अद्वैतभारती
श्लोकः १७ஶ்லோக꞉ 17 / ३०30

तेषां ज्ञानी नित्ययुक्त एकभक्तिर्विशिष्यते ।
प्रियो हि ज्ञानिनोऽत्यर्थमहं स च मम प्रियः ॥ १७ ॥
தேஷாம் ஜ்ஞாநீ நித்யயுக்த ஏகப4க்திர்விஶிஷ்யதே ।
ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோ(அ)த்யர்த2மஹம் ஸ ச மம ப்ரிய꞉ ॥ 17 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तेषां चतुर्णां मध्ये ज्ञानी तत्त्ववित् तत्ववित्त्वात् नित्ययुक्तः भवति एकभक्तिश्च, अन्यस्य भजनीयस्य अदर्शनात् ; अतः स एकभक्तिः विशिष्यते, विशेषम् आधिक्यम् आपद्यते, अतिरिच्यते इत्यर्थः ।தேஷாம் சதுர்ணாம் மத்4யே ஜ்ஞாநீ தத்த்வவித் தத்வவித்த்வாத் நித்யயுக்த꞉ ப4வதி ஏகப4க்திஶ்ச, அந்யஸ்ய ப4ஜநீயஸ்ய அத3ர்ஶநாத் ; அத꞉ ஸ ஏகப4க்தி꞉ விஶிஷ்யதே, விஶேஷம் ஆதி4க்யம் ஆபத்3யதே, அதிரிச்யதே இத்யர்த2꞉ ।
प्रियो हि यस्मात् अहम् आत्मा ज्ञानिनः, अतः तस्य अहम् अत्यर्थं प्रियः ।ப்ரியோ ஹி யஸ்மாத் அஹம் ஆத்மா ஜ்ஞாநிந꞉, அத꞉ தஸ்ய அஹம் அத்யர்த2ம் ப்ரிய꞉ ।
प्रसिद्धं हि लोके ‘आत्मा प्रियो भवति’ इति । तस्मात् ज्ञानिनः आत्मत्वात् वासुदेवः प्रियो भवतीत्यर्थः ।ப்ரஸித்3த4ம் ஹி லோகே ‘ஆத்மா ப்ரியோ ப4வதி’ இதி । தஸ்மாத் ஜ்ஞாநிந꞉ ஆத்மத்வாத் வாஸுதே3வ꞉ ப்ரியோ ப4வதீத்யர்த2꞉ ।
स च ज्ञानी मम वासुदेवस्य आत्मैवेति मम अत्यर्थं प्रियः ॥ १७ ॥ஸ ச ஜ்ஞாநீ மம வாஸுதே3வஸ்ய ஆத்மைவேதி மம அத்யர்த2ம் ப்ரிய꞉ ॥ 17 ॥
இந்த நான்கு வகை பக்தர்களுள் தத்துவத்தை அறிந்த ஞானி தத்துவத்தை அறிந்தவராய் இருக்கும் காரணத்தினால் எப்பொழுதும் என்னிடத்திலேயே நிலைபெற்றிருப்பவராய் அவர்களுடைய திருஷ்ட்டியில் மற்றொரு தொழுவதற்குரிய வஸ்து இல்லை என்ப தால் ஒன்றிலேயே (ஆத்மாவிலேயே) பக்தி உடையவனாய் இருக்கி றான். ஆகையால் அந்த அனன்யபக்தன் (ஞானி) (மற்ற மூவர்களை அபேக்ஷி த்து) மேலானவனாகிறான் என்பது பொருள்.
எதனால் நான் ஞானிகளினுடைய ஆத்மாவாய் இருக்கிறேனோ அதனால் அவனுக்கு நான் மிகவும் பிரியமானவனாக இருக்கிறேன்.
உலகத்தில் ஆத்மாவே பிரியமாய் இருக்கிறது என்பது பிரசித்தம். ஆகையால் வாசுதேவன் ஞானிகளுடைய ஆத்மாவாதலால் பிரிய மாய் இருக்கிறான் என்பது பொருள்.
அந்த ஞானி வாசுதேவனாகிய என்னுடைய ஆத்மாவாக இருப் பதால் எனக்கு மிகவும் பிரியமானவன்.