अद्वैतभारती
मन्त्रः २மந்த்ர꞉ 2 / ३3

अथ रूपाणां चक्षुरित्येतदेषामुक्थमतो हि सर्वाणि रूपाण्युत्तिष्द्भन्त्येतदेषा ्ँसामैेतद्धि सर्वै रूपैः सममेतदेषां ब्रह्मैतद्धि सर्वाणि रूपाणि बिभर्ति।। २।।அத2 ரூபாணாம் சக்ஷுரித்யேததே3ஷாமுக்த2மதோ ஹி ஸர்வாணி ரூபாண்யுத்திஷ்த்3ப4ந்த்யேததே3ஷா ்ம்ˮஸாமைேதத்3தி4 ஸர்வை ரூபை꞉ ஸமமேததே3ஷாம் ப்3ரஹ்மைதத்3தி4 ஸர்வாணி ரூபாணி பி3ப4ர்தி।। 2।।

தமிழ்இப்பொழுது ரூபங்களுக்கு சக்ஷு சாமான்யம். அது இதற்கு உக்தம்(उक्थं) (காரணமாகும்). இதிலிருந்து எல்லா ரூபங்களும் உண்டாகின்றது. அது இதனுடைய சாமம். ஏனெனில் அது எல்லா ரூபங்களிலும் சமமாய் இருக்கிறது. அது இதற்கு ப்ரஹ்மம். ஏனெனில் அது எல்லா ரூபங்களாலும் சமமாய் இருக்கின்றது.
संस्कृतम्
தமிழ்
अथेदानीं रूपाणां सितासितप्रभृतीनां चक्षुरिति चक्षुर्विषयसामान्यं चक्षुःशब्दाभिधेयं रूपसामान्यं प्रकाश्यमात्र-मभिधीयते। अतो हि सर्वाणि रूपाण्युत्तिष्द्भन्ति, एतदेषां साम, एतद्धि सर्वै रूपैः समम्, एतदेषां ब्रह्म, एतद्धि सर्वाणि रूपाणि बिभर्ति।।அதே2தா3நீம் ரூபாணாம் ஸிதாஸிதப்ரப்4ருதீநாம் சக்ஷுரிதி சக்ஷுர்விஷயஸாமாந்யம் சக்ஷு꞉ஶப்3தா3பி4தே4யம் ரூபஸாமாந்யம் ப்ரகாஶ்யமாத்ர-மபி4தீ4யதே। அதோ ஹி ஸர்வாணி ரூபாண்யுத்திஷ்த்3ப4ந்தி, ஏததே3ஷாம் ஸாம, ஏதத்3தி4 ஸர்வை ரூபை꞉ ஸமம், ஏததே3ஷாம் ப்3ரஹ்ம, ஏதத்3தி4 ஸர்வாணி ரூபாணி பி3ப4ர்தி।।
இப்பொழுது வெள்ளை, கருப்பு முதலிய ரூபங்களின் சக்ஷு (சாமான்ய) ஆகும். அதாவது சக்ஷுவின் விஷயபூத ரூபங்கள் சாமான்ய சக்ஷு சப்தத்தால் கூறப்படுகிறது. அல்லது பிரகாƒய சாமான்யம் என்றும் கூறப்படுகிறது. இதிலிருந்து எல்லா ரூபங்களும் உத்பன்னமாகின்றன. இது இவைகளின் சாமம் ஆகும். இதுவே எல்லா ரூபங்களிலும் சமம். இது இவைகளின் ப்ரஹ்மம். இதுவே எல்லா ரூபங்களையும் தாரணை செய்கின்றது.