अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / २2

तस्य ह वा एतस्यैवं पश्यत एवं मन्वानस्यैवं विजानत आत्मतः प्राण आत्मत आशात्मतः स्मर आत्मत आकाश आत्मतस्तेज आत्मत आप आत्मत आविर्भावतिरोभावावात्मतोऽन्नमात्मतो बलमात्मतो विज्ञानमात्मतो ध्यानमात्मतश्चित्तमात्मतः सङ्कल्प आत्मतो मन आत्मतो वागात्मतो नामात्मतो मन्त्रा आत्मतः कर्माण्यात्मत एवेदं सर्वमिति ॥ १ ॥தஸ்ய ஹ வா ஏதஸ்யைவம் பஶ்யத ஏவம் மந்வாநஸ்யைவம் விஜாநத ஆத்மத꞉ ப்ராண ஆத்மத ஆஶாத்மத꞉ ஸ்மர ஆத்மத ஆகாஶ ஆத்மதஸ்தேஜ ஆத்மத ஆப ஆத்மத ஆவிர்பா4வதிரோபா4வாவாத்மதோ(அ)ந்நமாத்மதோ ப3லமாத்மதோ விஜ்ஞாநமாத்மதோ த்4யாநமாத்மதஶ்சித்தமாத்மத꞉ ஸங்கல்ப ஆத்மதோ மந ஆத்மதோ வாகா3த்மதோ நாமாத்மதோ மந்த்ரா ஆத்மத꞉ கர்மாண்யாத்மத ஏவேத3ம் ஸர்வமிதி ॥ 1 ॥

தமிழ்அந்த இவ்வாறு பார்ப்பவன், இவ்வாறு மனனம் செய்பவன் மேலும் இவ்வாறு அறிபவனுமாகிய இந்த வித்வானுக்கு ஆத்மாவிலிருந்து பிராணன், ஆத்மாவில் இருந்து ஆசை, ஆத்மாவிலிருந்து ஸ்மிருதி, ஆத்மாவிலிருந்து ஆகாயம், ஆத்மாவிலிருந்து தேஜஸ், ஆத்மாவிலுருந்து ஜலம், ஆத்மாவிலிருந்து வெளிப்படுவதும் (ஆவிர்பாவம்) மறைவதும் (திரோபாவம்), ஆத்மாவிலிருந்தே அன்னம், ஆத்மாவிலிருந்தே பலம், ஆத்மாவிலிருந்தே விக்ஞானம், ஆத்மாவிலிருந்தே த்யானம், ஆத்மாவிலிருந்தே சித்தம், ஆத்மாவிலிருந்தே சங்கல்பம், ஆத்மாவிலிருந்தே மனம், ஆத்மாவிலிருந்தே வாக், ஆத்மாவிலிருந்தே நாமம், ஆத்மாவிலிருந்தே மந்திரம், ஆத்மாவிலிருந்தே கர்மம் மேலும் ஆத்மாவில் இருந்தே இவை எல்லாம் உண்டாயிற்று.
संस्कृतम्
தமிழ்
तस्य ह वा एतस्येत्यादि स्वाराज्यप्राप्तस्य प्रकृतस्य विदुष इत्यर्थः । प्राक्सदात्मविज्ञानात् स्वात्मनोऽन्यस्मात्सतः प्राणादेर्नामान्तस्योत्पत्तिप्रलयावभूताम् । सदात्मविज्ञाने तु सति इदानीं स्वात्मत एव संवृत्तौ । तथा सर्वोऽप्यन्यो व्यवहार आत्मत एव विदुषः ॥தஸ்ய ஹ வா ஏதஸ்யேத்யாதி3 ஸ்வாராஜ்யப்ராப்தஸ்ய ப்ரக்ருதஸ்ய விது3ஷ இத்யர்த2꞉ । ப்ராக்ஸதா3த்மவிஜ்ஞாநாத் ஸ்வாத்மநோ(அ)ந்யஸ்மாத்ஸத꞉ ப்ராணாதே3ர்நாமாந்தஸ்யோத்பத்திப்ரலயாவபூ4தாம் । ஸதா3த்மவிஜ்ஞாநே து ஸதி இதா3நீம் ஸ்வாத்மத ஏவ ஸம்வ்ருத்தௌ । ததா2 ஸர்வோ(அ)ப்யந்யோ வ்யவஹார ஆத்மத ஏவ விது3ஷ꞉ ॥
“तस्य ह वा एतस्य” (தஸ்ய ஹ வா ஏதஸ்ய) முதலியவை ஸ்வாராஜ்யம் அடைந்த பிரகிருத வித்வான் என்பது தாத்பர்யம். சத் ஆத்ம விக்ஞானத்திற்கு முன் பிராணன் முதலியவைகளில் இருந்து ஆரம்பித்து நாமம் வரையிலும் உள்ளவற்றின் உத்பத்தி, பிரளயம் இவை ஸ்வாத்மாவைக்காட்டிலும் வேறு சத்தினால் உண்டாகிறது. சதாத்ம விக்ஞானம் அடைந்தபின் தன் ஆத்மமாகவே ஆகிவிடுகின்றனர். இவ்வாறு எல்லா வியவஹாரங்களும் வித்வானுக்கு ஆத்மாவினாலேயே உண்டாகிறது.“தஸ்ய ஹ வா ஏதஸ்ய” (தஸ்ய ஹ வா ஏதஸ்ய) முதலியவை ஸ்வாராஜ்யம் அடைந்த பிரகிருத வித்வான் என்பது தாத்பர்யம். சத் ஆத்ம விக்ஞானத்திற்கு முன் பிராணன் முதலியவைகளில் இருந்து ஆரம்பித்து நாமம் வரையிலும் உள்ளவற்றின் உத்பத்தி, பிரளயம் இவை ஸ்வாத்மாவைக்காட்டிலும் வேறு சத்தினால் உண்டாகிறது. சதாத்ம விக்ஞானம் அடைந்தபின் தன் ஆத்மமாகவே ஆகிவிடுகின்றனர். இவ்வாறு எல்லா வியவஹாரங்களும் வித்வானுக்கு ஆத்மாவினாலேயே உண்டாகிறது.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.