अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
ज्ञानी पुनरपि स्तूयते —ஜ்ஞாநீ புநரபி ஸ்தூயதே —
மீண்டும் ஞானியைப் புகழ்கிறார்-
श्लोकः १९ஶ்லோக꞉ 19 / ३०30
बहूनां जन्मनामन्ते ज्ञानवान्मां प्रपद्यते ।
वासुदेवः सर्वमिति स महात्मा सुदुर्लभः ॥ १९ ॥ப3ஹூநாம் ஜந்மநாமந்தே ஜ்ஞாநவாந்மாம் ப்ரபத்3யதே ।
வாஸுதே3வ꞉ ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுது3ர்லப4꞉ ॥ 19 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
बहूनां जन्मनां ज्ञानार्थसंस्काराश्रयाणाम् अन्ते समाप्तौ ज्ञानवान् प्राप्तपरिपाकज्ञानः मां वासुदेवं प्रत्यगात्मानं प्रत्यक्षतः प्रपद्यते । कथम् ? वासुदेवः सर्वम् इति ।ப3ஹூநாம் ஜந்மநாம் ஜ்ஞாநார்த2ஸம்ஸ்காராஶ்ரயாணாம் அந்தே ஸமாப்தௌ ஜ்ஞாநவாந் ப்ராப்தபரிபாகஜ்ஞாந꞉ மாம் வாஸுதே3வம் ப்ரத்யகா3த்மாநம் ப்ரத்யக்ஷத꞉ ப்ரபத்3யதே । கத2ம் ? வாஸுதே3வ꞉ ஸர்வம் இதி ।
यः एवं सर्वात्मानं मां नारायणं प्रतिपद्यते, सः महात्मा ; न तत्समः अन्यः अस्ति, अधिको वा । अतः सुदुर्लभः, ‘मनुष्याणां सहस्रेषु’ (भ. गी. ७ । ३) इति हि उक्तम् ॥ १९ ॥ய꞉ ஏவம் ஸர்வாத்மாநம் மாம் நாராயணம் ப்ரதிபத்3யதே, ஸ꞉ மஹாத்மா ; ந தத்ஸம꞉ அந்ய꞉ அஸ்தி, அதி4கோ வா । அத꞉ ஸுது3ர்லப4꞉, ‘மநுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு’ (ப4. கீ3. 7 । 3) இதி ஹி உக்தம் ॥ 19 ॥
ஞானத்திற்கான நல்ல வாசனைகளை சம்பாதிப்பதற்கு இடமாய் உள்ள பலஜன்மங்களின் முடிவில் பரிபக்குவமடைந்த ஞானி பிரத்யக் ஆத்மாவாகிய வாசுதேவனாகிய என்னை பிரத்யக்ஷமாக அடைகின் றான். எவ்வாறெனில் எல்லாம் வாசுதேவனே என்று.
எவர்கள் இவ்வாறு பரமாத்மாவாகிய என்னை அடைகிறார் களோ அவர்கள் மஹாத்மாக்கள். அவருக்கு சமமாகவோ, அதிகமா கவோ ஒருவரும் இல்லை. ஆகையால் ஆயிரக்கணக்கான மனிதர்களுள் இவ்வாறான ஒருவர் கிடைப்பது மிகவும் அரிது என்று கூறப்பட்டது.