अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
‘योगिनामपि सर्वेषां मद्गतेनान्तरात्मना । श्रद्धावान्भजते यो मां स मे युक्ततमो मतः’ (भ. गी. ६ । ४७) इति प्रश्नबीजम् उपन्यस्य, स्वयमेव ‘ईदृशं मदीयं तत्त्वम् , एवं मद्गतान्तरात्मा स्यात्’ इत्येतत् विवक्षुः —‘யோகி3நாமபி ஸர்வேஷாம் மத்3க3தேநாந்தராத்மநா । ஶ்ரத்3தா4வாந்ப4ஜதே யோ மாம் ஸ மே யுக்ததமோ மத꞉’ (ப4. கீ3. 6 । 47) இதி ப்ரஶ்நபீ3ஜம் உபந்யஸ்ய, ஸ்வயமேவ ‘ஈத்3ருஶம் மதீ3யம் தத்த்வம் , ஏவம் மத்3க3தாந்தராத்மா ஸ்யாத்’ இத்யேதத் விவக்ஷு꞉ —
என்று இந்த ஸ்லோகத்தின் மூலமாக ஆறாவது அத்தியா யத்தின் முடிவில் வினாக்களுக்கான காரண பீஜத்தை உபதேசித்து பின்தானே என்னுடைய தத்துவம் இவ்வாறானது, இவ்வாறு என்னிடத்தில் நிலைத்த அந்தராத்மாவாக இரு என்பது முதலிய விஷயங்களை விளக்குவதற்கு இச்சை உள்ளவராய்ப் பகவான் கூறலானார்.
श्लोकः १ஶ்லோக꞉ 1 / ३०30
श्रीभगवानुवाच —
मय्यासक्तमनाः पार्थ योगं युञ्जन्मदाश्रयः ।
असंशयं समग्रं मां यथा ज्ञास्यसि तच्छृणु ॥ १ ॥ஶ்ரீப4க3வாநுவாச —
மய்யாஸக்தமநா꞉ பார்த2 யோக3ம் யுஞ்ஜந்மதா3ஶ்ரய꞉ ।
அஸம்ஶயம் ஸமக்3ரம் மாம் யதா2 ஜ்ஞாஸ்யஸி தச்ச்2ருணு ॥ 1 ॥
தமிழ்பகவான் கூறியது.
संस्कृतम्
தமிழ்
मयि वक्ष्यमाणविशेषणे परमेश्वरे आसक्तं मनः यस्य सः मय्यासक्तमनाः, हे पार्थ योगं युञ्जन् मनःसमाधानं कुर्वन् , मदाश्रयः अहमेव परमेश्वरः आश्रयो यस्य सः मदाश्रयः ।மயி வக்ஷ்யமாணவிஶேஷணே பரமேஶ்வரே ஆஸக்தம் மந꞉ யஸ்ய ஸ꞉ மய்யாஸக்தமநா꞉, ஹே பார்த2 யோக3ம் யுஞ்ஜந் மந꞉ஸமாதா4நம் குர்வந் , மதா3ஶ்ரய꞉ அஹமேவ பரமேஶ்வர꞉ ஆஶ்ரயோ யஸ்ய ஸ꞉ மதா3ஶ்ரய꞉ ।
यो हि कश्चित् पुरुषार्थेन केनचित् अर्थी भवति स तत्साधनं कर्म अग्निहोत्रादि तपः दानं वा किञ्चित् आश्रयं प्रतिपद्यते। अयं तु योगी मामेव आश्रयं प्रतिपद्यते हित्वा अन्यत् साधनान्तरं मय्येव आसक्तमनाः भवति ।யோ ஹி கஶ்சித் புருஷார்தே2ந கேநசித் அர்தீ2 ப4வதி ஸ தத்ஸாத4நம் கர்ம அக்3நிஹோத்ராதி3 தப꞉ தா3நம் வா கிஞ்சித் ஆஶ்ரயம் ப்ரதிபத்3யதே। அயம் து யோகீ3 மாமேவ ஆஶ்ரயம் ப்ரதிபத்3யதே ஹித்வா அந்யத் ஸாத4நாந்தரம் மய்யேவ ஆஸக்தமநா꞉ ப4வதி ।
यः त्वं एवंभूतः सन् असंशयं समग्रं समस्तं विभूतिबलशक्त्यैश्वर्यादिगुणसम्पन्नं मां यथा येन प्रकारेण ज्ञास्यसि संशयमन्तरेण ‘एवमेव भगवान्’ इति, तत् शृणु उच्यमानं मया ॥ १ ॥ய꞉ த்வம் ஏவம்பூ4த꞉ ஸந் அஸம்ஶயம் ஸமக்3ரம் ஸமஸ்தம் விபூ4திப3லஶக்த்யைஶ்வர்யாதி3கு3ணஸம்பந்நம் மாம் யதா2 யேந ப்ரகாரேண ஜ்ஞாஸ்யஸி ஸம்ஶயமந்தரேண ‘ஏவமேவ ப4க3வாந்’ இதி, தத் ஶ்ருணு உச்யமாநம் மயா ॥ 1 ॥
இனி கூறப்போகும் விசேஷணங்களுடன் கூடிய பரமேஸ்வர னாகிய என்னிடத்திலேயே எவனுடைய மனமானது லயித்திருக்கி றதோ அவன் மய்யாசக்தமனா: மேலும் என்னையே எவன் ஒருவன் ஆச்ரயித்திருக்கிறானோ அவன் மதாச்ரய: ஹே! பார்த்த! இவ்வாறு என்னிடத்திலேயே மனதுடையவனும், என்னையே ஆச்ரயிப்பவ னுமாகி யோகசாதனம் செய்கிறானோ என்றால் என்னையே த்யானம் செய்து கொண்டிருக்கிறான்
புருஷார்த்தங்களுள் ஏதோ ஒரு புருஷார்த்தத்தை விரும்பின வன் அதை அடைவதற்காக சாதனரூபமான அக்னிஹோத்ராதி கர்மங்கள், தபஸ், தானம் இவைகளில் ஒன்றை ஆச்ரயிக்கின்றான். ஆனால் இந்த யோகி மற்ற சாதனங்களை விட்டு கேவலம் என் ஒருவனையே ஆச்ரயித்து என்னிடத்திலேயே ஆஸக்த மனது உடையவனாகிறான்.
எந்த நீ முற்கூறியபடி இருந்துகொண்டு எல்லா விபூதி, பலம், சக்தி, ஐஸ்வர்யம் முதலியவைகளை உடைய பரமேச்வரனாகிய என்னை, பகவான் இப்படித்தான் இருக்கிறார் என்று எவ்வித சந்தேஹமுமில்லாமல் அறிவாயோ அதனைக் கூறுகிறேன் கேள்.