अद्वैतभारती
मन्त्रः ४மந்த்ர꞉ 4 / ६6

स हाशाथ हैनमुपससाद तꣳ ह यत्किञ्च पप्रच्छ सर्वꣳ ह प्रतिपेदे ॥ ४ ॥ஸ ஹாஶாத2 ஹைநமுபஸஸாத3 தꣳ ஹ யத்கிஞ்ச பப்ரச்ச2 ஸர்வꣳ ஹ ப்ரதிபேதே3 ॥ 4 ॥

தமிழ்அவன் போஜனம் செய்தபின் அவரிடம் (ஆருணரிடம்) சென்றான். அவர் எதையெல்லாம் கேட்டாரோ அவை எல்லாம் அவன் அறிந்து இருந்தான் (ஞாபகத்திற்கு வந்தது)
संस्कृतम्
தமிழ்
स ह तथैव आश भुक्तवान् । अथ अनन्तरं ह एवं पितरं शुश्रूषुः उपससाद । तं ह उपगतं पुत्रं यत्किञ्च ऋगादिषु पप्रच्छ ग्रन्थरूपमर्थजातं वा पिता । स श्वेतकेतुः सर्वं ह तत्प्रतिपेदे ऋगाद्यर्थतो ग्रन्थतश्च ॥ஸ ஹ ததை2வ ஆஶ பு4க்தவாந் । அத2 அநந்தரம் ஹ ஏவம் பிதரம் ஶுஶ்ரூஷு꞉ உபஸஸாத3 । தம் ஹ உபக3தம் புத்ரம் யத்கிஞ்ச ருகா3தி3ஷு பப்ரச்ச2 க்3ரந்த2ரூபமர்த2ஜாதம் வா பிதா । ஸ ஶ்வேதகேது꞉ ஸர்வம் ஹ தத்ப்ரதிபேதே3 ருகா3த்3யர்த2தோ க்3ரந்த2தஶ்ச ॥
அவ்வாறே அவன் போஜனம் செய்தான். அதன்பின் அவன் தந்தையிடம் கேட்பதற்கு விரும்பினவனாய் அவரிடம் வந்தான். தன்னிடம் வந்த புத்திரனிடம் பிதா என்ன உனக்கு ரிக் முதலியவைகளின் கிரந்தத்தையும் அதன் அர்த்தத்தையும் அறிவாயா? என்று கேட்டார். அந்த ச்வேதகேது அந்த எல்லா ரிக் முதலிய கிரந்தங்களும் அவைகளின் அர்த்தமும் இப்பொழுது அறிகிறேன் என்றான்.