संस्कृतम्
தமிழ்
अव - यदेतदविद्याविषयत्वेन प्रस्तुतं साध्यसाधनलक्षणं व्याकृतं जगत् प्राणात्मप्राप्त्यन्तोत्कर्षवदपि फलम्, या चैतस्य व्याकरणात्प्रागवस्था अव्याकृतशब्दवाच्या वृक्षबीजवत्सर्वमेतत्।அவ - யதே3தத3வித்3யாவிஷயத்வேந ப்ரஸ்துதம் ஸாத்4யஸாத4நலக்ஷணம் வ்யாக்ருதம் ஜக3த் ப்ராணாத்மப்ராப்த்யந்தோத்கர்ஷவத3பி ப2லம், யா சைதஸ்ய வ்யாகரணாத்ப்ராக3வஸ்தா2 அவ்யாக்ருதஶப்3த3வாச்யா வ்ருக்ஷபீ3ஜவத்ஸர்வமேதத்।
அ.கை- எந்த இந்த சாத்யசாதன லக்ஷணமான வியாக்ருதமான ஜகத் பிராண ஆத்மா (ரூபம்) பிராப்தியாகிய உத்கிருஷ்டமான பலனாய் இருந்தாலும் அவித்யா விஷயரூபமாய் கூறப்பட்டது. மரத்தின் விதை போன்று அந்த இந்த அவ்யாகிருதசப்த வாச்சியத்தால் வெளிப்படுவதற்கு முன் (வியாகிருதம் ஆவதற்கு முன்) உள்ள அவஸ்தை இவை எல்லாம்.