अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
न तर्हि आर्तादयः त्रयः वासुदेवस्य प्रियाः ? न ; किं तर्हि ? —ந தர்ஹி ஆர்தாத3ய꞉ த்ரய꞉ வாஸுதே3வஸ்ய ப்ரியா꞉ ? ந ; கிம் தர்ஹி ? —
அவ்வாறாகில் ஆர்த்தி முதலிய மூன்று பக்தர்களும் வாசுதேவ னுக்குரிய பிரியம் இல்லாதவர்களா? எனில், அவ்வாறு அல்ல. மற்று எவ்வாறெனில்-
श्लोकः १८ஶ்லோக꞉ 18 / ३०30

उदाराः सर्व एवैते ज्ञानी त्वात्मैव मे मतम् ।
आस्थितः स हि युक्तात्मा मामेवानुत्तमां गतिम् ॥ १८ ॥
உதா3ரா꞉ ஸர்வ ஏவைதே ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம் ।
ஆஸ்தி2த꞉ ஸ ஹி யுக்தாத்மா மாமேவாநுத்தமாம் க3திம் ॥ 18 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
उदाराः उत्कृष्टाः सर्व एव एते, त्रयोऽपि मम प्रिया एवेत्यर्थः । न हि कश्चित् मद्भक्तः मम वासुदेवस्य अप्रियः भवति । ज्ञानी तु अत्यर्थं प्रियो भवतीति विशेषः ।உதா3ரா꞉ உத்க்ருஷ்டா꞉ ஸர்வ ஏவ ஏதே, த்ரயோ(அ)பி மம ப்ரியா ஏவேத்யர்த2꞉ । ந ஹி கஶ்சித் மத்3ப4க்த꞉ மம வாஸுதே3வஸ்ய அப்ரிய꞉ ப4வதி । ஜ்ஞாநீ து அத்யர்த2ம் ப்ரியோ ப4வதீதி விஶேஷ꞉ ।
तत् कस्मात् इत्यत आह —தத் கஸ்மாத் இத்யத ஆஹ —
ज्ञानी तु आत्मैव न अन्यो मत्तः इति मे मम मतं निश्चयः । आस्थितः आरोढुं प्रवृत्तः सः ज्ञानी हि यस्मात् ‘अहमेव भगवान् वासुदेवः न अन्योऽस्मि’ इत्येवं युक्तात्मा समाहितचित्तः सन् मामेव परं ब्रह्म गन्तव्यम् अनुत्तमां गन्तुं प्रवृत्त इत्यर्थः ॥ १८ ॥ஜ்ஞாநீ து ஆத்மைவ ந அந்யோ மத்த꞉ இதி மே மம மதம் நிஶ்சய꞉ । ஆஸ்தி2த꞉ ஆரோடு4ம் ப்ரவ்ருத்த꞉ ஸ꞉ ஜ்ஞாநீ ஹி யஸ்மாத் ‘அஹமேவ ப4க3வாந் வாஸுதே3வ꞉ ந அந்யோ(அ)ஸ்மி’ இத்யேவம் யுக்தாத்மா ஸமாஹிதசித்த꞉ ஸந் மாமேவ பரம் ப்3ரஹ்ம க3ந்தவ்யம் அநுத்தமாம் க3ந்தும் ப்ரவ்ருத்த இத்யர்த2꞉ ॥ 18 ॥
அந்த மூன்று வகை பக்தர்களும் உயர்ந்தவர்களே, எனக்கு பிரிய மானவர்களே என்பது பொருள். எந்த ஒரு பக்தனும் வாசுதேவனாகிய எனக்கு பிரியமற்றவனாக ஆகமாட்டான். ஆனால் ஞானி எனக்கு அத்யந்த பிரியனாகிறான். இதுவே ஞானியின் விசேஷம்.
அது எதனால் என்று கூறுகிறார்-
ஞானியோ ஆத்மாவேதான். என்னைக் காட்டிலும் வேறானவன் அல்லன், என்பது எனது நிச்சயம். ஏனெனில் ஆரூடன் ஆவதற்கு பிரயத்தினம் செய்யும் ஞானி நான் பகவான் வாசுதேவனாக இருக்கிறேன், என்னைத் தவிர வேறு இரண்டாவது இல்லை என்று சமாஹித சித்தத்தை உடையவனாய் இருந்து கொண்டு மிக உத்தம மான கதியாகவும் பரப்பிரஹ்மமாகவும் உள்ள என்னையே அடைய வேண்டும் என்று பிரயத்தினம் செய்யத் தலைப்பட்டான் என்பது பொருள்.