अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
कथमित्युच्यते —கத2மித்யுச்யதே —
எப்படி என்பதைக் கூறுகிறார்.
श्लोकः ३ஶ்லோக꞉ 3 / ३०30
मनुष्याणां सहस्रेषु कश्चिद्यतति सिद्धये ।
यततामपि सिद्धानां कश्चिन्मां वेत्ति तत्त्वतः ॥ ३ ॥மநுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கஶ்சித்3யததி ஸித்3த4யே ।
யததாமபி ஸித்3தா4நாம் கஶ்சிந்மாம் வேத்தி தத்த்வத꞉ ॥ 3 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
मनुष्याणां मध्ये सहस्रेषु अनेकेषु कश्चित् यतति प्रयत्नं करोति सिद्धये सिद्ध्यर्थम् । तेषां यततामपि सिद्धानाम् , सिद्धा एव हि ते ये मोक्षाय यतन्ते, तेषां कश्चित् एव हि मां वेत्ति तत्त्वतः यथावत् ॥ ३ ॥மநுஷ்யாணாம் மத்4யே ஸஹஸ்ரேஷு அநேகேஷு கஶ்சித் யததி ப்ரயத்நம் கரோதி ஸித்3த4யே ஸித்3த்4யர்த2ம் । தேஷாம் யததாமபி ஸித்3தா4நாம் , ஸித்3தா4 ஏவ ஹி தே யே மோக்ஷாய யதந்தே, தேஷாம் கஶ்சித் ஏவ ஹி மாம் வேத்தி தத்த்வத꞉ யதா2வத் ॥ 3 ॥
ஆயிரக்கணக்கான அநேக மனிதர்களுள் ஒருவன் மோக்ஷம் அடைவதற்காக பிரயத்னம் செய்கிறான். எவர்கள் மோக்ஷத்திற்காக பிரயத்னம் செய்கிறார்களோ அவர்கள் சித்தர்கள், (என்றால் அடைந் தவர்களைஅடைந்தவர்கள் என்று கூறுவதின் கருத்து அடையப்போ கிறவர்களை அடைந்தவர்கள் என்று உபசாரமாகக் கூறுதல்). பிரயத் னம் செய்த சித்தர்களுள் எவனோ ஒருவன்தான் என்னை உள்ளபடி அறிகிறான்.