अद्वैतभारती
श्लोकः १०ஶ்லோக꞉ 10 / ३०30

बीजं मां सर्वभूतानां विद्धि पार्थ सनातनम् ।
बुद्धिर्बुद्धिमतामस्मि तेजस्तेजस्विनामहम् ॥ १० ॥
பீ3ஜம் மாம் ஸர்வபூ4தாநாம் வித்3தி4 பார்த2 ஸநாதநம் ।
பு3த்3தி4ர்பு3த்3தி4மதாமஸ்மி தேஜஸ்தேஜஸ்விநாமஹம் ॥ 10 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
बीजं प्ररोहकारणं मां विद्धि सर्वभूतानां हे पार्थ सनातनं चिरन्तनम् । किञ्च, बुद्धिः विवेकशक्तिः अन्तःकरणस्य बुद्धिमतां विवेकशक्तिमताम् अस्मि, तेजः प्रागल्भ्यं तद्वतां तेजस्विनाम् अहम् ॥ १० ॥பீ3ஜம் ப்ரரோஹகாரணம் மாம் வித்3தி4 ஸர்வபூ4தாநாம் ஹே பார்த2 ஸநாதநம் சிரந்தநம் । கிஞ்ச, பு3த்3தி4꞉ விவேகஶக்தி꞉ அந்த꞉கரணஸ்ய பு3த்3தி4மதாம் விவேகஶக்திமதாம் அஸ்மி, தேஜ꞉ ப்ராக3ல்ப்4யம் தத்3வதாம் தேஜஸ்விநாம் அஹம் ॥ 10 ॥
பீஜம்- (வித்து) என்றால் முளைப்பதற்குக் காரணமாயிருக்கிறது. ஹே! பார்த்தா! என்னை எல்லா பூதங்களுக்கும் சாஸ்வதமான பீஜமாக என்றால் மூலகாரணமாக அறி. புத்திசாலிகளுள் புத்திசாலியாக இருக்கிறேன் என்றால் விவேக சக்தியாக இருக்கிறேன் என்று பொருள். தேஜஸ்விகளுள் என்றால் வீரம் நிறைந்தவர்களுள் வீரமாக இருக்கிறேன்.