अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
तच्च मद्विषयम् —தச்ச மத்3விஷயம் —
அது என்னைப் பற்றிய விஷயம் (ஞானம்)
श्लोकः २ஶ்லோக꞉ 2 / ३०30

ज्ञानं तेऽहं सविज्ञानमिदं वक्ष्याम्यशेषतः ।
यज्ज्ञात्वा नेह भूयोऽन्यज्ज्ञातव्यमवशिष्यते ॥ २ ॥
ஜ்ஞாநம் தே(அ)ஹம் ஸவிஜ்ஞாநமித3ம் வக்ஷ்யாம்யஶேஷத꞉ ।
யஜ்ஜ்ஞாத்வா நேஹ பூ4யோ(அ)ந்யஜ்ஜ்ஞாதவ்யமவஶிஷ்யதே ॥ 2 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
ज्ञानं ते तुभ्यम् अहं सविज्ञानं विज्ञानसहितं स्वानुभवयुक्तम् इदं वक्ष्यामि कथयिष्यामि अशेषतः कार्‌त्स्न्येन ।ஜ்ஞாநம் தே துப்4யம் அஹம் ஸவிஜ்ஞாநம் விஜ்ஞாநஸஹிதம் ஸ்வாநுப4வயுக்தம் இத3ம் வக்ஷ்யாமி கத2யிஷ்யாமி அஶேஷத꞉ கார்‌த்ஸ்ந்யேந ।
तत् ज्ञानं विवक्षितं स्तौति श्रोतुः अभिमुखीकरणाय ।தத் ஜ்ஞாநம் விவக்ஷிதம் ஸ்தௌதி ஶ்ரோது꞉ அபி4முகீ2கரணாய ।
यत् ज्ञात्वा यत् ज्ञानं ज्ञात्वा न इह भूयः पुनः अन्यत् ज्ञातव्यं पुरुषार्थसाधनम् अवशिष्यते नावशिष्टं भवति । इति मत्तत्त्वज्ञो यः, सः सर्वज्ञो भवतीत्यर्थः । अतो विशिष्टफलत्वात् दुर्लभं ज्ञानम् ॥ २ ॥யத் ஜ்ஞாத்வா யத் ஜ்ஞாநம் ஜ்ஞாத்வா ந இஹ பூ4ய꞉ புந꞉ அந்யத் ஜ்ஞாதவ்யம் புருஷார்த2ஸாத4நம் அவஶிஷ்யதே நாவஶிஷ்டம் ப4வதி । இதி மத்தத்த்வஜ்ஞோ ய꞉, ஸ꞉ ஸர்வஜ்ஞோ ப4வதீத்யர்த2꞉ । அதோ விஶிஷ்டப2லத்வாத் து3ர்லப4ம் ஜ்ஞாநம் ॥ 2 ॥
விக்ஞானத்துடன் கூடிய அதாவது ஸ்வாநுபவத்துடன் கூடிய ஞானத்தை மிச்சமில்லாமல் முழுமையாக உனக்கு நான் கூறுகிறேன்.
கேட்பவன் (சிரவணம் செய்பவனை) அதில் ஞானத்தில் நன்றாக ஈடுபடுத்துவதற்காக விளக்கப்பட்ட (உபதேசிக்கப்பட்ட) ஞானத்தைப் புகழ்கிறார்.
எந்த ஞானத்தை அறிந்ததால் மறுபடியும் இங்கு அறிய வேண்டிய புருஷார்த்த சாதனம் மிச்சமாய் இல்லையோ என்று புகழ்கிறார். எவன் என்னுடைய தத்துவத்தை முழுமையாக அறிந்த வனோ அவன் சர்வக்ஞன் என்று பொருள். ஆகையால் ஞானமானது உத்தமபலனை உடையதால் அடைவது மிக்க கடினம்.