अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
आत्मैव सर्वो वासुदेव इत्येवमप्रतिपत्तौ कारणमुच्यते —ஆத்மைவ ஸர்வோ வாஸுதே3வ இத்யேவமப்ரதிபத்தௌ காரணமுச்யதே —
இந்த எல்லா ஜகத்தும் ஆத்மஸ்வரூபமான வாசுதேவனாகவே இருக்கிறது என்ற ஞானம் உண்டாகாதற்கான காரணத்தைக் கூறுகிறார்-
श्लोकः २०ஶ்லோக꞉ 20 / ३०30

कामैस्तैस्तैर्हृतज्ञानाः प्रपद्यन्तेऽन्यदेवताः ।
तं तं नियममास्थाय प्रकृत्या नियताः स्वया ॥ २० ॥
காமைஸ்தைஸ்தைர்ஹ்ருதஜ்ஞாநா꞉ ப்ரபத்3யந்தே(அ)ந்யதே3வதா꞉ ।
தம் தம் நியமமாஸ்தா2ய ப்ரக்ருத்யா நியதா꞉ ஸ்வயா ॥ 20 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कामैः तैस्तैः पुत्रपशुस्वर्गादिविषयैः हृतज्ञानाः अपहृतविवेकविज्ञानाः प्रपद्यन्ते अन्यदेवताः प्राप्नुवन्ति वासुदेवात् आत्मनः अन्याः देवताः ; तं तं नियमं देवताराधने प्रसिद्धो यो यो नियमः तं तम् आस्थाय आश्रित्य प्रकृत्या स्वभावेन जन्मान्तरार्जितसंस्कारविशेषेण नियताः नियमिताः स्वया आत्मीयया ॥ २० ॥காமை꞉ தைஸ்தை꞉ புத்ரபஶுஸ்வர்கா3தி3விஷயை꞉ ஹ்ருதஜ்ஞாநா꞉ அபஹ்ருதவிவேகவிஜ்ஞாநா꞉ ப்ரபத்3யந்தே அந்யதே3வதா꞉ ப்ராப்நுவந்தி வாஸுதே3வாத் ஆத்மந꞉ அந்யா꞉ தே3வதா꞉ ; தம் தம் நியமம் தே3வதாராத4நே ப்ரஸித்3தோ4 யோ யோ நியம꞉ தம் தம் ஆஸ்தா2ய ஆஶ்ரித்ய ப்ரக்ருத்யா ஸ்வபா4வேந ஜந்மாந்தரார்ஜிதஸம்ஸ்காரவிஶேஷேண நியதா꞉ நியமிதா꞉ ஸ்வயா ஆத்மீயயா ॥ 20 ॥
புத்திரன், பசு, ஸ்வர்க்கம் முதலிய விஷயங்களில் உள்ள ஆசையி னால் (காமத்தினால்) விவேக ஞானத்தை இழந்தவர்கள் தங்களுடைய ஜன்மாந்தரங்களில் சேகரித்த சம்ஸ்கார விசேஷத்தால் (ஸ்வபாவத்தால்)பிரேரிக்கப்பட்டு மற்ற தேவதைகளை என்றால் வாசுதேவனாகிய என்னை விட வேறான தேவதைகளை ஆராதனை செய்வதற்கான எந்த எந்த நியமம் உள்ளதோ அதை அவலம்பித்து தொழுகிறார்கள். (அவர் களை சரணம் அடைகிறார்கள்)