तदेष श्लोको न पश्यो मृत्युं पश्यति न रोगं नोत दुःखताꣳ सर्वꣳ ह पश्यः पश्यति सर्वमाप्नोति सर्वश इति स एकधा भवति त्रिधा भवति पञ्चधा सप्तधा नवधा चैव पुनश्चैकादशः स्मृतः शतं च दश चैकश्च सहस्राणि च विꣳशतिराहारशुद्धौ सत्त्वशुद्धिः सत्त्वशुद्धौ ध्रुवा स्मृतिः स्मृतिलम्भे सर्वग्रन्थीनां विप्रमोक्षस्तस्मै मृदितकषायाय तमसस्पारं दर्शयति भगवान्सनात्कुमारस्तꣳ स्कन्द इत्याचक्षते तꣳ स्कन्द इत्याचक्षते ॥ २ ॥ததே3ஷ ஶ்லோகோ ந பஶ்யோ ம்ருத்யும் பஶ்யதி ந ரோக3ம் நோத து3꞉க2தாꣳ ஸர்வꣳ ஹ பஶ்ய꞉ பஶ்யதி ஸர்வமாப்நோதி ஸர்வஶ இதி ஸ ஏகதா4 ப4வதி த்ரிதா4 ப4வதி பஞ்சதா4 ஸப்ததா4 நவதா4 சைவ புநஶ்சைகாத3ஶ꞉ ஸ்ம்ருத꞉ ஶதம் ச த3ஶ சைகஶ்ச ஸஹஸ்ராணி ச விꣳஶதிராஹாரஶுத்3தௌ4 ஸத்த்வஶுத்3தி4꞉ ஸத்த்வஶுத்3தௌ4 த்4ருவா ஸ்ம்ருதி꞉ ஸ்ம்ருதிலம்பே4 ஸர்வக்3ரந்தீ2நாம் விப்ரமோக்ஷஸ்தஸ்மை ம்ருதி3தகஷாயாய தமஸஸ்பாரம் த3ர்ஶயதி ப4க3வாந்ஸநாத்குமாரஸ்தꣳ ஸ்கந்த3 இத்யாசக்ஷதே தꣳ ஸ்கந்த3 இத்யாசக்ஷதே ॥ 2 ॥
मन्त्रः २மந்த்ர꞉ 2 / २2
தமிழ்இந்த விஷயத்தில் இந்த மந்திரம் - வித்வான் மிருத்யுவைக் காண்பதில்லை. நோயை அடைவதில்லை. துக்கத்தையும் அடைவதில்லை. அந்த வித்வான் எல்லாவற்றையும் ஆத்மாவாகவே காண்கிறான். ஆகையால் எல்லாவற்றையும் எப்பொழுதும் அடைகின்றான். அவன் ஒருவனாகின்றான், மேலும் மூன்றாக ஆகின்றான், ஐந்தாக, ஏழாக மேலும் ஒன்பதாக, ரூபங்களை அடைகின்றான். மேலும் அவன் பதினொன்றாக, அவ்வாறே நூ று, பத்து, ஒன்று, ஆயிரம் மேலும் இருபதாக ஆகின்றான். ஆகார சுத்தியினால் அந்தக்கரண சுத்தி ஏற்படுகிறது. அந்தக்கரண சுத்தியினால் சலனமற்ற ஸ்மிருதி (ஞாபகசக்தி) உண்டாகிறது. அவ்வாறே ஸ்மிருதி அடைந்தபின் எல்லா முடுச்சுகளும் நிவிர்த்தி ஆகிறது. இவ்வாறு எவருடைய வாசனைகள் க்ஷீண (நாச) மாகிவிட்டதோ அந்த நாரதருக்கு பகவான் சனத்குமாரர் அக்ஞான அந்தகாரத்திற்கு அப்பாற்பட்ட காட்சியைக் காட்டினார். அவரை (சனத்குமாரரை) ஸ்கந்த அதாவது மஹாஞானி என்று அழைக்கப்படுகிறார். மஹாஞானி என்று அழைக்கப்படுகிறார்.
संस्कृतम्
தமிழ்
किञ्चகிஞ்ச
तत् एतस्मिन्नर्थे एष श्लोकः मन्त्रोऽपि भवति — न पश्यः पश्यतीति पश्यः यथोक्तदर्शी विद्वानित्यर्थः, मृत्युं मरणं रोगं ज्वरादि दुःखतां दुःखभावं चापि न पश्यति । सर्वं ह सर्वमेव स पश्यः पश्यति आत्मानमेव । सर्वं ततः सर्वमाप्नोति सर्वशः सर्वप्रकारैरिति ।தத் ஏதஸ்மிந்நர்தே2 ஏஷ ஶ்லோக꞉ மந்த்ரோ(அ)பி ப4வதி — ந பஶ்ய꞉ பஶ்யதீதி பஶ்ய꞉ யதோ2க்தத3ர்ஶீ வித்3வாநித்யர்த2꞉, ம்ருத்யும் மரணம் ரோக3ம் ஜ்வராதி3 து3꞉க2தாம் து3꞉க2பா4வம் சாபி ந பஶ்யதி । ஸர்வம் ஹ ஸர்வமேவ ஸ பஶ்ய꞉ பஶ்யதி ஆத்மாநமேவ । ஸர்வம் தத꞉ ஸர்வமாப்நோதி ஸர்வஶ꞉ ஸர்வப்ரகாரைரிதி ।
இந்த விஷயத்தில் இந்த ஸ்லோகம் அதாவது மந்திரம் ஆகிறது - பார்க்கவில்லை, பார்க்கின்றான் என்று. பார்க்கிறவன் “पश्य” (பச்ய:) என்பது மேலே கூறியவாறு காண்கின்ற வித்வான் மரணம், ஜ்வரம் முதலிய நோய்கள், துக்க பாவங்களையோ பார்ப்பது இல்லை. எல்லாவற்றையும் பார்ப்பவன் எல்லாவற்றையும் ஆத்மாவாகவே பார்க்கின்றான். ஆகையால் எங்கும் எல்லா பிரகாரமாகவும் எல்லாவற்றையும் அடைகின்றான்.இந்த விஷயத்தில் இந்த ஸ்லோகம் அதாவது மந்திரம் ஆகிறது - பார்க்கவில்லை, பார்க்கின்றான் என்று. பார்க்கிறவன் “பஶ்ய” (பச்ய:) என்பது மேலே கூறியவாறு காண்கின்ற வித்வான் மரணம், ஜ்வரம் முதலிய நோய்கள், துக்க பாவங்களையோ பார்ப்பது இல்லை. எல்லாவற்றையும் பார்ப்பவன் எல்லாவற்றையும் ஆத்மாவாகவே பார்க்கின்றான். ஆகையால் எங்கும் எல்லா பிரகாரமாகவும் எல்லாவற்றையும் அடைகின்றான்.
किञ्च स विद्वान् प्राक्सृष्टिप्रभेदात् एकधैव भवति ; एकधैव च सन् त्रिधादिभेदैरनन्तभेदप्रकारो भवति सृष्टिकाले ; पुनः संहारकाले मूलमेव स्वं पारमार्थिकम् एकधाभावं प्रतिपद्यते स्वतन्त्र एव — इति विद्यां फलेन प्ररोचयन् स्तौति ।கிஞ்ச ஸ வித்3வாந் ப்ராக்ஸ்ருஷ்டிப்ரபே4தா3த் ஏகதை4வ ப4வதி ; ஏகதை4வ ச ஸந் த்ரிதா4தி3பே4தை3ரநந்தபே4த3ப்ரகாரோ ப4வதி ஸ்ருஷ்டிகாலே ; புந꞉ ஸம்ஹாரகாலே மூலமேவ ஸ்வம் பாரமார்தி2கம் ஏகதா4பா4வம் ப்ரதிபத்3யதே ஸ்வதந்த்ர ஏவ — இதி வித்3யாம் ப2லேந ப்ரரோசயந் ஸ்தௌதி ।
अथेदानीं यथोक्ताया विद्यायाः सम्यगवभासकारणं मुखावभासकारणस्येव आदर्शस्य विशुद्धिकारणं साधनमुपदिश्यते — आहारशुद्धौ । आह्रियत इत्याहारः शब्दादिविषयविज्ञानं भोक्तुर्भोगाय आह्रियते । तस्य विषयोपलब्धिलक्षणस्य विज्ञानस्य शुद्धिः आहारशुद्धिः, रागद्वेषमोहदोषैरसंसृष्टं विषयविज्ञानमित्यर्थः ।அதே2தா3நீம் யதோ2க்தாயா வித்3யாயா꞉ ஸம்யக3வபா4ஸகாரணம் முகா2வபா4ஸகாரணஸ்யேவ ஆத3ர்ஶஸ்ய விஶுத்3தி4காரணம் ஸாத4நமுபதி3ஶ்யதே — ஆஹாரஶுத்3தௌ4 । ஆஹ்ரியத இத்யாஹார꞉ ஶப்3தா3தி3விஷயவிஜ்ஞாநம் போ4க்துர்போ4கா3ய ஆஹ்ரியதே । தஸ்ய விஷயோபலப்3தி4லக்ஷணஸ்ய விஜ்ஞாநஸ்ய ஶுத்3தி4꞉ ஆஹாரஶுத்3தி4꞉, ராக3த்3வேஷமோஹதோ3ஷைரஸம்ஸ்ருஷ்டம் விஷயவிஜ்ஞாநமித்யர்த2꞉ ।
तस्यामाहारशुद्धौ सत्यां तद्वतोऽन्तःकरणस्य सत्त्वस्य शुद्धिः नैर्मल्यं भवति । सत्त्वशुद्धौ च सत्यां यथावगते भूमात्मनि ध्रुवा अविच्छिन्ना स्मृतिः अविस्मरणं भवति । तस्यां च लब्धायां स्मृतिलम्भे सति सर्वेषामविद्याकृतानर्थपाशरूपाणाम् अनेकजन्मान्तरानुभवभावनाकठिनीकृतानां हृदयाश्रयाणां ग्रन्थीनां विप्रमोक्षः विशेषेण प्रमोक्षणं विनाशो भवतीति । यत एतदुत्तरोत्तरं यथोक्तमाहारशुद्धिमूलं तस्मात्सा कार्येत्यर्थः ।தஸ்யாமாஹாரஶுத்3தௌ4 ஸத்யாம் தத்3வதோ(அ)ந்த꞉கரணஸ்ய ஸத்த்வஸ்ய ஶுத்3தி4꞉ நைர்மல்யம் ப4வதி । ஸத்த்வஶுத்3தௌ4 ச ஸத்யாம் யதா2வக3தே பூ4மாத்மநி த்4ருவா அவிச்சி2ந்நா ஸ்ம்ருதி꞉ அவிஸ்மரணம் ப4வதி । தஸ்யாம் ச லப்3தா4யாம் ஸ்ம்ருதிலம்பே4 ஸதி ஸர்வேஷாமவித்3யாக்ருதாநர்த2பாஶரூபாணாம் அநேகஜந்மாந்தராநுப4வபா4வநாகடி2நீக்ருதாநாம் ஹ்ருத3யாஶ்ரயாணாம் க்3ரந்தீ2நாம் விப்ரமோக்ஷ꞉ விஶேஷேண ப்ரமோக்ஷணம் விநாஶோ ப4வதீதி । யத ஏதது3த்தரோத்தரம் யதோ2க்தமாஹாரஶுத்3தி4மூலம் தஸ்மாத்ஸா கார்யேத்யர்த2꞉ ।
सर्वं शास्त्रार्थमशेषत उक्त्वा आख्यायिकामुपसंहरति श्रुतिः — तस्मै मृदितकषायाय वार्क्षादिरिव कषायो रागद्वेषादिदोषः सत्त्वस्य रञ्चनारूपत्वात् सः ज्ञानवैराग्याभ्यासरूपक्षारेण क्षालितः मृदितः विनाशितः यस्य नारदस्य, तस्मै योग्याय मृदितकषायाय तमसः अविद्यालक्षणात् पारं परमार्थतत्त्वं दर्शयति दर्शितवानित्यर्थः । कोऽसौ ? भगवान् ‘उत्पत्तिं प्रलयं चैव भूतानामागतिं गतिम् । वेत्ति विद्यामविद्यां च स वाच्यो भगवानिति’ एवंधर्मा सनत्कुमारः । तमेव सनत्कुमारं देवं स्कन्द इति आचक्षते कथयन्ति तद्विदः । द्विर्वचनमध्यायपरिसमाप्त्यर्थम् ॥ஸர்வம் ஶாஸ்த்ரார்த2மஶேஷத உக்த்வா ஆக்2யாயிகாமுபஸம்ஹரதி ஶ்ருதி꞉ — தஸ்மை ம்ருதி3தகஷாயாய வார்க்ஷாதி3ரிவ கஷாயோ ராக3த்3வேஷாதி3தோ3ஷ꞉ ஸத்த்வஸ்ய ரஞ்சநாரூபத்வாத் ஸ꞉ ஜ்ஞாநவைராக்3யாப்4யாஸரூபக்ஷாரேண க்ஷாலித꞉ ம்ருதி3த꞉ விநாஶித꞉ யஸ்ய நாரத3ஸ்ய, தஸ்மை யோக்3யாய ம்ருதி3தகஷாயாய தமஸ꞉ அவித்3யாலக்ஷணாத் பாரம் பரமார்த2தத்த்வம் த3ர்ஶயதி த3ர்ஶிதவாநித்யர்த2꞉ । கோ(அ)ஸௌ ? ப4க3வாந் ‘உத்பத்திம் ப்ரலயம் சைவ பூ4தாநாமாக3திம் க3திம் । வேத்தி வித்3யாமவித்3யாம் ச ஸ வாச்யோ ப4க3வாநிதி’ ஏவம்த4ர்மா ஸநத்குமார꞉ । தமேவ ஸநத்குமாரம் தே3வம் ஸ்கந்த3 இதி ஆசக்ஷதே கத2யந்தி தத்3வித3꞉ । த்3விர்வசநமத்4யாயபரிஸமாப்த்யர்த2ம் ॥
சாஸ்த்திரத்தின் மீதம் இல்லாமல் முழு அபிப்பிராயத்தையும் கூறி சுருதி இந்த கதையை முடிக்கிறது - அந்த தள்ளதக்க கஷாயத்தை (பிசினை) அதாவது மரம் முதலியவைகளில் தோன்றும் பிசின்போல் ராகம்துவேஷம் முதலிய தோஷங்கள் சத்துவத்தின் (அந்தகரணத்தின்) ரஞ்ஞனைக்குரியதாய் இருப்பதால் அதை ஞானவைராக்ய அப்பியாசரூபரசத்தால் (ஜலத்தால்) நாசம் செய்த அந்த யோக்கியம் உள்ள நாரதருக்கு அந்த கல்மஷங்களாகி. அவித்யாரூபமான தமஸின் லக்ஷணங்களைக் கடப்பதற்காக பரமார்த்த தத்வத்தை தெரிவித்தார் என்பது தாத்பர்யம். அவர் யார்? “भगवान्” (பகவான்) “उत्पत्तिं प्रलयं चैव भूतानामागतिं गतिम्। वेत्ति विद्यामविद्यां च स वाच्यो भगवानिति” (உத்பத்திம் பிரளயம் சைவ பூதாநாமாகதிம் கதிம். வேத்தி வித்யாமவித்யாம் ச்ச ச வாச்யோ பகவானிதி) இந்த தர்மம் உடையவர் சனத்குமாரர். அந்த சனத்குமார தேவரை (ஸ்கந்த) (உத்தமகுரு) என்று தத்துவத்தை அறிந்தவர்கள் கூறுகின்றனர். இரண்டுமுறை கூறியது அத்யாயம் முடிவு அடைகிறது என்பதற்காக ஆகிறது.சாஸ்த்திரத்தின் மீதம் இல்லாமல் முழு அபிப்பிராயத்தையும் கூறி சுருதி இந்த கதையை முடிக்கிறது - அந்த தள்ளதக்க கஷாயத்தை (பிசினை) அதாவது மரம் முதலியவைகளில் தோன்றும் பிசின்போல் ராகம்துவேஷம் முதலிய தோஷங்கள் சத்துவத்தின் (அந்தகரணத்தின்) ரஞ்ஞனைக்குரியதாய் இருப்பதால் அதை ஞானவைராக்ய அப்பியாசரூபரசத்தால் (ஜலத்தால்) நாசம் செய்த அந்த யோக்கியம் உள்ள நாரதருக்கு அந்த கல்மஷங்களாகி. அவித்யாரூபமான தமஸின் லக்ஷணங்களைக் கடப்பதற்காக பரமார்த்த தத்வத்தை தெரிவித்தார் என்பது தாத்பர்யம். அவர் யார்? “ப4க3வாந்” (பகவான்) “உத்பத்திம் ப்ரலயம் சைவ பூ4தாநாமாக3திம் க3திம்। வேத்தி வித்3யாமவித்3யாம் ச ஸ வாச்யோ ப4க3வாநிதி” (உத்பத்திம் பிரளயம் சைவ பூதாநாமாகதிம் கதிம். வேத்தி வித்யாமவித்யாம் ச்ச ச வாச்யோ பகவானிதி) இந்த தர்மம் உடையவர் சனத்குமாரர். அந்த சனத்குமார தேவரை (ஸ்கந்த) (உத்தமகுரு) என்று தத்துவத்தை அறிந்தவர்கள் கூறுகின்றனர். இரண்டுமுறை கூறியது அத்யாயம் முடிவு அடைகிறது என்பதற்காக ஆகிறது.
மேலும்-
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
மேலும் அந்த வித்வான் ஸ்ருஷ்டி பேதத்திற்கு முன் ஒன்றாகவே இருந்தது. ஸ்ருஷ்டி காலத்தில் மூன்றாக என்பது முதலிய பேதங்களால் அளவிட முடியாத பேதங்களாக ஆயிற்று. மறுபடியும் சம்ஹார காலத்தில் தன்மூலமாக பாரமார்த்திக ஏக பாவத்தை அடைகிறது. அது ஸ்வந்திரமானது என்று வித்யாபலத்தால் போற்றி (சனத்குமாரர்) ஸ்துதிக்கின்றார்.
அதன்பின் இப்பொழுது முகத்தை பிரதிபலிக்கச் செய்வதற்கு கண்ணாடியின் மிகுந்த சுத்தமானது காரணமாகிறதோ அவ்வாறு மேலே கூறப்பட்ட வித்யை நன்கு பிரதிபலிப்பதற்கு காரணமான சாதனத்தை உபதேசிக்கின்றனர். ஆஹாரசுத்தி என்பது முதலியவைகளால். ஆஹாரசுத்தி என்பது ஆஹரதி (இழுக்கிறது) என்பதால் ஆஹாரம் எனப்படுகிறது. சப்தம் முதலிய விஷய விக்ஞானம் போக்த்ருவின் போகத்திற்காக ஆஹரணம் செய்கிறது (இழுக்கின்றது). அதன் விஷய உபலப்த்தி ரூப விக்ஞானத்தின் சுத்தியே ஆஹாரசுத்தி. அதாவது ராக, துவேஷே, மோஹம் முதலிய தோஷங்களை அண்டாமல் இருப்பதே விஷய விக்ஞானம் என்பது தாத்பர்யம்.
அந்த ஆஹார சுத்தி இருக்கும்பொழுது இதை உடையவனுடைய அந்தக்கரணத்தின் அதாவது சத்துவத்தின் சுத்தி - நிர்மலமாகிறது. சத்துவ சுத்தி ஆகும் பொழுது மேலே கூறப்பட்டவாறு அறியப்பட்ட பூமாத்மாவில் திடமான, நீங்காத ஸ்மிருதி அதாவது அவிஸ்மரணம் (மறத்தல் அற்ற தன்மை) உண்டாகிறது. அவ்வாறே அதை ஸ்மிருதியை அடைந்தபின் அநேக ஜன்மங்களில் அனுபவித்த பாவனைகளால் கடினமான அவித்யையினால் உண்டான அநர்த்தம் என்னும் பாசரூப (கயிறுரூப) ஹிருதயத்தில் இருக்கும் முடிச்சுகளில் இருந்து விடுபடுகிறான். விசேஷரூபமாக விநாசம் அடைகிறது. இவ்வாறு ஒவ்வொன்றும் மேலே மேலே கூறப்பட்ட எல்லாவற்றிகும் முன்பு கூறிய ஆஹார சுத்தி மூலமாகும். ஆகையால் அதை அவசியம் செய்யவேண்டும்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.