श्लोकः ९ஶ்லோக꞉ 9 / ३०30
पुण्यो गन्धः पृथिव्यां च तेजश्चास्मि विभावसौ ।
जीवनं सर्वभूतेषु तपश्चास्मि तपस्विषु ॥ ९ ॥புண்யோ க3ந்த4꞉ ப்ருதி2வ்யாம் ச தேஜஶ்சாஸ்மி விபா4வஸௌ ।
ஜீவநம் ஸர்வபூ4தேஷு தபஶ்சாஸ்மி தபஸ்விஷு ॥ 9 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
पुण्यः सुरभिः गन्धः पृथिव्यां च अहम् तस्मिन् मयि गन्धभूते पृथिवी प्रोता ।புண்ய꞉ ஸுரபி4꞉ க3ந்த4꞉ ப்ருதி2வ்யாம் ச அஹம் தஸ்மிந் மயி க3ந்த4பூ4தே ப்ருதி2வீ ப்ரோதா ।
पुण्यत्वं गन्धस्य स्वभावत एव पृथिव्यां दर्शितम् अबादिषु रसादेः पुण्यत्वोपलक्षणार्थम् ।புண்யத்வம் க3ந்த4ஸ்ய ஸ்வபா4வத ஏவ ப்ருதி2வ்யாம் த3ர்ஶிதம் அபா3தி3ஷு ரஸாதே3꞉ புண்யத்வோபலக்ஷணார்த2ம் ।
अपुण्यत्वं तु गन्धादीनाम् अविद्याधर्माद्यपेक्षं संसारिणां भूतविशेषसंसर्गनिमित्तं भवति ।அபுண்யத்வம் து க3ந்தா4தீ3நாம் அவித்3யாத4ர்மாத்3யபேக்ஷம் ஸம்ஸாரிணாம் பூ4தவிஶேஷஸம்ஸர்க3நிமித்தம் ப4வதி ।
तेजश्च दीप्तिश्च अस्मि विभावसौ अग्नौ । तथा जीवनं सर्वभूतेषु, येन जीवन्ति सर्वाणि भूतानि तत् जीवनम् । तपश्च अस्मि तपस्विषु, तस्मिन् तपसि मयि तपस्विनः प्रोताः ॥ ९ ॥தேஜஶ்ச தீ3ப்திஶ்ச அஸ்மி விபா4வஸௌ அக்3நௌ । ததா2 ஜீவநம் ஸர்வபூ4தேஷு, யேந ஜீவந்தி ஸர்வாணி பூ4தாநி தத் ஜீவநம் । தபஶ்ச அஸ்மி தபஸ்விஷு, தஸ்மிந் தபஸி மயி தபஸ்விந꞉ ப்ரோதா꞉ ॥ 9 ॥
பூமியில் (நிலத்தில்) நான் நறுமணமாக இருக்கிறேன். அந்த மணமாக உள்ள என்னிடத்தில் பூமி கோர்க்கப்பட்டுள்ளது.
நீர் முதலியவைகளில் உள்ள சுவை முதலியவைகளின் (பவித்திர) நல்ல தன்மையை உணர்த்துவதற்காக மனத்தினுடைய ஸ்வபாவமான நல்ல தன்மையை நிலத்தில் எடுத்துக் காட்டப்பட்டது.
மனம், சுவை முதலியவைகளில் தீயத்தன்மை ஏற்படும். எவ்வாறெனில் சம்சாரத்தில் உள்ள மனிதர்களுக்கு (புருஷர் களுக்கு) அக்ஞானம், பாபம் முதலியவைகளை அபேக்ஷித்தும் (அனு சரித்தும்) அவ்வாறே பூத விசேஷங்களின் சேர்க்கை களினாலும் ஏற்படுகிறது.
நான் அக்னியில் ஒளியாக இருக்கிறேன். அவ்வாறே எல்லாப்பி ராணிகளும் எதனால் ஜீவிக்கின்றனவோ அந்த ஜீவனமாகவும் நான் இருக்கின்றேன். தபஸ்விகளுள் நான் தபஸாக இருக்கிறேன். தபஸ்வரூபமான பரமாத்மாவாகிய என்னிடத்தில் தபஸ்விகள் கோர்க்கப்பட்டிருக்கிறார்கள்.