अद्वैतभारती
मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ३3

अथ कर्मणामात्मेत्येतदेषामुक्थमतो हि सर्वाणि कर्माण्युत्तिष्द्भन्त्येतदेषा ्ँ सामैतद्धि सर्वैः कर्मभिः सममेतदेषां ब्रह्मैतद्धि सर्वाणि कर्माणि बिभर्ति तदेतत्त्रय ँ् सदेकमयमात्मात्मो एकः सन्नेतत्त्रयं तदेतदमृत ्ँ सत्येनच्छन्नं प्राणो वा अमृतं नामरूपे सत्यं ताभ्यामयं प्राणश्छन्नः ।। ३।।அத2 கர்மணாமாத்மேத்யேததே3ஷாமுக்த2மதோ ஹி ஸர்வாணி கர்மாண்யுத்திஷ்த்3ப4ந்த்யேததே3ஷா ்ம்ˮ ஸாமைதத்3தி4 ஸர்வை꞉ கர்மபி4꞉ ஸமமேததே3ஷாம் ப்3ரஹ்மைதத்3தி4 ஸர்வாணி கர்மாணி பி3ப4ர்தி ததே3தத்த்ரய ம்ˮ் ஸதே3கமயமாத்மாத்மோ ஏக꞉ ஸந்நேதத்த்ரயம் ததே3தத3ம்ருத ்ம்ˮ ஸத்யேநச்ச2ந்நம் ப்ராணோ வா அம்ருதம் நாமரூபே ஸத்யம் தாப்4யாமயம் ப்ராணஶ்ச2ந்ந꞉ ।। 3।।

தமிழ்இப்பொழுது கர்மங்களின் சாமான்ய ஆத்மா (சரீரம்) ஆகும். இது இவைகளின்(उक्थं) (உக்தம் - காரணம்). இதனால் எல்லா கர்மாக்களும் உண்டாகின்றன. இது இவைகளின் சாமம். ஏன் எனில் அது எல்லா கர்மாக்களின் சாமம். இது இவைகளின் ப்ரஹ்மம். ஏன் எனில் இது எல்லா கர்மாக்களையும் தாரணை செய்கின்றது. இவை மூன்றாக இருந்தாலும் ஒரே ஆத்மாவே. மேலும் ஆத்மா ஒன்றாய் இருந்தாலும் அது மூன்றாய் இருக்கிறது. அந்த இது அம்ருதம் சத்யத்தால் மறைக்கப்பட்டுள்ளது. பிராணன் அமிருதம், நாமரூப சத்யம். அதனால் பிராணன் மறைக்கப்பட்டுள்ளது.
संस्कृतम्
தமிழ்
अथेदानीं सर्वकर्मविशेषाणां मननदर्शनात्मकानां चलनात्मकानां च क्रियासामान्यमात्रेऽन्तर्भाव उच्यते। कथम्? सर्वेषां कर्मविशेषाणामात्मा शरीरं सामान्यमात्मा, आत्मनः कर्म आत्मेत्युच्यते।“आत्मना हि शरीरेण कर्म करोति” इत्युक्तम्। शरीरे च सर्वं कर्माभिव्यज्यते। अतः तात्स्थ्यात्तच्छब्दं कर्म  कर्मसामान्यमात्रं सर्वेषामुक्थमित्यादि पूर्ववत्।அதே2தா3நீம் ஸர்வகர்மவிஶேஷாணாம் மநநத3ர்ஶநாத்மகாநாம் சலநாத்மகாநாம் ச க்ரியாஸாமாந்யமாத்ரே(அ)ந்தர்பா4வ உச்யதே। கத2ம்? ஸர்வேஷாம் கர்மவிஶேஷாணாமாத்மா ஶரீரம் ஸாமாந்யமாத்மா, ஆத்மந꞉ கர்ம ஆத்மேத்யுச்யதே।“ஆத்மநா ஹி ஶரீரேண கர்ம கரோதி” இத்யுக்தம்। ஶரீரே ச ஸர்வம் கர்மாபி4வ்யஜ்யதே। அத꞉ தாத்ஸ்த்2யாத்தச்ச2ப்3த3ம் கர்ம  கர்மஸாமாந்யமாத்ரம் ஸர்வேஷாமுக்த2மித்யாதி3 பூர்வவத்।
तदेतद्यथोक्तं नाम रूपं कर्म त्रयमितरेतराश्रयम्, इतरेतराभिव्यक्तिकारणम्, इतरेतरप्रलयं संहतं त्रिदण्डविष्टम्भवत् सदेकम्। केनात्मनैकत्वम्? इत्युच्यते- अयमात्मायं पिण्डः कार्यकरणात्मसातः तथान्नत्रये व्याख्यातः“एतन्मयो वा अयमात्मा” इत्यादिना, एतावद्धीदं सर्वं व्याकृतमव्याकृतं च यदुत नाम रूपं कर्मेति, आत्मा उ एकोऽयं कार्यकरणसातः सन्नध्यात्माधिभूताधिदैवभावेन व्यवस्थितमेतदेव त्रयं नाम रूपं कर्मेति। तदेतद्वक्ष्यमाणम्।ததே3தத்3யதோ2க்தம் நாம ரூபம் கர்ம த்ரயமிதரேதராஶ்ரயம், இதரேதராபி4வ்யக்திகாரணம், இதரேதரப்ரலயம் ஸம்ஹதம் த்ரித3ண்ட3விஷ்டம்ப4வத் ஸதே3கம்। கேநாத்மநைகத்வம்? இத்யுச்யதே- அயமாத்மாயம் பிண்ட3꞉ கார்யகரணாத்மஸாத꞉ ததா2ந்நத்ரயே வ்யாக்2யாத꞉“ஏதந்மயோ வா அயமாத்மா” இத்யாதி3நா, ஏதாவத்3தீ4த3ம் ஸர்வம் வ்யாக்ருதமவ்யாக்ருதம் ச யது3த நாம ரூபம் கர்மேதி, ஆத்மா உ ஏகோ(அ)யம் கார்யகரணஸாத꞉ ஸந்நத்4யாத்மாதி4பூ4தாதி4தை3வபா4வேந வ்யவஸ்தி2தமேததே3வ த்ரயம் நாம ரூபம் கர்மேதி। ததே3தத்3வக்ஷ்யமாணம்।
अमृतं सत्येनच्छन्नमित्येतस्य वाक्यस्यार्थमाह-प्राणो वा अमृतं करणात्मकोऽन्तरुपष्टम्भक आत्मभूतोऽ-मृतोऽविनाशी, नामरूपे सत्यं कार्यात्मके शरीरावस्थे, क्रियात्मकस्तु प्राणस्तयोरुपष्टम्भको बाह्याभ्यां शरीरात्मकाभ्यामुपजनापाय-धर्मिभ्यां मर्त्याभ्यां छन्नोऽप्रकाशीकृतः। एतदेव संसारसतत्वम-विद्याविषयं प्रदर्शितम्। अत ऊर्ध्वं विद्याविषय आत्माधिगन्तव्य इति चतुर्थ आरभ्यते।அம்ருதம் ஸத்யேநச்ச2ந்நமித்யேதஸ்ய வாக்யஸ்யார்த2மாஹ-ப்ராணோ வா அம்ருதம் கரணாத்மகோ(அ)ந்தருபஷ்டம்ப4க ஆத்மபூ4தோ(அ)-ம்ருதோ(அ)விநாஶீ, நாமரூபே ஸத்யம் கார்யாத்மகே ஶரீராவஸ்தே2, க்ரியாத்மகஸ்து ப்ராணஸ்தயோருபஷ்டம்ப4கோ பா3ஹ்யாப்4யாம் ஶரீராத்மகாப்4யாமுபஜநாபாய-த4ர்மிப்4யாம் மர்த்யாப்4யாம் ச2ந்நோ(அ)ப்ரகாஶீக்ருத꞉। ஏததே3வ ஸம்ஸாரஸதத்வம-வித்3யாவிஷயம் ப்ரத3ர்ஶிதம்। அத ஊர்த்4வம் வித்3யாவிஷய ஆத்மாதி4க3ந்தவ்ய இதி சதுர்த2 ஆரப்4யதே।
இப்பொழுது எல்லா கர்ம விசேஷணங்களுக்கும் மனனம் தர்சனமானவைகளுக்கும் அவ்வாறே சலனமுடையவனுக்கும் கிரியா ஸாமான்யத்தில் அந்தர்பாவம் என்று கூறப்படுகிறது. எவ்வாறு? எல்லா கர்ம விசேஷங்களுக்கும் ஆத்மா சரீரம் சாமான்ய ஆத்மா. ஆத்மாவின் கர்மத்தை ஆத்மா என்று கூறுகிறார்கள்.“आत्मना हि शरीरेण कर्म करोति” (ஆத்மனா ஹி சரீரேண கர்ம கரோதி) என்று கூறப்படுகிறது. சரீரத்திலிருந்த எல்லா கர்மாக்களும் வெளிப்படுகின்றன. ஆகையால் ஆத்மாவில் இருப்பதால் கர்மத்தை அந்த சப்தத்தால் கூறப்படுகிறது. அது கர்ம சாமான்ய மாத்திரமாய் (ஆத்மா) எல்லா கர்மாக்களுக்கும் “उक्थं” (உக்தம்)- காரணமாய் இருக்கின்றது. இவை முதலியவை எல்லாம் முன்பு உள்ளது போல் என்று அறிந்துகொள்ள வேண்டும்.
முன்பு கூறப்பட்ட நாம, ரூப கர்ம ஆகிய மூன்றும் ஒன்றை மற்றொன்று ஆƒரயக்கின்றது, ஒன்று மற்றொன்று வெளிப்படுவதற்கு காரணமாகின்றது, ஒன்று மற்றொன்றில் லீனமாகின்றது, எவ்வாறு எனின் மூன்று தண்டங்களும் சேர்ந்தது போல் எப்பொழுதும் ஒன்று ஆகும். எந்த ரூபத்தில் ஒன்றாய் காணப்படுகிறது? அது கூறப்படுகிறது - இது ஆத்மா, இது காரிய கரண சங்காத பிண்டம் என்று. அவ்வாறே அன்னத்திரய பிரகரணத்தில்“एतन्मयो वा अयमात्मा”  (ஏதன்மயோ வா அயமாத்மா) என்று வியாக்யானம் செய்யப்பட்டது. எந்த இந்த நாமரூப கர்மம் உள்ளதோ அவை எல்லாம் வ்யாகிருத அவ்யாகிருதமாகும். அதாவது ஜகத் ஆகும். ஆத்மாவே காரியகரண ஸங்காதமாய் இருந்து கொண்டு, அத்யாத்மம், அதிபூதம், அதிதைவ பாவமாய் அதுவே நாம, ரூப, கர்ம ஆகிய மூன்றாய் விளங்குகிறது. இதை இனி விளக்கப்போகின்றார்.
“अमृतं सत्येनच्छन्नम्” (அமிருதம் ஸத்யேனச்சன்னம) என்ற இந்த வாக்கியத்தின் அர்த்தம் கூறப்படுகிறது.“प्राणो वा अमृतं” (பிராணோ வா அமிருதம்) என்பது கரணாத்மகமானதின் (இந்திரிய ரூப சரீரத்தின்) உள்ளே உள்ள ஆதார பூதமாயும், ஆத்ம ஸ்வரூபமாயும் உள்ள அந்தப் பிராணன் அமிருதம், அவிநாசி, அவ்வாறே சரீரத்தில் காரிய ரூபமாய் இருக்கும் நாம ரூபம் சத்யம். அஹ்ற்றின் ஆதார பூதமான கிரியாத்மகமான பிராணனை அபாய தர்மம் (அதாவது விருத்தி க்ஷயசீலம்) பாஹ்ய விஷயங்கள், சரீரஸ்வரூபம், மரணதர்மம் ஆகியவைகள் நாம ரூபங்களாய் மறைக்கின்றன அதாவது பிரகாசப்படுத்துவதில்லை. இவைகளை ஸம்ஸார தத்துவத்துடன் கூடிய அவித்யாவிஷயம் என்று காண்பிக்கப்பட்டது. இனி மேலே நான்காவது அத்யாயத்தில் ஆத்மாவை அறியக்கூடிய வித்யாவிஷயம் ஆரம்பிக்கப்படும்.