श्लोकः ५ஶ்லோக꞉ 5 / ३०30
अपरेयमितस्त्वन्यां प्रकृतिं विद्धि मे पराम् ।
जीवभूतां महाबाहो ययेदं धार्यते जगत् ॥ ५ ॥அபரேயமிதஸ்த்வந்யாம் ப்ரக்ருதிம் வித்3தி4 மே பராம் ।
ஜீவபூ4தாம் மஹாபா3ஹோ யயேத3ம் தா4ர்யதே ஜக3த் ॥ 5 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अपरा न परा निकृष्टा अशुद्धा अनर्थकरी संसारबन्धनात्मिका इयम् ।அபரா ந பரா நிக்ருஷ்டா அஶுத்3தா4 அநர்த2கரீ ஸம்ஸாரப3ந்த4நாத்மிகா இயம் ।
इतः अस्याः यथोक्तायाः तु अन्यां विशुद्धां प्रकृतिं मम आत्मभूतां विद्धि मे परां प्रकृष्टां जीवभूतां क्षेत्रज्ञलक्षणां प्राणधारणनिमित्तभूतां हे महाबाहो, यया प्रकृत्या इदं धार्यते जगत् अन्तः प्रविष्टया ॥ ५ ॥இத꞉ அஸ்யா꞉ யதோ2க்தாயா꞉ து அந்யாம் விஶுத்3தா4ம் ப்ரக்ருதிம் மம ஆத்மபூ4தாம் வித்3தி4 மே பராம் ப்ரக்ருஷ்டாம் ஜீவபூ4தாம் க்ஷேத்ரஜ்ஞலக்ஷணாம் ப்ராணதா4ரணநிமித்தபூ4தாம் ஹே மஹாபா3ஹோ, யயா ப்ரக்ருத்யா இத3ம் தா4ர்யதே ஜக3த் அந்த꞉ ப்ரவிஷ்டயா ॥ 5 ॥
கூறப்பட்ட இந்த பிரகிருதியானது மேலானதன்று, மிகவும் கீழான து, அசுத்தமானது மேலும் அநர்த்தத்திற்கு காரணமாகிறது. இவ்வாறு சம்சார பந்தத்தை ஏற்படுத்துகிறது.
ஹே! மஹா பாஹோ! முன்பு கூறப்பட்ட பிரகிருதியைக் காட்டி லும் வேறான பரிசுத்தமான பிரகிருதி என்னுடைய ஆத்மாவாக உள் ளது என்று அறி. ஜீவரூபம் என்றால் பிராணனை தரிப்பதற்கு நிமித்த மாயுள்ள க்ஷேத்ரக்ஞரூபமாயுள்ள பரா பிரகிருதி எல்லாவற்றின் உள் ளும் பிரவேசித்து அந்த பிரகிருதியினால் இந்த எல்லா ஜகத்தும் தாங் கப்பட்டுள்ளது. இந்த (மேலான) பரா பிரகிருதியை என்னுடைய ஆத்ம ரூப மேலான பரிசுத்தமான பிரகிருதி என்று அறி.