अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / ६6

षोडशकलः सोम्य पुरुषः पञ्चदशाहानि माशीः काममपः पिबापोमयः प्राणो नपिबतो विच्छेत्स्यत इति ॥ १ ॥ஷோட3ஶகல꞉ ஸோம்ய புருஷ꞉ பஞ்சத3ஶாஹாநி மாஶீ꞉ காமமப꞉ பிபா3போமய꞉ ப்ராணோ நபிப3தோ விச்சே2த்ஸ்யத இதி ॥ 1 ॥

தமிழ்ஹே சோம்ய! புருஷன் பதினாறு கலைகள். உடையவன் அவன் பதினைந்து நாட்கள் சாப்பிடாமல் எவ்வளவு இச்சிக்கின்றானோ அவ்வளவு ஜலத்தை பருகி வாழ்கின்றான். பிராணன் ஜலமயம். ஆகையால் ஜலம் பருகுவதால் அவன் நாசம் அடைவதில்லை.
संस्कृतम्
தமிழ்
अन्नस्य भुक्तस्य यो अणिष्ठो धातुः, स मनसि शक्तिमधात् । सा अन्नोपचिता मनसः शक्तिः षोडशधा प्रविभज्य पुरुषस्य कलात्वेन निर्दिदिक्षिता । तया मनस्यन्नोपचितया शक्त्या षोडशधा प्रविभक्तया संयुक्तः तद्वन्कार्यकारणसङ्घातलक्षणो जीवविशिष्टः पुरुषः षोडशकल उच्यते ; यस्यां सत्यां द्रष्टा श्रोता मन्ता बोद्धा कर्ता विज्ञाता सर्वक्रियासमर्थः पुरुषो भवति ; हीयमानायां च यस्यां सामर्थ्यहानिः । वक्ष्यति च ‘अथान्नस्यायी द्रष्टा’ (छा. उ. ७ । ९ । १) इत्यादि । सर्वस्य कार्यकारणस्य सामर्थ्यं मनःकृतमेव । मानसेन हि बलेन सम्पन्ना बलिनो दृश्यन्ते लोके ध्यानाहाराश्च केचित् , अन्नस्य सर्वात्मकत्वात् । अतः अन्नकृतं मानसं वीर्यम्அந்நஸ்ய பு4க்தஸ்ய யோ அணிஷ்டோ2 தா4து꞉, ஸ மநஸி ஶக்திமதா4த் । ஸா அந்நோபசிதா மநஸ꞉ ஶக்தி꞉ ஷோட3ஶதா4 ப்ரவிப4ஜ்ய புருஷஸ்ய கலாத்வேந நிர்தி3தி3க்ஷிதா । தயா மநஸ்யந்நோபசிதயா ஶக்த்யா ஷோட3ஶதா4 ப்ரவிப4க்தயா ஸம்யுக்த꞉ தத்3வந்கார்யகாரணஸங்கா4தலக்ஷணோ ஜீவவிஶிஷ்ட꞉ புருஷ꞉ ஷோட3ஶகல உச்யதே ; யஸ்யாம் ஸத்யாம் த்3ரஷ்டா ஶ்ரோதா மந்தா போ3த்3தா4 கர்தா விஜ்ஞாதா ஸர்வக்ரியாஸமர்த2꞉ புருஷோ ப4வதி ; ஹீயமாநாயாம் ச யஸ்யாம் ஸாமர்த்2யஹாநி꞉ । வக்ஷ்யதி ச ‘அதா2ந்நஸ்யாயீ த்3ரஷ்டா’ (சா2. உ. 7 । 9 । 1) இத்யாதி3 । ஸர்வஸ்ய கார்யகாரணஸ்ய ஸாமர்த்2யம் மந꞉க்ருதமேவ । மாநஸேந ஹி ப3லேந ஸம்பந்நா ப3லிநோ த்3ருஶ்யந்தே லோகே த்4யாநாஹாராஶ்ச கேசித் , அந்நஸ்ய ஸர்வாத்மகத்வாத் । அத꞉ அந்நக்ருதம் மாநஸம் வீர்யம்
அ.கை - உண்ணப்பட்ட அன்னத்தின் எந்த சூக்ஷ்மபாகமோ அது மனதில் சக்தியாக ஆகிறது. அன்னத்தால் சம்பாதிக்கப்பட்ட மனதின் சக்தி பதினாறு பாகங்களாக பிரிக்கப்பட்டு புருஷனுடைய கலை ரூபமாக நிச்சயம் (நிர்தேசம்) செய்வது இஷ்டமாகும். அந்த மனதின் அன்னத்தால் சம்பாதிக்கப்பட்ட சக்தியினால் பதினாறு பாகங்களாக பிரிக்கப்பட்ட சக்தியுடன் கூடிய காரியகரண சங்காத லக்ஷணமுடைய ஜீவனுடன் கூடிய புருஷன் (ஷோடசகலா) பதினாறு கலைகள் உடையவன் எனப்படுகிறது. எந்த சக்தி இருப்பதால் திருஷ்டா, ஸ்ரோத்தா, மந்த்தா, போத்தா (¤ÉÉärùÉ) கர்த்தா, விக்ஞாதா அவ்வாறே எல்லா கிரியைகளுக்கும் சாமர்த்தியம் (ஆற்றல்) புருஷனுக்கு ஏற்படுகிறது. எது க்ஷீணமானால் (நாசமடைந்தால்) அதன் சக்தியும் க்ஷீணமாகும். இதையே சுருதி கூறப்போகிறது - “अथान्नस्यायै द्रष्टा” (அதான்னஸ்- யாயை த்ரஷ்டா) என்பது முதலியவை. எல்லா காரிய கரணங்களின் சாமர்த்தியமும் (சக்தியும்) மனதினால் செய்யப்பட்டதே. உலகில் மனதின் பலம் உடையவன் பலவானாகவும், அவ்வாறே சிலர் ஆஹாரத்திலேயே தியானம் உடையவர்களாகவும் இருப்பது காணப்படுகிறது. அன்னம் சர்வாத்ம ரூபமாய் இருக்கிறது. ஆகையால் மானசீக பலம் அன்னத்தால் அடையப்படுகிறது.அ.கை - உண்ணப்பட்ட அன்னத்தின் எந்த சூக்ஷ்மபாகமோ அது மனதில் சக்தியாக ஆகிறது. அன்னத்தால் சம்பாதிக்கப்பட்ட மனதின் சக்தி பதினாறு பாகங்களாக பிரிக்கப்பட்டு புருஷனுடைய கலை ரூபமாக நிச்சயம் (நிர்தேசம்) செய்வது இஷ்டமாகும். அந்த மனதின் அன்னத்தால் சம்பாதிக்கப்பட்ட சக்தியினால் பதினாறு பாகங்களாக பிரிக்கப்பட்ட சக்தியுடன் கூடிய காரியகரண சங்காத லக்ஷணமுடைய ஜீவனுடன் கூடிய புருஷன் (ஷோடசகலா) பதினாறு கலைகள் உடையவன் எனப்படுகிறது. எந்த சக்தி இருப்பதால் திருஷ்டா, ஸ்ரோத்தா, மந்த்தா, போத்தா (¤ÉÉärùÉ) கர்த்தா, விக்ஞாதா அவ்வாறே எல்லா கிரியைகளுக்கும் சாமர்த்தியம் (ஆற்றல்) புருஷனுக்கு ஏற்படுகிறது. எது க்ஷீணமானால் (நாசமடைந்தால்) அதன் சக்தியும் க்ஷீணமாகும். இதையே சுருதி கூறப்போகிறது - “அதா2ந்நஸ்யாயை த்3ரஷ்டா” (அதான்னஸ்- யாயை த்ரஷ்டா) என்பது முதலியவை. எல்லா காரிய கரணங்களின் சாமர்த்தியமும் (சக்தியும்) மனதினால் செய்யப்பட்டதே. உலகில் மனதின் பலம் உடையவன் பலவானாகவும், அவ்வாறே சிலர் ஆஹாரத்திலேயே தியானம் உடையவர்களாகவும் இருப்பது காணப்படுகிறது. அன்னம் சர்வாத்ம ரூபமாய் இருக்கிறது. ஆகையால் மானசீக பலம் அன்னத்தால் அடையப்படுகிறது.
षोडश कलाः यस्य पुरुषस्य सोऽयं षोडशकलः पुरुषः । एतच्चेत्प्रत्यक्षीकर्तुमिच्छसि, पञ्चदशसङ्ख्याकान्यहानि माशीः अशनं माकार्षीः, कामम् इच्छातः अपः पिब, यस्मात् नपिबतः अपः ते प्राणो विच्छेत्स्यते विच्छेदमापत्स्यते, यस्मादापोमयः अब्विकारः प्राण इत्यवोचाम । न हि कार्यं स्वकारणोपष्टम्भमन्तरेण अविभ्रंशमानं स्थातुमुत्सहते ॥ஷோட3ஶ கலா꞉ யஸ்ய புருஷஸ்ய ஸோ(அ)யம் ஷோட3ஶகல꞉ புருஷ꞉ । ஏதச்சேத்ப்ரத்யக்ஷீகர்துமிச்ச2ஸி, பஞ்சத3ஶஸங்க்2யாகாந்யஹாநி மாஶீ꞉ அஶநம் மாகார்ஷீ꞉, காமம் இச்சா2த꞉ அப꞉ பிப3, யஸ்மாத் நபிப3த꞉ அப꞉ தே ப்ராணோ விச்சே2த்ஸ்யதே விச்சே2த3மாபத்ஸ்யதே, யஸ்மாதா3போமய꞉ அப்3விகார꞉ ப்ராண இத்யவோசாம । ந ஹி கார்யம் ஸ்வகாரணோபஷ்டம்ப4மந்தரேண அவிப்4ரம்ஶமாநம் ஸ்தா2துமுத்ஸஹதே ॥
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
எந்த புருஷனுக்கு பதினாறு கலைகள் இருக்கின்றதோ அந்த இவன் ஷோடசகல புருஷன். இதைப் பிரத்யக்ஷமாக அறியவேண்டும் என்றால் பதினைந்து நாட்கள் போஜனம் செய்யாமல் எவ்வளவு பிரியமோ அவ்வளவு நீர் அருந்தவேண்டும். ஏன்எனில் நீர் அருந்தவில்லையெனில் உன்னுடைய பிராணன் நாசம் அடைந்துவிடும். ஏன்எனில் ஜலமயமான ஜலத்தின் விகாரமாகும் பிராணன் என்று முன்பே கூறினோம், காரியமானது தன்னுடைய காரணத்தை ஆஸ்ரயிக்காமல் இருக்கமுடியாது.