अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
केन केन धर्मेण विशिष्टे त्वयि सर्वमिदं प्रोतमित्युच्यते —கேந கேந த4ர்மேண விஶிஷ்டே த்வயி ஸர்வமித3ம் ப்ரோதமித்யுச்யதே —
எந்த, எந்த விசேஷதர்மங்களுடைய உங்களிடத்தில் இவை எல்லாம் கோர்க்கப்பட்டிருக்கிறது என்பதை குறித்துக் கூறுகிறார்-
श्लोकः ८ஶ்லோக꞉ 8 / ३०30

रसोऽहमप्सु कौन्तेय प्रभास्मि शशिसूर्ययोः ।
प्रणवः सर्ववेदेषु शब्दः खे पौरुषं नृषु ॥ ८ ॥
ரஸோ(அ)ஹமப்ஸு கௌந்தேய ப்ரபா4ஸ்மி ஶஶிஸூர்யயோ꞉ ।
ப்ரணவ꞉ ஸர்வவேதே3ஷு ஶப்3த3꞉ கே2 பௌருஷம் ந்ருஷு ॥ 8 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
रसः अहम् , अपां यः सारः स रसः, तस्मिन् रसभूते मयि आपः प्रोता इत्यर्थः। एवं सर्वत्र ।ரஸ꞉ அஹம் , அபாம் ய꞉ ஸார꞉ ஸ ரஸ꞉, தஸ்மிந் ரஸபூ4தே மயி ஆப꞉ ப்ரோதா இத்யர்த2꞉। ஏவம் ஸர்வத்ர ।
यथा अहम् अप्सु रसः, एवं प्रभा अस्मि शशिसूर्ययोः । प्रणवः ओङ्कारः सर्ववेदेषु, तस्मिन् प्रणवभूते मयि सर्वे वेदाः प्रोताः ।யதா2 அஹம் அப்ஸு ரஸ꞉, ஏவம் ப்ரபா4 அஸ்மி ஶஶிஸூர்யயோ꞉ । ப்ரணவ꞉ ஓங்கார꞉ ஸர்வவேதே3ஷு, தஸ்மிந் ப்ரணவபூ4தே மயி ஸர்வே வேதா3꞉ ப்ரோதா꞉ ।
तथा खे आकाशे शब्दः सारभूतः, तस्मिन् मयि खं प्रोतम् ।ததா2 கே2 ஆகாஶே ஶப்3த3꞉ ஸாரபூ4த꞉, தஸ்மிந் மயி க2ம் ப்ரோதம் ।
तथा पौरुषं पुरुषस्य भावः पौरुषं यतः पुम्बुद्धिः नृषु, तस्मिन् मयि पुरुषाः प्रोताः ॥ ८ ॥ததா2 பௌருஷம் புருஷஸ்ய பா4வ꞉ பௌருஷம் யத꞉ பும்பு3த்3தி4꞉ ந்ருஷு, தஸ்மிந் மயி புருஷா꞉ ப்ரோதா꞉ ॥ 8 ॥
நீரினுள் எது சாரமோ அது ரசம் (அவை) அந்த ரச பூதமான என்னிடத்தில் நீரானது கோர்க்கப்பட்டுள்ளது. என்பது பொருள். இவ்வாறு எல்லா இடங்களிலும் அறிந்து கொள்ள வேண்டும்.
எவ்வாறு நான் நீரில் ரசமாய் (சுவையாய்) இருப்பது போல் சந்தி ரன், சூரியன் இவர்களிடம் உள்ள ஒளியாக இருக்கிறேன். எல்லா வேதங்களின் உள்ளும் ஓங்காரமாக இருக்கிறேன். அந்த ஓங்காரமாய் உள்ள என்னிடத்து எல்லா வேதங்களும் கோர்க்கப்பட்டிருக்கின்றன.
அவ்வாறே ஆகாசத்தில் சப்தமானது சாரபூதமாக இருக்கிறது. அந்த சப்தரூபமான என்னிடத்தில் ஆகாயம் கோர்க்கப்பட்டுள்ளது.
அவ்வாறே மனிதர்களுள் மனிதத்தன்மை உள்ளவனாய் இருக்கிறேன். எந்த தன்மையை வைத்து மனிதனை மனிதன் என்று அறிகிறோமோ அந்த தன்மை நானே. அந்த மனிதத்தன்மை ரூபமான என்னிடத்தில் (பரமேச்வரனிடத்தில்) மனிதர்கள் கோர்க்கப் பட்டிருக்கிறார்கள்.