अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
यदि त्वां प्रपन्नाः मायामेतां तरन्ति, कस्मात् त्वामेव सर्वे न प्रपद्यन्ते इत्युच्यते —யதி3 த்வாம் ப்ரபந்நா꞉ மாயாமேதாம் தரந்தி, கஸ்மாத் த்வாமேவ ஸர்வே ந ப்ரபத்3யந்தே இத்யுச்யதே —
உங்களை சரணமடைந்தவர்கள் மாயையை கடந்து நிற்கிறார்கள். இவ்வாறு இருக்கும்பொழுது உங்களை ஏன் எல்லோரும் சரணடைவதில்லை? என்றால் கூறுகிறார்-
श्लोकः १५ஶ்லோக꞉ 15 / ३०30

न मां दुष्कृतिनो मूढाः प्रपद्यन्ते नराधमाः ।
माययापहृतज्ञाना आसुरं भावमाश्रिताः ॥ १५ ॥
ந மாம் து3ஷ்க்ருதிநோ மூடா4꞉ ப்ரபத்3யந்தே நராத4மா꞉ ।
மாயயாபஹ்ருதஜ்ஞாநா ஆஸுரம் பா4வமாஶ்ரிதா꞉ ॥ 15 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
न मां परमेश्वरं नारायणं दुष्कृतिनः पापकारिणः मूढाः प्रपद्यन्ते नराधमाः नराणां मध्ये अधमाः निकृष्टाः । ते च मायया अपहृतज्ञानाः संमुषितज्ञानाः आसुरं भावं हिंसानृतादिलक्षणम् आश्रिताः ॥ १५ ॥ந மாம் பரமேஶ்வரம் நாராயணம் து3ஷ்க்ருதிந꞉ பாபகாரிண꞉ மூடா4꞉ ப்ரபத்3யந்தே நராத4மா꞉ நராணாம் மத்4யே அத4மா꞉ நிக்ருஷ்டா꞉ । தே ச மாயயா அபஹ்ருதஜ்ஞாநா꞉ ஸம்முஷிதஜ்ஞாநா꞉ ஆஸுரம் பா4வம் ஹிம்ஸாந்ருதாதி3லக்ஷணம் ஆஶ்ரிதா꞉ ॥ 15 ॥
பாபகர்மங்களை செய்த மூடர்கள் பரமேச்வரனாகிய என்னை அடையமாட்டார்கள். அவர்கள் மனிதர்களுள் மிகவும் கீழானவர்கள். எவர்களுடைய ஞானம் மாயையினால் அபஹரிக்கப்பட்டதோ அவர்கள் ஹிம்சை, பொய் கூறுதல் முதலிய அசுர சுவபாவங்களை ஆச்ரியத்த வர்கள். அவர்கள் பரமேச்வரனாகிய என்னை சரணடைவதில்லை.