஸ்யாத்தேந ததோ(அ)பி ந ப3ஹு த3ஹேதே3வꣳ ஸோம்ய தே ஷோட3ஶாநாம் கலாநாமேகா கலாதிஶிஷ்டா ஸ்யாத்தயைதர்ஹி வேதா3ந்நாநுப4வஸ்யஶாநாத2 மே விஜ்ஞாஸ்யஸீதி ॥ 3 ॥

தமிழ்அவர் அவனிடம் கூறினார் - ஹே சோம்ய! எவ்வாறு மிக அதிகமாக எறிந்து கொண்டிருக்கும் அக்னியின் ஒரு சிறிய மின்மினிப் பூச்சியின் அளவிலான கனல் அதைவிடப் பெரியது ஒன்றையும் எரிக்க முடியாது. அவ்வாறே ஹே சோம்ய! உன்னுடைய பதினாறு கலைகளில் ஒரு கலை மாத்திரம் இருக்கிறது. அதன் மூலமாக இப்பொழுது உன்னால் வேதங்களை நினைவுகூற முடியவில்லை. சரிதான், நீ இப்பொழுது போஜனம் செய். நான் கூறும் விஷயத்தை அப்பொழுது நீ நன்றாக புரிந்து கொள்வாய்.
संस्कृतम्
தமிழ்
तं ह उवाच — यथा लोके हे सोम्य महतः महत्परिमाणस्य अभ्याहितस्य उपचितस्य इन्धनैः अग्नेः एकोऽङ्गारः खद्योतमात्रः खद्योतपरिमाणः शान्तस्य परिशिष्टः अवशिष्टः स्यात् भवेत् , तेनाङ्गारेण ततोऽपि तत्परिमाणात् ईषदपि न बहु दहेत् , एवमेव खलु सोम्य ते तव अन्नोपचितानां षोडशानां कलानामेका कला अवयवः अतिशिष्टा अवशिष्टा स्यात् , तया त्वं खद्योतमात्राङ्गारतुल्यया एतर्हि इदानीं वेदान् नानुभवसि न प्रतिपद्यसे, श्रुत्वा च मे मम वाचम् अथ अशेषं विज्ञास्यसि अशान भुङ्क्ष्व तावत् ॥தம் ஹ உவாச — யதா2 லோகே ஹே ஸோம்ய மஹத꞉ மஹத்பரிமாணஸ்ய அப்4யாஹிதஸ்ய உபசிதஸ்ய இந்த4நை꞉ அக்3நே꞉ ஏகோ(அ)ங்கா3ர꞉ க2த்3யோதமாத்ர꞉ க2த்3யோதபரிமாண꞉ ஶாந்தஸ்ய பரிஶிஷ்ட꞉ அவஶிஷ்ட꞉ ஸ்யாத் ப4வேத் , தேநாங்கா3ரேண ததோ(அ)பி தத்பரிமாணாத் ஈஷத3பி ந ப3ஹு த3ஹேத் , ஏவமேவ க2லு ஸோம்ய தே தவ அந்நோபசிதாநாம் ஷோட3ஶாநாம் கலாநாமேகா கலா அவயவ꞉ அதிஶிஷ்டா அவஶிஷ்டா ஸ்யாத் , தயா த்வம் க2த்3யோதமாத்ராங்கா3ரதுல்யயா ஏதர்ஹி இதா3நீம் வேதா3ந் நாநுப4வஸி ந ப்ரதிபத்3யஸே, ஶ்ருத்வா ச மே மம வாசம் அத2 அஶேஷம் விஜ்ஞாஸ்யஸி அஶாந பு4ங்க்ஷ்வ தாவத் ॥
அவனிடம் ஆருணி கூறினார் - ஹே சோம்ய! உலகில் எவ்வாறு அக்னி மிகப்பெரிதாகி எரிந்து சாந்தமாகி சிறிய மின்மினிப்பூச்சி அளவில் சாந்தமாக மாறிய சிறிய கனல் அதைவிடப் பெரியதை எவ்வாறு சிறிதளவும் தஹிக்காது. அவ்வறே சோம்ய! அன்னத்தால் சேகரிக்கப்பட்ட பதினாறு கலைகளில் ஒரு கலை மாத்திரமே மீதமாக உள்ளது. அதைவைத்து நீ சிறிய மின்னல் பூச்சிபோல் அளவு உள்ள அக்னியை ஒத்து இருப்பதால் இப்பொழுது உன்னால் வேதங்களை ஞாபகப்படுத்த முடியாது. ஆகையால் நீ போஜனம் செய்தபின் என்னுடைய வசனத்தைக் கேட்டு நீ எல்லாவற்றையும் அறிந்து கொள்வாயாக.