श्लोकः ११ஶ்லோக꞉ 11 / ३०30
बलं बलवतां चाहं कामरागविवर्जितम् ।
धर्माविरुद्धो भूतेषु कामोऽस्मि भरतर्षभ ॥ ११ ॥ப3லம் ப3லவதாம் சாஹம் காமராக3விவர்ஜிதம் ।
த4ர்மாவிருத்3தோ4 பூ4தேஷு காமோ(அ)ஸ்மி ப4ரதர்ஷப4 ॥ 11 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
बलं सामर्थ्यम् ओजो बलवताम् अहम् । तच्च बलं कामरागविवर्जितम् ।ப3லம் ஸாமர்த்2யம் ஓஜோ ப3லவதாம் அஹம் । தச்ச ப3லம் காமராக3விவர்ஜிதம் ।
कामश्च रागश्च कामरागौ — कामः तृष्णा असंनिकृष्टेषु विषयेषु, रागो रञ्जना प्राप्तेषु विषयेषु — ताभ्यां कामरागाभ्यां विवर्जितं देहादिधारणमात्रार्थं बलं सत्त्वमहमस्मि ; न तु यत्संसारिणां तृष्णारागकारणम् ।காமஶ்ச ராக3ஶ்ச காமராகௌ3 — காம꞉ த்ருஷ்ணா அஸம்நிக்ருஷ்டேஷு விஷயேஷு, ராகோ3 ரஞ்ஜநா ப்ராப்தேஷு விஷயேஷு — தாப்4யாம் காமராகா3ப்4யாம் விவர்ஜிதம் தே3ஹாதி3தா4ரணமாத்ரார்த2ம் ப3லம் ஸத்த்வமஹமஸ்மி ; ந து யத்ஸம்ஸாரிணாம் த்ருஷ்ணாராக3காரணம் ।
किञ्च — धर्माविरुद्धः धर्मेण शास्त्रार्थेन अविरुद्धो यः प्राणिषु भूतेषु कामः, यथा देहधारणमात्राद्यर्थः अशनपानादिविषयः, स कामः अस्मि हे भरतर्षभ ॥ ११ ॥கிஞ்ச — த4ர்மாவிருத்3த4꞉ த4ர்மேண ஶாஸ்த்ரார்தே2ந அவிருத்3தோ4 ய꞉ ப்ராணிஷு பூ4தேஷு காம꞉, யதா2 தே3ஹதா4ரணமாத்ராத்3யர்த2꞉ அஶநபாநாதி3விஷய꞉, ஸ காம꞉ அஸ்மி ஹே ப4ரதர்ஷப4 ॥ 11 ॥
சாமர்த்தியம் உள்ளவர்களுள் சாமர்த்தியமாக இருக்கிறேன் அந்த சாமர்த்தியம் காமமும், ராகமுமற்றது.
கிடைக்காத விஷயங்களில் உள்ள ஆசை காமமாகும். கிடைத்த விஷயங்களில் உள்ள ருசி ராகமாகும். இவை இரண்டும் அற்றுதேஹாதிகளை தாங்குவதற்கு மாத்திரம் உள்ள சாமர்த்தியமாக இருக் கிறேன். ஆனால் சம்சாரிகளுடைய ஆசைக்கும், பற்றுக்கும் (ராகத் திற்கும்) காரணமான சாமர்த்தியம் எதுவோ அது அல்ல.
ஹே பரதர்ஷப ! மேலும் பிராணிகளிடத்து உள்ள தர்மத்திற்கு விரோதமில்லாத சாஸ்திரத்திற்கு அனுகூலமான காமம் (ஆசை) எதுவோ அது தேஹத்தை தாங்குவதற்காக உள்ள சாப்பிடுதல், நீர் குடித்தல் முதலிய விஷயங்களில் உள்ள காமமாகும். அந்த காமமாக நான் இருக்கிறேன்.