अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
एवंभूतमपि परमेश्वरं नित्यशुद्धबुद्धमुक्तस्वभावं सर्वभूतात्मानं निर्गुणं संसारदोषबीजप्रदाहकारणं मां नाभिजानाति जगत् इति अनुक्रोशं दर्शयति भगवान् । तच्च किंनिमित्तं जगतः अज्ञानमित्युच्यते —ஏவம்பூ4தமபி பரமேஶ்வரம் நித்யஶுத்3த4பு3த்3த4முக்தஸ்வபா4வம் ஸர்வபூ4தாத்மாநம் நிர்கு3ணம் ஸம்ஸாரதோ3ஷபீ3ஜப்ரதா3ஹகாரணம் மாம் நாபி4ஜாநாதி ஜக3த் இதி அநுக்ரோஶம் த3ர்ஶயதி ப4க3வாந் । தச்ச கிம்நிமித்தம் ஜக3த꞉ அஜ்ஞாநமித்யுச்யதே —
நித்ய சுத்த புத்த முக்த ஸ்வரூபமாயும், எல்லா பூதங்களுக்கும் ஆத்மாவாயும், நிர்குணமாயும், சம்சார ரூப தோஷத்தின் காரணத்தை நிர்மூலமாக்குவதற்கு காரணமாய் உள்ள பரமேச்வரனாகிய என்னை இந்த ஜகத்தானது அறிகிறதில்லை. ஆகையால் ஸ்ரீபகவான் இரக்கப்பட்டு உபதேசிக்கிறார். எதனால் அந்த ஜகத்திற்கு அக்ஞானம் ஏற்பட்டது ? என்று-
श्लोकः १३ஶ்லோக꞉ 13 / ३०30

त्रिभिर्गुणमयैर्भावैरेभिः सर्वमिदं जगत् ।
मोहितं नाभिजानाति मामेभ्यः परमव्ययम् ॥ १३ ॥
த்ரிபி4ர்கு3ணமயைர்பா4வைரேபி4꞉ ஸர்வமித3ம் ஜக3த் ।
மோஹிதம் நாபி4ஜாநாதி மாமேப்4ய꞉ பரமவ்யயம் ॥ 13 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
त्रिभिः गुणमयैः गुणविकारैः रागद्वेषमोहादिप्रकारैः भावैः पदार्थैः एभिः यथोक्तैः सर्वम् इदं प्राणिजातं जगत् मोहितम् अविवेकितामापादितं सत् न अभिजानाति माम् , एभ्यः यथोक्तेभ्यः गुणेभ्यः परं व्यतिरिक्तं विलक्षणं च अव्ययं व्ययरहितं जन्मादिसर्वभावविकारवर्जितम् इत्यर्थः ॥ १३ ॥த்ரிபி4꞉ கு3ணமயை꞉ கு3ணவிகாரை꞉ ராக3த்3வேஷமோஹாதி3ப்ரகாரை꞉ பா4வை꞉ பதா3ர்தை2꞉ ஏபி4꞉ யதோ2க்தை꞉ ஸர்வம் இத3ம் ப்ராணிஜாதம் ஜக3த் மோஹிதம் அவிவேகிதாமாபாதி3தம் ஸத் ந அபி4ஜாநாதி மாம் , ஏப்4ய꞉ யதோ2க்தேப்4ய꞉ கு3ணேப்4ய꞉ பரம் வ்யதிரிக்தம் விலக்ஷணம் ச அவ்யயம் வ்யயரஹிதம் ஜந்மாதி3ஸர்வபா4வவிகாரவர்ஜிதம் இத்யர்த2꞉ ॥ 13 ॥
சத்வ ரஜஸ் தமஸ் என்ற முக்குணங்களின் விகாரங்களான ராக, துவேஷ, மோஹ முதலிய பாவ பதார்த்தங்களில் இந்த ஜகத்தில் உள்ள பிராணி வர்க்கங்கள் மோஹிக்கப்பட்டு விவேகமற்று இருக்கின்றன. ஆகையால் இவ்வாறு கூறப்பட்ட குணங்களைக் காட்டிலும் மேலானவனாகவும் வேறானவனாகவும் நாசமற்ற வனாகவும் ஜன்மாதி பாவவிகாரமற்றவனாகவும் உள்ள என்னை அவர்கள் அறிவதில்லை என்பது பொருள்.