अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
किञ्च —கிஞ்ச —
மேலும்
श्लोकः १२ஶ்லோக꞉ 12 / ३०30
ये चैव सात्त्विका भावा राजसास्तमसाश्च ये ।
मत्त एवेति तान्विद्धि न त्वहं तेषु ते मयि ॥ १२ ॥யே சைவ ஸாத்த்விகா பா4வா ராஜஸாஸ்தமஸாஶ்ச யே ।
மத்த ஏவேதி தாந்வித்3தி4 ந த்வஹம் தேஷு தே மயி ॥ 12 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
ये चैव सात्त्विकाः सत्त्वनिर्वृत्ताः भावाः पदार्थाः, राजसाः रजोनिर्वृत्ताः, तामसाः तमोनिर्वृत्ताश्च, ये केचित् प्राणिनां स्वकर्मवशात् जायन्ते भावाः, तान् मत्त एव जायमानान् इति एवं विद्धि सर्वान् समस्तानेव ।யே சைவ ஸாத்த்விகா꞉ ஸத்த்வநிர்வ்ருத்தா꞉ பா4வா꞉ பதா3ர்தா2꞉, ராஜஸா꞉ ரஜோநிர்வ்ருத்தா꞉, தாமஸா꞉ தமோநிர்வ்ருத்தாஶ்ச, யே கேசித் ப்ராணிநாம் ஸ்வகர்மவஶாத் ஜாயந்தே பா4வா꞉, தாந் மத்த ஏவ ஜாயமாநாந் இதி ஏவம் வித்3தி4 ஸர்வாந் ஸமஸ்தாநேவ ।
यद्यपि ते मत्तः जायन्ते, तथापि न तु अहं तेषु तदधीनः तद्वशः, यथा संसारिणः । ते पुनः मयि मद्वशाः मदधीनाः ॥ १२ ॥யத்3யபி தே மத்த꞉ ஜாயந்தே, ததா2பி ந து அஹம் தேஷு தத3தீ4ந꞉ தத்3வஶ꞉, யதா2 ஸம்ஸாரிண꞉ । தே புந꞉ மயி மத்3வஶா꞉ மத3தீ4நா꞉ ॥ 12 ॥
எவை சாத்வீகமோ அவை சத்வகுணத்தினாலுண்டான பாவபதார்த்தங்கள். ராஜஸம் என்பது ரஜோகுணத்தினால் ஆனது. தாமசம் என்பது தமோகுணத்தினாலானது. இந்த எல்லாப் பிராணிகளும் தன்னுடைய கர்மானுசாரத்தின்படி எந்த எந்த பாவபதார்த்தமாக உண்டாகின்றவோ அவைகள் எல்லாம் என்னிடத் திலிருந்தே உண்டாகின்றன என்று இவ்வாறு அறிந்துகொள்.
அவைகள் என்னிடத்திலிருந்து உண்டானாலும் சம்சாரிகளைப் போல் நான் அவைகளின் வசமாவதில்லை. ஆனால் அவைகள் எனது வசத்தில் இருக்கின்றன.