मन्त्रः ५மந்த்ர꞉ 5 / ६6
तंहोवाच यथा सोम्य महतोऽभ्याहितस्यैकमङ्गारं खद्योतमात्रं परिशिष्टं तं तृणैरुपसमाधाय प्राज्वलयेत्तेन ततोऽपि बहु दहेत् ॥ ५ ॥தம்ஹோவாச யதா2 ஸோம்ய மஹதோ(அ)ப்4யாஹிதஸ்யைகமங்கா3ரம் க2த்3யோதமாத்ரம் பரிஶிஷ்டம் தம் த்ருணைருபஸமாதா4ய ப்ராஜ்வலயேத்தேந ததோ(அ)பி ப3ஹு த3ஹேத் ॥ 5 ॥
தமிழ்அவனிடம் (ஆருணி) கூறினார் - ஹே சோம்ய! எவ்வாறு மிகப்பெரியதாக எரியும் அக்னியின் ஒரு மின்னல் பூச்சி போன்று கனல் ஆக ஆகிறதோ மேலும் அது (திருணத்துடன்) புல்லுடன் சம்பந்தப்பட்டவுடன் அது மீண்டும் மிக அதிகமாக சுட்டு எரித்துவிடும்.
संस्कृतम्
தமிழ்
तं ह उवाच पुनः पिता — यथा सोम्य महतः अभ्याहितस्येत्यादि समानम् , एकमङ्गारं शान्तस्याग्नेः खद्योतमात्रं परिशिष्टं तं तृणैश्चूर्णैश्च उपसमाधाय प्राज्वलयेत् वर्धयेत् । तेनेद्धेन अङ्गारेण ततोऽपि पूर्वपरिमाणात् बहु दहेत् ॥தம் ஹ உவாச புந꞉ பிதா — யதா2 ஸோம்ய மஹத꞉ அப்4யாஹிதஸ்யேத்யாதி3 ஸமாநம் , ஏகமங்கா3ரம் ஶாந்தஸ்யாக்3நே꞉ க2த்3யோதமாத்ரம் பரிஶிஷ்டம் தம் த்ருணைஶ்சூர்ணைஶ்ச உபஸமாதா4ய ப்ராஜ்வலயேத் வர்த4யேத் । தேநேத்3தே4ந அங்கா3ரேண ததோ(அ)பி பூர்வபரிமாணாத் ப3ஹு த3ஹேத் ॥
மறுபடியும் தந்தை அவனிடம் கூறினார் - ஹே சோம்ய! எவ்வாறு “மிக அதிகமாக எரியும் அக்னி” என்பது முதலியவை முன்பு கூறியதுபோல் ஆகும். சாந்தமான அக்னியின் சிறிய மின்மினி பூச்சி போன்ற சிறிதளவு மிச்சமான ஒரு கனல் அந்த புல்லிறகு முதலியவைகளை அடைந்து எரிந்து பெரிதாகிறதோ அது அந்த எரியும் தணலினால் தன்னுடைய முழு அளவை அபேக்ஷித்து மிக அதிகமாக தக்ஷிக்கும்.