संस्कृतम्
தமிழ்
स एष नारदः सर्वातिशयं प्राणं स्वमात्मानं सर्वात्मानं श्रुत्वा नातः परमस्तीत्युपरराम, न पूर्ववत्किमस्ति भगवः प्राणाद्भूय इति पप्रच्छ यतः । तमेव विकारानृतब्रह्मविज्ञानेन परितुष्टमकृतार्थं परमार्थसत्यातिवादिनमात्मानं मन्यमानं योग्यं शिष्यं मिथ्याग्रहविशेषात् विप्रच्यावयन् आह भगवान्सनत्कुमारः —एष तु वा अतिवदति, यमहं वक्ष्यामि । न प्राणविदतिवादी परमार्थतः । नामाद्यपेक्षं तु तस्यातिवादित्वम् । यस्तु भूमाख्यं सर्वातिक्रान्तं तत्त्वं परमार्थसत्यं वेद, सोऽतिवादीत्याह —ஸ ஏஷ நாரத3꞉ ஸர்வாதிஶயம் ப்ராணம் ஸ்வமாத்மாநம் ஸர்வாத்மாநம் ஶ்ருத்வா நாத꞉ பரமஸ்தீத்யுபரராம, ந பூர்வவத்கிமஸ்தி ப4க3வ꞉ ப்ராணாத்3பூ4ய இதி பப்ரச்ச2 யத꞉ । தமேவ விகாராந்ருதப்3ரஹ்மவிஜ்ஞாநேந பரிதுஷ்டமக்ருதார்த2ம் பரமார்த2ஸத்யாதிவாதி3நமாத்மாநம் மந்யமாநம் யோக்3யம் ஶிஷ்யம் மித்2யாக்3ரஹவிஶேஷாத் விப்ரச்யாவயந் ஆஹ ப4க3வாந்ஸநத்குமார꞉ —ஏஷ து வா அதிவத3தி, யமஹம் வக்ஷ்யாமி । ந ப்ராணவித3திவாதீ3 பரமார்த2த꞉ । நாமாத்3யபேக்ஷம் து தஸ்யாதிவாதி3த்வம் । யஸ்து பூ4மாக்2யம் ஸர்வாதிக்ராந்தம் தத்த்வம் பரமார்த2ஸத்யம் வேத3, ஸோ(அ)திவாதீ3த்யாஹ —
அ.கை - அந்த நாரதர் மிகவும் சிறப்பான தன் ஆத்மாவாகிய பிராணனே சர்வாத்மா என்று அறிந்து அதைத் தவிர மேலானது இல்லை என்று சாந்தமானார் ஏன்எனில் முன்போல் ஹே பகவானே பிராணனைவிட மேலானது உள்ளதா என்று கேள்வியை கேட்கவில்லை. இவ்வாறு விகாரரூபமித்யா பிரஹ்மஞானத்தால் சந்தோஷம் அடைந்து அக்ருதார்த்தராய் தன்னை பரமார்த்த சத்தியவாதியாய் நினைத்துக்கொண்டிருக்கும் யோக்கியமுள்ள சிஷ்யனுக்கு அந்த மித்யாவாக கிரஹித்துக் கொண்ட விஷயத்தால் நழுவிய வரைக் குறித்துக் பகவான் சனத்குமாரர் இவ்வாறு கூறினார் - இனி நான் விளக்கப் போகிறவரே அதிவாதி. உண்மையில் பிராணனை அறிந்தவர் அதிவாதியல்ல. ஏன் எனில் நாமம் முதலியவைகளை அபேக்ஷிப்பதால் அதிவாதித்துவம் கிடையாது. ஆனால் எவர் ஒருவர் பூமா எனப்படும். எல்லாவற்றையும் கடந்த பரமார்த்த சத்தியம் அறிந்தவறே அவரே அதிவாதி என்பது கூறப்படுகிறது.-