अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
कथं पुनः दैवीम् एतां त्रिगुणात्मिकां वैष्णवीं मायामतिक्रामति इत्युच्यते —கத2ம் புந꞉ தை3வீம் ஏதாம் த்ரிகு3ணாத்மிகாம் வைஷ்ணவீம் மாயாமதிக்ராமதி இத்யுச்யதே —
மேலும் ஈஸ்வரனாகிய எனக்கு சொந்தமானதும், முக்குணாத் மகமான வைஷ்ணவீ எனப்படும் மாயையை எவ்வாறு மனிதர்கள் கடப்பது என்பதைக் கூறுகிறார்.
श्लोकः १४ஶ்லோக꞉ 14 / ३०30

दैवी ह्येषा गुणमयी मम माया दुरत्यया ।
मामेव ये प्रपद्यन्ते मायामेतां तरन्ति ते ॥ १४ ॥
தை3வீ ஹ்யேஷா கு3ணமயீ மம மாயா து3ரத்யயா ।
மாமேவ யே ப்ரபத்3யந்தே மாயாமேதாம் தரந்தி தே ॥ 14 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
दैवी देवस्य मम ईश्वरस्य विष्णोः स्वभावभूता हि यस्मात् एषा यथोक्ता गुणमयी मम माया दुरत्यया दुःखेन अत्ययः अतिक्रमणं यस्याः सा दुरत्यया । तत्र एवं सति सर्वधर्मान् परित्यज्य मामेव मायाविनं स्वात्मभूतं सर्वात्मना ये प्रपद्यन्ते ते मायाम् एतां सर्वभूतमोहिनीं तरन्ति अतिक्रामन्ति ; ते संसारबन्धनात् मुच्यन्ते इत्यर्थः ॥ १४ ॥தை3வீ தே3வஸ்ய மம ஈஶ்வரஸ்ய விஷ்ணோ꞉ ஸ்வபா4வபூ4தா ஹி யஸ்மாத் ஏஷா யதோ2க்தா கு3ணமயீ மம மாயா து3ரத்யயா து3꞉கே2ந அத்யய꞉ அதிக்ரமணம் யஸ்யா꞉ ஸா து3ரத்யயா । தத்ர ஏவம் ஸதி ஸர்வத4ர்மாந் பரித்யஜ்ய மாமேவ மாயாவிநம் ஸ்வாத்மபூ4தம் ஸர்வாத்மநா யே ப்ரபத்3யந்தே தே மாயாம் ஏதாம் ஸர்வபூ4தமோஹிநீம் தரந்தி அதிக்ராமந்தி ; தே ஸம்ஸாரப3ந்த4நாத் முச்யந்தே இத்யர்த2꞉ ॥ 14 ॥
வியாபக ஈஸ்வரனாகிய எனக்கு சொந்தமான என்னுடைய முக் குணாத்மகமான மாயையை கடப்பது மிகக்கடினமானது. இவ்வாறு இருப்பதால் எல்லா தர்மங்களையும் (கர்மங்களையும்) துறந்து மாயையின் தலைவனாயும், எல்லா பிராணிகளுக்கும் ஆத்மாவாய் உள்ள என்னையே எவ்வகையிலாவது அடைகிறார்களோ அவர்க ளுடைய எல்லா பிராணி ஜாதங்களையும் மோஹிக்கச் செய்யும் மாயையை கடந்து நிற்கிறார்கள். சம்சார பந்தத்திருந்து விடுபடுகிறார் கள் என்பது பொருள்.