अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
ये पुनर्नरोत्तमाः पुण्यकर्माणः —யே புநர்நரோத்தமா꞉ புண்யகர்மாண꞉ —
மற்றும் எவர்கள் புண்யகர்மாக்களை செய்தார்களோ அவர்கள் மனிதருள் மிகவும் மேலானவர்-
श्लोकः १६ஶ்லோக꞉ 16 / ३०30
चतुर्विधा भजन्ते मां जनाः सुकृतिनोऽर्जुन ।
आर्तो जिज्ञासुरर्थार्थी ज्ञानी च भरतर्षभ ॥ १६ ॥சதுர்விதா4 ப4ஜந்தே மாம் ஜநா꞉ ஸுக்ருதிநோ(அ)ர்ஜுந ।
ஆர்தோ ஜிஜ்ஞாஸுரர்தா2ர்தீ2 ஜ்ஞாநீ ச ப4ரதர்ஷப4 ॥ 16 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
चतुर्विधाः चतुःप्रकाराः भजन्ते सेवंते मां जनाः सुकृतिनः पुण्यकर्माणः हे अर्जुन । आर्तः आर्तिपरिगृहीतः तस्करव्याघ्ररोगादिना अभिभूतः आपन्नः, जिज्ञासुः भगवत्तत्त्वं ज्ञातुमिच्छति यः, अर्थार्थी धनकामः, ज्ञानी विष्णोः तत्त्वविच्च हे भरतर्षभ ॥ १६ ॥சதுர்விதா4꞉ சது꞉ப்ரகாரா꞉ ப4ஜந்தே ஸேவம்தே மாம் ஜநா꞉ ஸுக்ருதிந꞉ புண்யகர்மாண꞉ ஹே அர்ஜுந । ஆர்த꞉ ஆர்திபரிக்3ருஹீத꞉ தஸ்கரவ்யாக்4ரரோகா3தி3நா அபி4பூ4த꞉ ஆபந்ந꞉, ஜிஜ்ஞாஸு꞉ ப4க3வத்தத்த்வம் ஜ்ஞாதுமிச்ச2தி ய꞉, அர்தா2ர்தீ2 த4நகாம꞉, ஜ்ஞாநீ விஷ்ணோ꞉ தத்த்வவிச்ச ஹே ப4ரதர்ஷப4 ॥ 16 ॥
ஹே! அர்ஜுனா! பரதரிஷப! ஆர்த்தி என்றால் துன்பத்தை அடைந்தவன். திருடன், புலி முதலியவைகளால் ஆபத்தை அடைந் தவன். எவன் பகவானுடைய தத்துவத்தை அறிய விரும்புபவன் ஜிக்ஞாசு. தனத்தில் (செல்வத்தில்) இச்சை உடையவன் அர்த்தார்த்தீ. விஷ்ணுவினுடைய தத்துவத்தை அறிந்தவன் ஞானி. இவ்வாறாக புண்யகர்மாக்களைச் செய்யும் நான்கு விதமான பக்தர்கள் என்னையே தொழுகிறார்கள்.