अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
शृणु तस्य योगस्य माहात्म्यम् —ஶ்ருணு தஸ்ய யோக3ஸ்ய மாஹாத்ம்யம் —
அந்த யோகத்தினுடைய மஹிமையைக் கேள்.
श्लोकः २८ஶ்லோக꞉ 28 / २८28
वेदेषु यज्ञेषु तपःसु चैव दानेषु यत्पुण्यफलं प्रदिष्टम् ।
अत्येति तत्सर्वमिदं विदित्वा योगी परं स्थानमुपैति चाद्यम् ॥ २८ ॥வேதே3ஷு யஜ்ஞேஷு தப꞉ஸு சைவ தா3நேஷு யத்புண்யப2லம் ப்ரதி3ஷ்டம் ।
அத்யேதி தத்ஸர்வமித3ம் விதி3த்வா யோகீ3 பரம் ஸ்தா2நமுபைதி சாத்3யம் ॥ 28 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
वेदेषु सम्यगधीतेषु यज्ञेषु च साद्गुण्येन अनुष्ठितेषु तपःसु च सुतप्तेषु दानेषु च सम्यग्दत्तेषु एतेषु यत् पुण्यफलं प्रदिष्टं शास्त्रेण अत्येति अतीत्य गच्छति तत् सर्वं फलजातम् इदं विदित्वा सप्तप्रश्ननिर्णयद्वारेण उक्तम् अर्थं सम्यक् अवधार्य अनुष्ठाय योगी, परम् उत्कृष्टम् ऐश्वरं स्थानम् उपैति च प्रतिपद्यत, आद्यम् आदौ भवम् कारणं ब्रह्म इत्यर्थः ॥ २८ ॥வேதே3ஷு ஸம்யக3தீ4தேஷு யஜ்ஞேஷு ச ஸாத்3கு3ண்யேந அநுஷ்டி2தேஷு தப꞉ஸு ச ஸுதப்தேஷு தா3நேஷு ச ஸம்யக்3த3த்தேஷு ஏதேஷு யத் புண்யப2லம் ப்ரதி3ஷ்டம் ஶாஸ்த்ரேண அத்யேதி அதீத்ய க3ச்ச2தி தத் ஸர்வம் ப2லஜாதம் இத3ம் விதி3த்வா ஸப்தப்ரஶ்நநிர்ணயத்3வாரேண உக்தம் அர்த2ம் ஸம்யக் அவதா4ர்ய அநுஷ்டா2ய யோகீ3, பரம் உத்க்ருஷ்டம் ஐஶ்வரம் ஸ்தா2நம் உபைதி ச ப்ரதிபத்3யத, ஆத்3யம் ஆதௌ3 ப4வம் காரணம் ப்3ரஹ்ம இத்யர்த2꞉ ॥ 28 ॥
இந்த ஏழு வினாக்களை நிர்ணயம் செய்வதன் மூலமாக கூறப்பட்ட யதார்த்த விஷயத்தை நன்றாக அறிந்து அனுஷ்ட்டித்து வரும் யோகி- நன்றாக ஓதிய வேதங்கள், சாத்வீக குணங்களுடன் அனுஷ்ட்டிக்கப்பட்ட யக்ஞங்கள், நன்றாக செய்யப்பட்ட தவங்கள் நன்றாக பாத்திரமறிந்து செய்யப்பட்ட தானங்கள் இவைகளினால் சாஸ்திரத்தில் கூறியுள்ளபடி உண்டாகும் புண்யபலத்தை எல்லாம் கடந்து நிற்கிறான். மேலும் மேலான ஈஸ்வரனுடைய ஸ்தானத்தை அடைகிறான், அதாவது ஆதியில் உண்டான காரண பிரஹ்மம் என்பது பொருள்.
ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூ உபநிஷத்ஸு ப்ரஹ்மவித் யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுன ஸம் வாதே தாரகப்ரஹ்மயோகோ நாம அஷ்டமோத்யாய:
ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூ உபநிஷத்ஸு ப்ரஹ்மவித் யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுன ஸம் வாதே தாரகப்ரஹ்மயோகோ நாம அஷ்டமோத்யாய: