अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
श्रोतारं प्ररोचनेन अभिमुखीकृत्याह —ஶ்ரோதாரம் ப்ரரோசநேந அபி4முகீ2க்ருத்யாஹ —
கேட்பவனை உற்சாகப்படுத்தப்பட்டதால் கேட்பதிலேயே மனதை ஒருமுகப்படுத்தி கூறுகின்றார்-
श्लोकः ४ஶ்லோக꞉ 4 / ३०30

भूमिरापोऽनलो वायुः खं मनो बुद्धिरेव च ।
अहङ्कार इतीयं मे भिन्ना प्रकृतिरष्टधा ॥ ४ ॥
பூ4மிராபோ(அ)நலோ வாயு꞉ க2ம் மநோ பு3த்3தி4ரேவ ச ।
அஹங்கார இதீயம் மே பி4ந்நா ப்ரக்ருதிரஷ்டதா4 ॥ 4 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
भूमिः इति पृथिवीतन्मात्रमुच्यते, न स्थूला, ‘भिन्ना प्रकृतिरष्टधा’ इति वचनात् । तथा अबादयोऽपि तन्मात्राण्येव उच्यन्ते ।பூ4மி꞉ இதி ப்ருதி2வீதந்மாத்ரமுச்யதே, ந ஸ்தூ2லா, ‘பி4ந்நா ப்ரக்ருதிரஷ்டதா4’ இதி வசநாத் । ததா2 அபா3த3யோ(அ)பி தந்மாத்ராண்யேவ உச்யந்தே ।
आपः अनलः वायुः खम् । मनः इति मनसः कारणमहङ्कारो गृह्यते । बुद्धिः इति अहङ्कारकारणं महत्तत्त्वम् । अहङ्कारः इति अविद्यासंयुक्तमव्यक्तम् ।ஆப꞉ அநல꞉ வாயு꞉ க2ம் । மந꞉ இதி மநஸ꞉ காரணமஹங்காரோ க்3ருஹ்யதே । பு3த்3தி4꞉ இதி அஹங்காரகாரணம் மஹத்தத்த்வம் । அஹங்கார꞉ இதி அவித்3யாஸம்யுக்தமவ்யக்தம் ।
यथा विषसंयुक्तमन्नं विषमित्युच्यते, एवमहङ्कारवासनावत् अव्यक्तं मूलकारणमहङ्कार इत्युच्यते, प्रवर्तकत्वात् अहङ्कारस्य । अहङ्कार एव हि सर्वस्य प्रवृत्तिबीजं दृष्टं लोके ।யதா2 விஷஸம்யுக்தமந்நம் விஷமித்யுச்யதே, ஏவமஹங்காரவாஸநாவத் அவ்யக்தம் மூலகாரணமஹங்கார இத்யுச்யதே, ப்ரவர்தகத்வாத் அஹங்காரஸ்ய । அஹங்கார ஏவ ஹி ஸர்வஸ்ய ப்ரவ்ருத்திபீ3ஜம் த்3ருஷ்டம் லோகே ।
इतीयं यथोक्ता प्रकृतिः मे मम ऐश्वरी मायाशक्तिः अष्टधा भिन्ना भेदमागता ॥ ४ ॥இதீயம் யதோ2க்தா ப்ரக்ருதி꞉ மே மம ஐஶ்வரீ மாயாஶக்தி꞉ அஷ்டதா4 பி4ந்நா பே4த3மாக3தா ॥ 4 ॥
(பின்னா பிரகிருதி அஷ்டதா) என்று கூறியதால் இங்கு பூமி என்றால் பிருத்வீ தன் மாத்திரை ஸ்தூல பிருதிவீ அல்ல. அவ்வாறே ஜலம் முதலிய மற்ற பூதங்களும் தன்மாத்திரைகள் என்று கூறப்படுகிறது.
ஜலம், அக்னி, வாயு, ஆகாயம் என்ற தன்மாத்திரைகள் (சூக்ஷ்ம பூதங்கள் மனம் என்பதை அஹங்காரம் என்று கிரஹிக்க வேண்டும். புத்தி என்பது அஹங்காரத்தின் காரணமாகிய மஹத் தத்துவம். அஹங்காரம் என்பது அவித்யையுடன் கூடிய அவ்யக்தம் எனப்படும் மூலப்பிரகிருதி.
எவ்வாறு விஷத்துடன் கூடிய அன்னத்தை விஷம் என்கிறோ மோ, அவ்வாறே அஹங்காரத்தின் வாசனைகளுடன் கூடிய அவ்யக் தத்தை அதாவது மூலப்பிரகிருதியையும் அஹங்காரம் என்ற பெயரால் குறிப்பிடுகிறோம். ஏனெனில் அஹங்காரமே எல்லாவற்றையும் பிரவிருத்திக்கச் செய்கிறது. சம்சாரத்தில் அஹங்காரமே எல்லா பிரவி ருத்திக்கும் காரணமாக (பீஜமாக) காணப்படுகிறது.
இவ்விதமாக முன்பு கூறப்பட்ட பிரகிருதியானது என்னுடைய ஈஸ்வரீ என்றால் மாயசக்தி எட்டுவிதமாக வேறுபாட்டை அடைந் துள்ளது. (விபாகம் செய்யப்பட்டுள்ளது.)